ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது

3 posters

Go down

ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது Empty ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 1:33 pm

சென்னை : திரைப்படம் இயக்கித் தருவதாக ரூ.67 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த இயக்குனர்கள் பி.வி.பிரசாத், கிச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்தவர் நடிகர் தமிழ் குமரன். காதலில் விழுந்தேன் பட இயக்குனர் பி.வி.பிர சாத்தை தொடர்பு கொண்டு, தான் இயக்க திட்டமிட்ட படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண் டார். 2008ம் ஆண்டு முன் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒப்பந்தம் போடும் பணி தள்ளிப்போனது.

இந்த நிலையில், தனக்கும் தமிழ்க் குமரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறி படத்தை இயக்குனர் கிச்சாவை வைத்து தயாரிக்க வைத்தார் பி.வி.பிரசாத். வெளிவர உள்ள படத்திற்கான சென்னை உரிமையை தமிழ் குமரனுக்கு வழங்கப்பட்டது. பணத் தட்டுப்பாடு காரணமாக 2010ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து கடன் பெற்றனர்.

அப்போது, தமிழ் குமரனுக்கு கொடுக்கப்பட்ட விநியோக உரிமை மறைக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தில் பணம் பெற்றும் படத்தை முடிக்க முடியாத காரணத்தால் மீண்டும் தமிழ் குமரனிடம் சேட்டிலேட் உரிமம் உள்பட அனைத்து உரிமை ¬யும் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதேபோன்று மற்றொரு தனியார் நிறுவனத்திற்கும் சேட்டிலேட் உரிமம் அளிக்கப் பட்டது.

இதனை அறிந்த தமிழ்க்குமரன் பிரசாத்திடம் கேட் டார். அவர் கிச்சாவிடம் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். அதிர்ச்சி அடைந்த தமிழ்க்குமரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து கிச்சா, பிரசாத் இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தார். நேற்று மதியம் இருவரையும் விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.67 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 22ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கிச்சா, பிரசாத் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது Empty Re: ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது

Post by யினியவன் Sun Mar 11, 2012 1:36 pm

படம் எடுக்கறவருக்கே
படம் காமிச்சிட்டாங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது Empty Re: ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது

Post by அருண் Sun Mar 11, 2012 1:46 pm

ஏமாற்றுனு நினைத்தால் இப்படிதான் ஆகும் இனிமேல் எந்த இயக்குனர்களும் கிட்ட வரமாட்டார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது Empty Re: ரூ.67 லட்சம் மோசடி இயக்குனர்கள் 2 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைனில் 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி மோசடி; டில்லியில் 11 பேர் கைது
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது
» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
» மதுரையில் ரூ.10 லட்சம் மோசடி: பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum