ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

+7
உதயசுதா
அதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
அருண்
இரா.பகவதி
யினியவன்
பது
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by பது Sun Mar 11, 2012 11:05 am

First topic message reminder :

100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது.

அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார்.

எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ் எழுதிய கடிதத்திலேயே மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கப்பல் விபத்தில் உயிரிழந்த 1522 பயணிகளில் எமிலி றிச்சர்ட்ஸ்ன் சகோதரரான ஜோர்ஸ் உள்ளடங்குகிறார்.

இந்நிலையில் எமிலி றிச்சர்ஸ் தனது மாமியாருக்கு எழுதிய மேற்படி கடிதத்தில் கப்டன் கப்பலைச் செலுத்தும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு மதுச்சாலையில் மது அருந்தினார். இது கப்டனின் தவறாகும்.

நாம் தற்போது அறிந்ததன் பிரகாரம் எனது அப்பாவி சகோதரன் கடலில் மூழ்கியுள்ளான். இது போன்ற சம்பவத்தை இனிமேலும் நாம் ஒரு போதும் காண மாட்டோம் என நம்புகிறோம். நானும் அம்மாவும் பிள்ளைகளும் இறுதிப் படகில் இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

எமிலி றிச்சர்ட்ஸ் (24 வயது) அமெரிக்க ஒஹியோ மாநிலத்திற்கு சென்ற தனது கணவர் ஜேம்ஸுடனும் மகன்மாருடனும் இணைந்து கொள்ளவே டைட்டானிக் கப்பலில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் கடிதமும் எமிலி றிச்சட்ஸால் அமெரிக்க நியூயோர் நகரை வந்தடைந்த பின் எழுதப்பட்ட கடிதமும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளன. இக்கடிதங்கள் 20,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வீரகேசரி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 5:24 pm

நீ கொலவெறி கூட சேர்ந்து ரொம்ப கெட்டு போயிட்ட

சிரி ரிலாக்ஸ் குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by யினியவன் Sun Mar 11, 2012 5:46 pm

இரா.பகவதி wrote:
ஈகரையில் , என் இமேஜ்ஜ டேமேஜ் பண்ணுறதே என் தங்கைகள் தான் .
தங்கை உடையான் இமேஜ் அடையான்
அமர்க்களம் பகவதி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 5:49 pm

அமர்க்களம் பகவதி
ஜாலி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by பிஜிராமன் Sun Mar 11, 2012 5:51 pm

பாம்பின் கால் பாம்பறியும் என்பது எத்தனை உண்மை

இது கேள்வியா பதிலா அதி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by ராஜா Sun Mar 11, 2012 5:53 pm

கொலவெறி wrote:அமர்க்களம் பகவதி சூப்பருங்க
அலோ நீங்க தல ரசிகரா இல்ல தளபதி ரசிகரா ?! ஏதாவது ஒண்ணு சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 5:56 pm

அலோ நீங்க தல ரசிகரா இல்ல தளபதி ரசிகரா ?! ஏதாவது ஒண்ணு சொல்லுங்க
என் குரு தலதளபதி ரசிகரு அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by யினியவன் Sun Mar 11, 2012 5:59 pm

இரா.பகவதி wrote:
அலோ நீங்க தல ரசிகரா இல்ல தளபதி ரசிகரா ?! ஏதாவது ஒண்ணு சொல்லுங்க
என் குரு தலதளபதி ரசிகரு அண்ணா
அய்யய்யோ தலதளபதி சலூன்லாம் நா வெக்கறதா இல்ல.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by ராஜா Sun Mar 11, 2012 6:03 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:என் குரு தலதளபதி ரசிகரு அண்ணா
அய்யய்யோ தலதளபதி சலூன்லாம் நா வெக்கறதா இல்ல.
ஓஹோ .... அப்படின்னா நீங்க ரெண்டு பெரும் மரத்தடில உட்கார்ந்துருக்குற ஆளா , அவதார்ல இருக்குற ஆயுத்தத்த பார்த்தப்பவே எனக்கு லேசா ஒரு சந்தேகம் வந்தது , இப்ப கன்பர்ம் ஆயிடுச்சி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 6:07 pm

ஓஹோ .... அப்படின்னா நீங்க ரெண்டு பெரும் மரத்தடில உட்கார்ந்துருக்குற ஆளா , அவதார்ல இருக்குற ஆயுத்தத்த பார்த்தப்பவே எனக்கு லேசா ஒரு சந்தேகம் வந்தது , இப்ப கன்பர்ம் ஆயிடுச்சி
குரு நான் அப்பவே சொன்னேன் ஆயிதம் வேண்டாமுணு கேட்டீங்களா இப்போ பாருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by யினியவன் Sun Mar 11, 2012 6:07 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:என் குரு தலதளபதி ரசிகரு அண்ணா
அய்யய்யோ தலதளபதி சலூன்லாம் நா வெக்கறதா இல்ல.
ஓஹோ .... அப்படின்னா நீங்க ரெண்டு பெரும் மரத்தடில உட்கார்ந்துருக்குற ஆளா , அவதார்ல இருக்குற ஆயுத்தத்த பார்த்தப்பவே எனக்கு லேசா ஒரு சந்தேகம் வந்தது , இப்ப கன்பர்ம் ஆயிடுச்சி சிரி சிரி
அய்யே நாங்க கழுத்த வெட்ற கும்பலு
அப்படி வெட்றப்ப தலையோட சேந்த முடியும் போகும் - அவ்ளோதான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _	  - Page 4 Empty Re: டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum