புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_m10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_m10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_m10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_m10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_m10நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 8:37 pm

வருமான வரித்துறை தொல்லை
நாடாளுமன்றம் முன் போராட்டம் ஐதராபாத் நிஜாம் குடும்பம் முடிவு

ஐதராபாத்: வருமானவரித் துறையினர் தொந்தரவை தடுத்து நிறுத்தக் கோரி நாடாளுமன்றத்தின் முன்பாக அடுத்த வாரம் போராட்டம் நடத்தப் போவதாக ஐதராபாத் நிஜாம் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்திய சுதந்திரத்துக்கு முன் ஐதராபாத்தை ஆண்டவர் 7வது நிஜாம் மிர் உஸ்மான் அலிகான். இவருக்கு 16 மகன்கள், 18 மகள்கள். அவர்களில் இரண்டு மகன்கள் 3 மகள்கள் உயிருடன் இருக்கின்றனர். இவர்களுக்கு 104 பேரக் குழந்தைகள். நிஜாமுக்கு சொந்தமான நகைகளை மத்திய அரசு கடந்த 1995ம் ஆண்டு ரூ.206 கோடிக்கு எடுத்துக் கொண்டது. இதற்கான வருமான வரி, சொத்து வரியாக ரூ. 30.50 கோடி விதிக்கப்பட்டது. நிஜாம் குடும்பத்தினர் ரூ.15.45 கோடி செலுத்தினர். மீதமுள்ள ரூ.15.05 கோடி வருமானவரித் துறையிடம் உத்தரவாத தொகையாக செலுத்தினர். இதில் இருந்து, நிஜாம் குடும்பத்தினருக்கு கடந்த 2004ம் ஆண்டில் ரூ. 4.39 கோடியையும், 2006ம் ஆண்டில் ரூ.66 லட்சத்தையும் வருமானவரித் துறை திருப்பி கொடுத்தது. இதனால் வங்கியில் உள்ள தொகை ரூ.8.66 கோடியாக குறைந்தது. 2006ம் ஆண்டில் வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீசில் ரூ.8.99 கோடி வரிபாக்கி செலுத்த வேண்டும் என கூறியது.

இதை செலுத்த நிஜாம் குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர். இது குறித்து நிஜாம் குடும்ப நல சங்க தலைவர் நஜப் கூறியதாவது: வரிபாக்கி நிலுவையில் உள்ள நிலையில், உத்தரவாத தொகையிலிருந்து பணத்தை வருமானவரித் துறை ஏன் திருப்பி கொடுத்தது? இதை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். 8 வாரத்தில் பிரச்னையை தீர்க்கும்படி 2006ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எதுவும் செய்யப்படவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட்டோம். பலனில்லை. எங்கள் குடும்பத்தில் பெரும்பாலானோர் முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள். சிலரிடம் வாழ்வதற்கே பணம் இல்லை. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். வருமானவரித் துறை தொந்தரவை தடுத்து நிறுத்தக் கோரி டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் போது போராட முடிவு செய்துள்ளோம் என்றார்

thinakaran

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக