புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_m10ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 10, 2012 8:36 pm

அமெரிக்காவின் வாஷிங்டன், மேரிலாண்டு (Maryland) ஆகிய மாகாணங்கள் ஒரே பாலின திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ளது. இந்த ஓரினச்சேர்க்கைக்கு கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16-ம் பெனடிக்ட் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த செயலானது சமூகத்தின் ஒழுங்கு நிலையை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைப்பதற்காகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில் வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களிடம் கூறியுள்ளார்.

மாலை மலர்..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 10, 2012 8:39 pm

அமெரிக்கா அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..! என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 8:49 pm

அண்ணே உங்களுக்கு தெரியாதா - நம்ம ஊர்ல கூட
இதை ஆதரித்து சட்டம் கொண்டு வந்துட்டாங்களே.

அவர்களுக்கான சுதந்திரம் ஒகே - ஆனா உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு.

இன வேறுபாடு பாக்காத க்ரூப்பு போல இருக்கு - காலக் கொடுமை சாமியோவ்.




kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 8:50 pm

அழிவு பாதையின் வழிகாட்டி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 9:00 pm

என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:13 pm

"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமப் போகட்டும்" என்ற பழைய திரைப்பட வசனமே ஞாபகம் வருகிறது...
என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ! பயம் மண்டையில் அடி



ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! 224747944

ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Rஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Aஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Emptyஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! Rஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 11, 2012 1:50 am

நம் நாட்டில் இந்த உரிமையைக் கொடுத்த சட்டம் ஒரு புறம் நல்ல பண்பட்ட சேவையைச் செய்தது. மற்றொரு பக்கம் காலச்சுவடு போன்ற நவீனத்துவ பத்திரிகைகள் சட்டத்தை விடவும் அதிகமாக வக்காளத்து வாங்கின. இப்போது ஓரினச்சேர்க்கையாளர்களை பேட்டி எடுக்கிறேன் பேர்வழி என்று காட்சி ஊடகங்கள் கிளம்பி விட்டன. போதாக்குறைக்கு ஓரினச்சேர்க்கையாளர்களும் (முன்பெல்லாம் முகத்தை மறைத்துப் பேசியவர்கள்) எய்ட்சு விழிப்புணர்வுக்காக சமூக சேவை செய்வது போல சுய விளக்கம் கொடுத்து விருட்சமாக வளர்க்க கிளம்பி விட்டனர்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Mar 11, 2012 2:06 am

நல்ல இனிமையான கனி இருக்க பச்சைக்காயை சுவைப்பதுபோன்றதே இந்த ஓரினச்சேர்க்கை. இதற்கு சட்ட அங்கீகாரம் தரப்படுகிறது என்றால் நிறையபேர் இதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதுதான் அர்த்தம்.
இது ஒரு மன வியாதியே , தொற்றுவியாதியாகக்கூட இருக்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 2:10 am

அகிலன் அண்ணா தவறு என தெரிந்தும் ஏன் அரசு இதற்கு அங்கீகாரம் அளிக்கிறது

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Mar 11, 2012 3:10 am

இரா.பகவதி wrote:அகிலன் அண்ணா தவறு என தெரிந்தும் ஏன் அரசு இதற்கு அங்கீகாரம் அளிக்கிறது
தம்பி பகவதி , இது பாதகமான விஷயம் என்று சொல்லமுடியாது . ஒரு வித்தியாசமான ரசனையே.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக