Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் இன்றய காதல்
2 posters
Page 1 of 1
இது தான் இன்றய காதல்
எனது கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு மாணவன் தற்கொலை முயற்சி மேற்கொண்டான்,அதற்கு காரணம் அவனுடைய காதல். அவனது காதலி அவனை எனது கல்லூரியிலேயே இறுதி ஆண்டு படிக்கிறாள் ஆனால் அவள் வேலை கிடைது அந்த கம்பெனிஇல்ஐயே இறுதி ஆண்டு ப்ராஜக்ட் செய்கிறாள் அதனால் இவ்வளவு நாட்கள் நன்றாக ஓடி கொன்றீந்த அந்த காதலில் அந்த காதலி இப்போ கொஞ்சம் கொஞ்சமாக இவனை அவாய்ட் பண்ணி இருக்கா,இதனால் கோபமடைந்த அவன் அவளிடம் எண் என்னை இப்போம் அவாய்ட் பந்த்ரானு கேட்க அவள் கூறிய பதில் எனக்கு நல்ல வேலை இன்ஃபோசிஸ்ல கிடைச்சிரிசி ஆனால் உனக்கோ 10 அர்ரெயர் இருக்கு இதனால உனக்கும் எனக்கும் செட் ஆகாதுணு சொல்லி இருக்கா,
உடனே இவன் அப்பிடின ஏன் இவ்வளவு நாள் என்னோடு பல்கிண அந்தமாதிரி பேசி சண்ட போட்டுருகன் ,அப்புறம் அவகிட்ட நீ ஸ்கூல் படிக்கும் பொது ஓர்தனை காதலித்த ,நம்ம கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு படிக்கும் பொது ஒருத்தனை காதலித்த ,அப்புறம் இன்னொருதன் கூட திரைன்ளா உல்லாசமா இருந்த இப்படி இருந்தும் நான் இதெல்லாம் பொருட்படுதமா உண்ண காதலிசென் அப்பிடினு சொல்லி இந்த விசியதா எல்லாம் அவளோட பரேந்த்ஸ்கு ஒரு லெட்டர் அப்புறம் இவன் பிரிஎட்ஸ்கு ஒரு லெட்டர் எலுதிட்டு நைட் ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கிட்ட நான் சாக போறேன் சொல்லி இருக்கான் ,
அப்புறம் அந்த பிரிஏந்தும் இத பெருசா எடுதுக்குள்ள சும்மா தான் சொல்லுறனு விட்டுட்டா,அவன் அன்று இரவு நிறைய தூக்க மாதிரை சாப்பிட்டு சாக ட்ரை பன்னிருகன் எப்பிடியோ தூக்கம் மட்டும் தான் வந்துருக்கு சாவு வரல அதனால காலைல எலுந்திரிசி மறுபடியும் தற்கொலை முயர்ச்ய பன்ல கயிர போட்டு தொங்கி இருக்கான் அப்பவோம் பான் சிறகு பெண்ட் ஆகி எப்படியோ தப்பிசீடன் அப்புறமா அவன் ஒரு கத்தியை எடுது கைய மணிக்கட்டுல அருதுட்டு பெட்ல படுதுட்டன் , அவனோட கேர்ள் ஃப்ரெண்ட் அவன் கல்லூரிக்கு வராத காரணத்தால் இன்னொரு நண்பனுக்கு போனே செய்து நேற்று அவன் இவளிடம் கூறியவட்ரை சொல்லி அவனை ரோமில் போயி பார்க்க சொல்லி இருக்கால் அவனும் போயி பார்க்க ரூம் உக்பக்கம் லோக் செய்திருந்தது அதனால் வேண்டிலசோன் வலியா எட்டி பர்தப்பா அவன் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறான் , பின்னால் அந்த வெடிலசன் சன்னலை உடைது மற்ற நண்பர்கள் உள்ளே இறங்கி அவனை கல்லூரி நிர்வாகத்தின் கீல் இயங்கும் மருதுவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் போதிய முதலுதவிகள் செய்த பின் ஒரு பெரிய மருதுவமனைக்கு கொண்டு சென்றனர் நேற்று வரை அவனுக்கு சுய நினைவு வரவில்லை என மாணவர்கள் பேசி கொண்டிருந்தனர் ,இதிலும் பெரிய காமெடி என்ன வென்றால் கல்லூரி மருதுவமனைல் அவனை பெரிய மருதுவமனைக்கு கொண்டு செல்லும் போது அவனிடம் அவ்நுடைய ரிஜிஸ்டர் நம்பர் கேக்குரங்க அவனோட அக்கௌந்த்ல பில்லா போடுறதுக்கு
Re: இது தான் இன்றய காதல்
என்ன கொடுமை இது?
அப்படியா நல்ல காதலுக்கும் நல்ல காதலிகளுக்கும் பஞ்சம்?
அவளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவளை இழந்ததுக்கு
தற்கொலைக்கு முயன்றவன் சரியான முட்டாள்.
கோழைகள் வாழ்ந்தென்ன லாபம்?
இதனினும் கொடுமை நிர்வாகம் மருத்துவ செலவை வசூலிக்க இந்நிலையிலும் முயல்வது.
அடடா புல்லரிக்குது நவீன காதல் கன்றாவிகளும், பணம் பிடுங்கும் நிர்வாகங்களையும் கண்டு.
அப்படியா நல்ல காதலுக்கும் நல்ல காதலிகளுக்கும் பஞ்சம்?
அவளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவளை இழந்ததுக்கு
தற்கொலைக்கு முயன்றவன் சரியான முட்டாள்.
கோழைகள் வாழ்ந்தென்ன லாபம்?
இதனினும் கொடுமை நிர்வாகம் மருத்துவ செலவை வசூலிக்க இந்நிலையிலும் முயல்வது.
அடடா புல்லரிக்குது நவீன காதல் கன்றாவிகளும், பணம் பிடுங்கும் நிர்வாகங்களையும் கண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றய காதல்
» கேரளா கேரளா தான் - இன்றய மலையாள நடிகைகள்...
» அது தான் காதல் ...!
» "இது தான் காதல்!".
» அதே காதல் தான்
» கேரளா கேரளா தான் - இன்றய மலையாள நடிகைகள்...
» அது தான் காதல் ...!
» "இது தான் காதல்!".
» அதே காதல் தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|