புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காணும் இளைய சமுதயாமே


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 12:09 am

First topic message reminder :

கனவு காணும் இளைய சமுதயாமே

வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை


(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?


ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.


அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 10:30 am

கொலவெறி wrote:

நானே கீழ்பாக்கத்துல அவங்களால என்ன மேனேஜ் பண்ண முடியலேன்னு தான் அவங்க மேல பரிதாபப் பட்டு நானே ஓடி வந்தேன் - இப்ப எங்க போறதாம்? புன்னகை

அய்யைய்யோ.... அய்யோ, நான் இல்லை



கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 Rகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 Aகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 Emptyகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 Rகனவு காணும் இளைய சமுதயாமே - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 11:01 am

ரா.ரா3275 wrote:நண்பர் இனியவன் அவர்களுக்கு...உங்களைப் போலவே கலாய்க்க முயன்றதன் விளைவு இது...உங்கள் மனம் புண்பட்டிருப்பின் மன்னியுங்கள்...உள்நோக்கம் எதுவுமில்லை...எனவே மன்னியுங்கள்...
உங்களின் பரம ரசிகன் நான்...தங்களின் அபாரமான நகைச்சுவைத் திறன் அத்துணை பேரையும் கட்டிப்போடுவதை அனைவரும் அறிவோம்...
நல்ல திரி...அதை நீக்க வேண்டாம் என்பது என் கருத்து...
மேலும் என் பின்னூட்டத்தை திருத்திவிட்டேன்...இப்போது பாருங்கள்...
புண்பட நீங்கள் எழுத வில்லை
பண்பட தான் எழுதினீர்கள் என்று
அறிந்து கொண்டேன் நண்பரே.

கலாட்டா செய்வதே தொழில் என்று இருக்கையில்
கலாட்டா செஞ்சு கீழ விழுந்து அடி இங்க பட்டுச்சு
அங்க பட்டுச்சுன்னு வருத்தப் பட முடியுங்களா?

நானும் மீண்டும் திரியை கொழுத்தி போட்டுட்டேன். புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 11:03 am

ராஜ்அருண் wrote:என்னப்பா நடக்குது இங்க ?
ராஜ்அருண் நீங்க கணினியே காதலியா இருப்பீங்க
இன்னிக்கு ஆச்சரியமா இந்தப் பக்கம் வந்துருக்கீங்களே?

அடிக்கடி வாங்க என்ன அடிக்க வராதீங்க சொல்லிட்டேன்.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 11:42 am

குருவே கவிதை அருமையாக உள்ளது ,மேலும் இன்றய இளைய சமுதாயத்தை புட்டு புட்டு வைதுள்ளீர்கள் ,உங்கள் கவிதை வடிவம் போலவே இண்ட்ராய இளைய என் சமுதாயம் இறங்குமுகமாகவே போயி கொண்டு இருக்கிறது ,இறுதியில் எங்கு செல்லுமோ என் இளைய சமுதாயம் ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 6:09 pm

ரா.ரா3275 wrote:நன்றி நண்பர் இனியவன் அவர்களே...
நன்றிக்கு நன்றி ராரா.




வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Mon Mar 12, 2012 6:36 pm

கவிதை அருமை ................சிரித்து சிந்தித்தேன்........ சிரி



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 12, 2012 6:39 pm

நல்ல காலம் நமக்கு வயசாயிடுச்சி.......நகைச்சுவை கவி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 8:41 pm

மகா பிரபு wrote:இளைய தலைமுறைக்கு ஏற்ற கவிதை. மகிழ்ச்சி
நன்றி பிரபு.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 8:47 pm

யாரையோ நீங்க கொலைவெறியோட தாக்குரா மாதிரி இருக்கே?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 12, 2012 8:50 pm

அதிபொண்ணு wrote:யாரையோ நீங்க கொலைவெறியோட தாக்குரா மாதிரி இருக்கே?
நல்ல வேலை நீங்க முதல்ல போட்ட கவிதையை யாரும் பாக்கல.. ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக