ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

+5
அருண்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அதி
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Sun 11 Mar 2012 - 18:00

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
முன்னாளில் தமிழகத்தில் அரசவை கவிஞர்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போதும் அப்படி யாராவது இருக்கிறார்களா? இருந்தால் அது யார்?
இல்லாவிட்டால் ஏன் அந்த பதவி நீக்கப்பட்டது என்ற விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down


தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by இரா.பகவதி Tue 13 Mar 2012 - 0:26

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:
ராஜசேகர் அண்ணா அதிபொன்னு தெரியாது என்று சொன்னதால் அவ்வாறு சும்மா எடுதுவிட்டேன் , நமக்கு தான் ஒருவருக்கு ஒன்று தெரியாது என்றாள் போதுமே அந்த விசியம் நமக்கு தெரிந்து விடுமே
என்ன ஒரு வில்லத்தனம் :suspect:
இல்லாட்டி உங்கக்கூட யெல்லாம் காலத்த எப்படி ஒட்டுறது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by இரா.பகவதி Tue 13 Mar 2012 - 0:29

அதி பொண்ணு எனோட குரு சொன்ன மாதிரி நீங்களே பேசாம அரசவை கவிஞரா வந்துருங்க ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by இரா.பகவதி Tue 13 Mar 2012 - 0:51

அதிபொண்ணு wrote:
maniajith007 wrote:நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்,முத்துலிங்கம்,வைரமுத்து போன்றவர்கள் இருந்ததாக ஒரு நினைவு
வைரமுத்து இருந்ததாக தெரியவில்லையே
அது எப்படி தெரியும் , உங்களுக்கு அந்த பதவி வேணும் அதுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு போயி அம்மா கிட்ட கேளுங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by ரா.ரா3275 Tue 13 Mar 2012 - 0:53

கே. பாலா wrote:காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்- அமைச்சரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
முத்துலிங்கம்...புலமைபித்தன் ..போன்றவர்கள் அரசவைக்கவிஞர் ஆக இருந்துள்ளனர் ...
இப்போது அப்படி யாரையும் தனியாக ....நியமிக்க வில்லை !..எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......

சூப்பர் தகவல்...நன்றி பாலா அவர்களே...


தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 224747944

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Rதமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Aதமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Emptyதமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Rதமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Tue 13 Mar 2012 - 5:12

ஐயம் தெளிந்துவிட்டது.
நன்றி பாலா ஸார்...... :வணக்கம்:
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Tue 13 Mar 2012 - 5:13

இரா.பகவதி wrote:அதி பொண்ணு எனோட குரு சொன்ன மாதிரி நீங்களே பேசாம அரசவை கவிஞரா வந்துருங்க ,
உங்க குரு சொன்ன ஒரே காரணமே போதும்.....அப்படியொரு பதவியே வேண்டாம்னு நான் தலைத்தெறிக்க ஒடுறதுக்கு சிப்பு வருது சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ்நாட்டின் நிலைமை....????
» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
» தமிழ்நாட்டின் நுழைவாயில்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum