Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
5 posters
Page 1 of 1
நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
மதுரை:நெல் சாகுபடியில் சாதனை படைத்த மதுரை குலமங்கலத்தை சேர்ந்த விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய அளவில் "மகிந்திரா சம்ரிதி' விருது வழங்கப்பட்டது.
சாகுபடியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கான 2012 ஆண்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 1100 பேர் உட்பட 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் குலமங்கலம் வி.கிருஷ்ணன், 5 ஏக்கருக்கு குறைவான பிரிவில் முதலிடம் பெற்றார். இதற்காக டில்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் சரத்பவார் அவருக்கு விருது வழங்கினார். மேலும் சான்றிதழ் மற்றும் ரூ. 2.11 லட்சம் வழங்கப்பட்டது. மகிந்திரா நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் சாகுபடியில் சாதனை புரிந்ததற்காக கலெக்டர் சகாயத்திடமும் இவர் பரிசு பெற்றார்.
கிருஷ்ணன் கூறியதாவது: நவம்பரில் 2.5 ஏக்கரில் நெல்சாகுபடி செய்தேன். "இப்கோ' களஅலுவலர் சுரேஷ் கூறியபடி போட்டிக்கு விண்ணப்பித்தேன். புதிய தொழில் நுட்ப முறையில் திருந்திய நெல் சாகுபடி செய்தேன். இயந்திரம் மூலம் நடவு செய்து, களைபறித்தேன். அறுவடையும் இயந்திரம் மூலம் நடந்தது. பழைய முறையில் ஏக்கருக்கு ரூ. 11 ஆயிரத்து 800 செலவானது. 2500 கிலோ நெல் கிடைத்தது. புதிய முறையில் ரூ. 7 ஆயிரத்து 900 செலவானது. மகசூல் 4 ஆயிரம் கிலோ கிடைத்தது, என்றார்.
இவரை 89737 37379ல் தொடர்பு கொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
நாட்டை வாழவைக்கும் இந்த விவசாயிக்கு வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
விவசாயி வி.கிருஷ்ணன் மற்றும் "இப்கோ' களஅலுவலர் சுரேஷ் இருவருக்கும்
விவசாயம் தான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து... நாம் தான் அதை விட்டு விட்டோம் atleast அதை திறம்பட பயிரிடுபவர்களையாவது முடிந்தவரை ஊக்குவிபோம்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
விவசாயி விவசாயி
இயற்கையெனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி கிருஷ்ணன்
விவசாயி விவசாயி
வாழ்க விவசாயம் - வாழ்த்துகள் கிருஷ்ணனுக்கு.
இயற்கையெனும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி கிருஷ்ணன்
விவசாயி விவசாயி
வாழ்க விவசாயம் - வாழ்த்துகள் கிருஷ்ணனுக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நெல்சாகுபடியில் சாதனை படைத்த மதுரை விவசாயி வி.கிருஷ்ணனுக்கு தேசிய விருது
மிகவும் அருமை...பாராட்ட வேண்டியவர்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» 103 வயது தடகள வீராங்கனை உள்பட 15 சாதனை பெண்களுக்கு தேசிய விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» தேசிய திரைப்பட விருது ...2021 & வீர் சகரா விருது
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» இதய வடிவில் தர்பூசணி. ஜப்பான் விவசாயி சாதனை .
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» தேசிய திரைப்பட விருது ...2021 & வீர் சகரா விருது
» விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள், பரதேசி படத்திற்கு ஒரு தேசிய விருது!
» இதய வடிவில் தர்பூசணி. ஜப்பான் விவசாயி சாதனை .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|