ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

+4
அருண்
ராஜா
அதி
முத்துராஜ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by முத்துராஜ் Sun Mar 11, 2012 6:23 pm

First topic message reminder :

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 About-features-camera
அண்மையில் புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வாங்கியவர்கள் உடனடியாக செய்ய

வேண்டிய முக்கிய விடயங்கள் எவை என பார்வையிடலாம்.

1. கூகிள் கணக்கை செயற்படுத்தல்.

ஆன்ட்ராய்டை முதல் முறையாக இயக்கும் போது கூகிள் கணக்கை லாகின் செய்யுமாறு அறிவுறுத்தும். பலர் இதை தவிர்த்துவிடுகின்றனர்.

ஆனால் கூகிள் கணக்கை லாகின் செய்வதால் Android Market ஐ அக்செஸ் செய்ய முடிகின்றது.

மேலும் உங்களது கான்டெக்ஸ் கலென்டர் போன்றவை கூகிள் கணக்குடன் synchronized செய்யப்படுவதால் தொலைபேசி தொலைந்து போனால் அல்லது மற்றுமொரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கு மாற விரும்பினால் இலகுவாக அனைத்து தொடர்புகளையும் அங்கே பெற்றுவிடலாம்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by attacrc Sun Apr 15, 2012 6:48 pm

வணக்கம் நண்பர்களே நான் நோக்கியா e63 இருக்கிறது அதில் நெட் கார்ட் போட்டு உள்ளேன் அதில் டாலர் ஜார்ஜ் பண்ணி நம் நாட்டுக்கு பேசுவேன் இப்போது samsung galaxy mini வாங்கலாம் என்று நினைக்கேறேன் இதில் voipdiscount actionvoip mobilevoip போன்றவை பேசலாமா நோகியாவில் sympiyaan சப்போர்ட் உள்ளத்தில் மட்டும் தான் பேசலாம்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by ராஜா Sun Apr 15, 2012 7:36 pm

attacrc wrote: வணக்கம் நண்பர்களே நான் நோக்கியா e63 இருக்கிறது அதில் நெட் கார்ட் போட்டு உள்ளேன் அதில் டாலர் ஜார்ஜ் பண்ணி நம் நாட்டுக்கு பேசுவேன் இப்போது samsung galaxy mini வாங்கலாம் என்று நினைக்கேறேன் இதில் voipdiscount actionvoip mobilevoip போன்றவை பேசலாமா நோகியாவில் sympiyaan சப்போர்ட் உள்ளத்தில் மட்டும் தான் பேசலாம்
android ஃபோன்களுக்கு actionvoip , mobilevoip இருக்கிறது , பயன்படுத்த எளிதாகவும் இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by attacrc Sun Apr 15, 2012 7:48 pm

சிலர் நோக்கியா மட்டும் தான் வொர்க் பண்ணும் என்று சொல்லுகிறார்கள் அதனால் தான் கேட்டேன்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by attacrc Sun Apr 15, 2012 7:52 pm

samsung galaxy mini வாங்கலாமா நண்பரே நான் சவுதி
இல் இருக்கிறேன்
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by ராஜா Sun Apr 15, 2012 7:56 pm

attacrc wrote:சிலர் நோக்கியா மட்டும் தான் வொர்க் பண்ணும் என்று சொல்லுகிறார்கள் அதனால் தான் கேட்டேன்
நீங்கள் வாங்கும் samsung போனில் android OS இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள் அதுபோதும் ,கண்டிப்பாக actionvoip சப்போர்ட் பண்ணும் , நான் (mobile voip ) உபயோகித்து வருகிறேன் புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Samsungscreen
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by முத்துராஜ் Sun Apr 15, 2012 10:13 pm

samsung galaxy mini வாங்கலாம் நண்பரே


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1 - Page 2 Empty Re: புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum