ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

+10
கபாலி
உதயசுதா
பாலாஜி
அதி
ராஜா
இரா.பகவதி
அருண்
யினியவன்
அசுரன்
Aathira
14 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by Aathira Sun 11 Mar 2012 - 14:18

எனக்கு முப்போது கற்பனைகள் திரைப்பட லின்க் கொடுக்க முட்யுமா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by அசுரன் Sun 11 Mar 2012 - 14:21

அக்கா இங்க போயி பாருங்க.... வேலை செய்யலைன்னா சொல்லுங்க

http://www.cooltamil.com/Muppozhudhum+Un+Karpanaigal-2480.htm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by Aathira Sun 11 Mar 2012 - 14:26

அசுரன் wrote:அக்கா இங்க போயி பாருங்க.... வேலை செய்யலைன்னா சொல்லுங்க

http://www.cooltamil.com/Muppozhudhum+Un+Karpanaigal-2480.htm
இப்படி கொடுத்தா ஆதிராவுக்குத் தெரியாது. அந்தப் படத்தின் லின்க் மட்டும் வேண்டும். சோகம்


ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Tஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Hஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Iஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Rஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by அசுரன் Sun 11 Mar 2012 - 14:34

Aathira wrote:
அசுரன் wrote:அக்கா இங்க போயி பாருங்க.... வேலை செய்யலைன்னா சொல்லுங்க

http://www.cooltamil.com/Muppozhudhum+Un+Karpanaigal-2480.htm
இப்படி கொடுத்தா ஆதிராவுக்குத் தெரியாது. அந்தப் படத்தின் லின்க் மட்டும் வேண்டும். சோகம்
அக்கா நான் கொடுத்த அந்த லிங்கை கிளிக் செய்தால் படம் ஆன்லைனில் ஓடும்... வேறு எப்படி என்று தெரியவில்லையே... தரவிரக்கம் செய்யவேன்டாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by யினியவன் Sun 11 Mar 2012 - 14:39

ஆதிரா காலையில் வேறு கேள்வி பார்த்தேன்.

அதற்காக கண்டுபிடித்து பதில் போட வந்தால் கேள்வியவே காணோமே?

கண்டுபிடிச்ச பதில இருந்தாலும் கீழே தருகிறேன்.

அவர் அன்னையின் பெயர்: பீமாபாய் முர்பட்கர்
அவர் தந்தையின் பெயர்: ராம்ஜி மலோஜி சக்பல்
அவரின் பூர்விக ஊர்: அம்பவடே

முதலில் அவர் பீம்ராவ் ராம்ஜி அம்பவடேகர் என அழைக்கப் பட்டார்
பின்னர் அதுவே பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகி விட்டது.

அன்னையின் முதல் பெயரில் பகுதியும் தந்தையின் முதல் பகுதியில் பகுதியும் சேர்த்து அதுவே பீம்ராவ் ஆகி இருக்க வேண்டும். அதோடு தந்தையின் முதல் பெயரையும் ஊரின் பெயரையும் சேர்த்து தாதாசாகேப் என அன்புடன் அழைக்கப்படுகிற பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகிவிட்டார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by அருண் Sun 11 Mar 2012 - 14:39

இங்கேயும் லிங்க் உள்ளது அக்கா..! பாருங்கள்..

http://tamilaruvy.com/Muppoluthum+Un+Karpanaigal+PDvD-114180.htm
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by இரா.பகவதி Sun 11 Mar 2012 - 15:22

அக்கா படம் காதலில் விழுந்தேன் கதை போலவே உள்ளது ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by Aathira Sun 11 Mar 2012 - 19:29

அசுரன் wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அக்கா இங்க போயி பாருங்க.... வேலை செய்யலைன்னா சொல்லுங்க

http://www.cooltamil.com/Muppozhudhum+Un+Karpanaigal-2480.htm
இப்படி கொடுத்தா ஆதிராவுக்குத் தெரியாது. அந்தப் படத்தின் லின்க் மட்டும் வேண்டும். சோகம்
அக்கா நான் கொடுத்த அந்த லிங்கை கிளிக் செய்தால் படம் ஆன்லைனில் ஓடும்... வேறு எப்படி என்று தெரியவில்லையே... தரவிரக்கம் செய்யவேன்டாம்.
அட ஆமாம் அசுரன். மிக்க நன்றி. என் வீட்டில் நெட் வேகம் குறைவாக இருந்தமையால் ஓபன் ஆகவே இல்லை. இப்போது ஆகிறது. என் நண்பர் ஒருவர் வசனம் எழுதி இருக்கிறார். பார்த்து விட்டு சொல்ல வேண்டும். அதனால்தான். மீண்டும் நன்றி. இரவு பார்த்து விடுவேன்.


ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Tஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Hஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Iஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Rஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by Aathira Sun 11 Mar 2012 - 19:33

கொலவெறி wrote:ஆதிரா காலையில் வேறு கேள்வி பார்த்தேன்.

அதற்காக கண்டுபிடித்து பதில் போட வந்தால் கேள்வியவே காணோமே?

கண்டுபிடிச்ச பதில இருந்தாலும் கீழே தருகிறேன்.

அவர் அன்னையின் பெயர்: பீமாபாய் முர்பட்கர்
அவர் தந்தையின் பெயர்: ராம்ஜி மலோஜி சக்பல்
அவரின் பூர்விக ஊர்: அம்பவடே

முதலில் அவர் பீம்ராவ் ராம்ஜி அம்பவடேகர் என அழைக்கப் பட்டார்
பின்னர் அதுவே பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகி விட்டது.

அன்னையின் முதல் பெயரில் பகுதியும் தந்தையின் முதல் பகுதியில் பகுதியும் சேர்த்து அதுவே பீம்ராவ் ஆகி இருக்க வேண்டும். அதோடு தந்தையின் முதல் பெயரையும் ஊரின் பெயரையும் சேர்த்து தாதாசாகேப் என அன்புடன் அழைக்கப்படுகிற பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகிவிட்டார்.
மன்னிக்கனும் இனியன். எங்க வீட்ல நடந்த ஒரு வாக்கு வாதத்திற்காக என் உறவுகளின் நேரத்தை வீணடிக்க மனமின்மையால் அந்த திரியை அழித்து விட்டேன். உடனடியாக பகவதியும், பாலாவும் பதில் விளக்கமாக அளித்திருந்தனர். மேலும் யாரும் மெனக்கெடக் கூடாதே என்று அழித்து விட்டேன்.
உங்க பதிலையும் பார்வையிட்டேன். நன்றி கொ.வெ.


ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Tஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Hஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Iஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Rஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Aஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by ராஜா Sun 11 Mar 2012 - 19:34

Aathira wrote:அட ஆமாம் அசுரன். மிக்க நன்றி. என் வீட்டில் நெட் வேகம் குறைவாக இருந்தமையால் ஓபன் ஆகவே இல்லை. இப்போது ஆகிறது. என் நண்பர் ஒருவர் வசனம் எழுதி இருக்கிறார். பார்த்து விட்டு சொல்ல வேண்டும். அதனால்தான். மீண்டும் நன்றி. இரவு பார்த்து விடுவேன்.
அதானே பார்த்தேன் , என்னடா அக்கா திருட்டு vcd எல்லாம் கேட்குராங்களேன்னு கண்புஸ் ஆயிட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே.. Empty Re: ஆதிராவுக்கு உதவ முடிமா..உறவுகளே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum