ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

3 posters

Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Sun Mar 11, 2012 10:21 am

தினம் ஒரு புத்தகம்

******************************************************************************************************************************************************************************************************

இவன் ஒரு வரலாறு (பிரபாகரன்)
[You must be registered and logged in to see this image.]

பூபதி அவர்கள் எழுதியது
விலை ரூபாய் 300

ஆன்லைன்யில் வாங்கலாம்
சுட்டி
[You must be registered and logged in to see this link.]

தொடரும் ...


Last edited by புரட்சி on Tue Mar 13, 2012 8:03 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 11, 2012 10:32 am

நன்று...புரட்சி தம்பி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Aathira Sun Mar 11, 2012 10:36 am

இது பயனுள்ள நல்ல திரி. நல்ல நல்ல நூல்களை அறியத் தாருங்கள்.. மிக்க நன்றி புரட்சி. நன்றி


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Mon Mar 12, 2012 11:01 am

கூகை
[You must be registered and logged in to see this image.]

சோ.தர்மன் அவர்கள் எழுதியது
சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. கூகை என்கிற கோட்டான் இடப்பெயற்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவரப்பாகப் பார்ப்பதும் , கோரம் என்று முத்திரை குத்துவதும், அதைக் காணுதலையும் அதன குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதுமு:. இந்தச் சமூகத்தில் பாரம் பரியமாகத் தொடர்ந்து வரும் பொதுப் புத்தி. கூகையைத் தலித்துகளுக்கான குறியீடாக்கி சமகாலத் தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாகக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார். சோ.தர்மன்

*விலை ரூபாய் 240
ஆன்லைன் யில் வாங்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Mon Mar 12, 2012 10:07 pm

ஈழம்: இனப் படுகொலைகளுக்குப் பின்னால்
[You must be registered and logged in to see this image.]


பேரினவாதம், இனத் துரோகம், வல்லரசுகளின் ராஜதந்திர சதிகள்... உலகமே சேர்ந்து தோற்கடித்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில், மாதங்களில், நாட்களில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த நூல்..

விலை , ரூபாய் 100
ஆன்லைன் யில் வாங்க சுட்டி

[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Mon Mar 12, 2012 10:12 pm

தமிழராய் உணரும் தருணம்

[You must be registered and logged in to see this image.]

தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது. இந்த பல்வேறுபட்ட பதிவுகள், செய்திகள், விமர்சனங்கள் மூலம், இந்நூல் தமிழர்கள் தங்களிடையேயுள்ள வேற்றுமைகளைத் தவிர்த்து, ஈழத் தமிழர்களுக்காக ஒன்றாகக் குரல் எழுப்புவதின் முக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

விலை ரூபாய் 100
ஆன்லைன் யில் வாங்க சுட்டி
[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Tue Mar 13, 2012 8:02 pm

ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்-சாமுத்திரிகா இலட்சணம்

[You must be registered and logged in to see this image.]

கண்ணதாசன் எழுதியது

விலை ரூபாய் 35
ஆன்லைன் யில் வாங்க சுட்டி

[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by மகா பிரபு Tue Mar 13, 2012 8:07 pm

இந்த புத்தகமெல்லாம் இலவசமா புரட்சி?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Guest Tue Mar 13, 2012 9:16 pm

மகா பிரபு wrote:இந்த புத்தகமெல்லாம் இலவசமா புரட்சி?

இல்லை ஆன்லைன் மூலமாக வாங்கலாம் ..
avatar
Guest
Guest


Back to top Go down

தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம் Empty Re: தினம் ஒரு புத்தகம் ! - சாமுத்திரிகா இலட்சணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum