புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
47 Posts - 42%
heezulia
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
21 Posts - 5%
prajai
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_m10நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை அல்போன்சா கைது இல்லை


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 2:03 pm

First topic message reminder :

காதலன் தற்கொலை வழக்கில்
நடிகை அல்போன்சா கைது இல்லை

சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.

இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:

நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.

அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்

வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.

அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.

இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

thinakaran


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 6:10 pm

அதிபொண்ணு wrote:
மகா பிரபு wrote:
கடைசிலா நான் காமடி பீஸ் ஆகிவிட்டேனே? அநியாயம்
முதலில் இருந்தே நீங்க அப்படித்தான் அண்ணா. ஜாலி [/quote]
ஆப்பெல்லாம் ஆப்பல்ல
அதிபொண்ணு ஆப்பே ஆப்பு




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 6:12 pm

மகா பிரபு wrote:தங்கையே ஏன் இப்பிடி அழுகை
சரி சரி விடுங்க....மீதி கணக்கை நாளைக்கு தீர்த்துடலாம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 6:14 pm

கொலவெறி wrote:
ஆப்பெல்லாம் ஆப்பல்ல
அதிபொண்ணு ஆப்பே ஆப்பு
அச்சச்சோ நான் பிரபு அண்ணாவை கிண்டல் பண்ணல...சும்மா நடப்பைச் சொன்னேன்..அவ்வளோதான்.
அண்ணா என்னை தப்பா நினைச்சுட போறாங்க ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 11, 2012 6:16 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:
ஆப்பெல்லாம் ஆப்பல்ல
அதிபொண்ணு ஆப்பே ஆப்பு
அச்சச்சோ நான் பிரபு அண்ணாவை கிண்டல் பண்ணல...சும்மா நடப்பைச் சொன்னேன்..அவ்வளோதான்.
அண்ணா என்னை தப்பா நினைச்சுட போறாங்க ஒன்னும் புரியல
தப்பா நினைச்சா மட்டும் விடவா போறிங்க .... பைத்தியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 11, 2012 6:17 pm

இன்னுமா இந்த திரில அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கீங்க.
வேற திரிக்கு ஓடி போங்க பிள்ளைகளா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



நடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Uநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Dநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Aநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Yநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Aநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Sநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Uநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Dநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 Hநடிகை அல்போன்சா கைது இல்லை - Page 6 A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 6:17 pm

சரி சரி விடுங்க....மீதி கணக்கை நாளைக்கு தீர்த்துடலாம்
ஆமாம் அவருக்கு கெமிஸ்ட்ரியே சரியா வராது அதுல வேற கணக்கு தீர்க்க போறீங்களா போங்க போங்க அண்ணனும் தங்கையும்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 6:19 pm

மகா பிரபு wrote:தப்பா நினைச்சா மட்டும் விடவா போறிங்க .... பைத்தியம்
மார்க் வாங்காத பசங்களை வாத்தியாருங்க மட்டும் படி படின்னு திரும்ப திரும்ப சொல்றதில்லையா? நீங்க மட்டும் அவங்களை நிம்மதியாவா விட போறீங்க?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 6:20 pm

அச்சச்சோ நான் பிரபு அண்ணாவை கிண்டல் பண்ணல...சும்மா நடப்பைச் சொன்னேன்..அவ்வளோதான்.
அண்ணா என்னை தப்பா நினைச்சுட போறாங்க
அண்ணன் இனிம தப்பா வேற நினைக்க போறாரா அவர் அல்ரெடி இப்படி ஒரு தங்கை வேணுமா வேண்டாமானு டிசிடே பண்ணிக்கிட்டு இருக்காரு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 6:24 pm

இரா.பகவதி wrote:அண்ணன் இனிம தப்பா வேற நினைக்க போறாரா அவர் அல்ரெடி இப்படி ஒரு தங்கை வேணுமா வேண்டாமானு டிசிடே பண்ணிக்கிட்டு இருக்காரு
எந்த திரி என்றாலும் அரட்டை அடிக்காதீங்க பகவதி...சுதாக்கா திட்டுராங்க பாருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 6:25 pm

மார்க் வாங்காத பசங்களை வாத்தியாருங்க மட்டும் படி படின்னு திரும்ப திரும்ப சொல்றதில்லையா? நீங்க மட்டும் அவங்களை நிம்மதியாவா விட போறீங்க?
நம்ம வாத்தியாருக்கு சரியான பதிலடி

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக