புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
6 Posts - 33%
heezulia
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
88 Posts - 38%
i6appar
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஆதிரா  Poll_c10ஆதிரா  Poll_m10ஆதிரா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 12:42 pm

அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 12:45 pm

குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே
ஆதிரா

ஆதிரா அக்காவை பற்றிய கவிதைக்கு முதலில் மேர்க்கோலீட்டாதற்க்கு பெருமை படுகிறேன்... உண்மையான வரிகளையே நீங்கள் கவிதை நடையில் சொல்லி இருக்கீங்க பாலா சார்... அருமை ...நன்றி..நன்றி....

என் செல்ல அக்கா ஆதிரா....
முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 1:00 pm

சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 30, 2011 1:02 pm

ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!



ஆதிரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 1:05 pm

நல்ல கவிதை......இது ஆதிரா அக்காவிற்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என்று நினைக்கிறேன்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 1:07 pm

சூப்பர் வாத்தியரே..!
அதிரா அக்கா! எல்லாருக்கும் அனாபான அக்கா! பெயரை கேட்டால் அதிரும் அக்கா..! அருமையிருக்கு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 1:10 pm

அருண் wrote:சூப்பர் வாத்தியரே..!
அதிரா அக்கா! எல்லாருக்கும் அனாபான அக்கா! பெயரை கேட்டால் அதிரும் அக்கா..! அருமையிருக்கு

அவங்க ரொம்ப சாஃப்ட் ஆச்சே... ஒருவேளை அருண் பேரை கேட்டா அக்கா அதிருவாங்களோ ?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 1:11 pm

சிவா wrote:ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!
அவளோ வயசானவங்களா அதிர்ச்சி அதிர்ச்சி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 1:11 pm

பேராசிரியர் குறித்து பள்ளி ஆசிரியர் வரைந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 1:12 pm

ரேவதி wrote:
சிவா wrote:ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!
அவளோ வயசானவங்களா அதிர்ச்சி அதிர்ச்சி

ஆம் அறிவில்.. (எனக்கு இல்லாத ஒண்ணு புன்னகை )



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக