ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

3 posters

Go down

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Empty நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 12:55 am

கட்டிடங்கள் ஆக்ரமிப்பால்
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Tamil-Daily-News-Paper_95774042607

குன்னூர் : மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சக உத்தரவின் பேரில் இந்திய வன ஆய்வுக்குழுவினர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் வனப்பரப்பு குறித்து கணக்கீடு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள 1 லட்சத்து 30,058 சதுர கி.மீட்டர் நிலப்பரப்பில், 23,665 சதுர கி.மீ. வனப்பரப்பு இருந்தது. 2009ம் ஆண்டில் இருந்த வன பரப்பை விட 74 சதுர கி.மீ அதிகரித்திருந்தது.

ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்தம் உள்ள 2,549 சதுர கி.மீ. நிலப்பரப்பில், 2,086 சதுர கி.மீ. வனப்பரப்பு இருந்தது. இது மாவட்டத்தின் நிலப்பரப்பில், வனத்தின் பரப்பு 81.84 சதவீதம். மாநிலத்தில் உள்ள வனப் பரப்பளவில் நீலகிரியில் தான் அதிக வனப்பரப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு நடந்த ஆய்வில் மாவட்டத்தில் 8 சதுர கி.மீ வனப்பரப்பு குறைந்துள்ளது. இந்திய வன ஆய்வுக்குழு உறுப்பினர் ராகேஷ் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் வனப்பரப்பு குறைகிறது. வன அழிவை தடுக்க அரசுடன் இணைந்து வனங்களை பாதுகாக்க வேண்டும்‘ என தெரிவித்தார்.

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Empty Re: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

Post by அதி Sun Mar 11, 2012 1:20 am

நம்மாளுங்களுக்கு நல்லது நல்லாவே இருந்துட்டா பிடிக்குறதில்லை.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Empty Re: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 1:27 am

அதிபொண்ணு wrote:நம்மாளுங்களுக்கு நல்லது நல்லாவே இருந்துட்டா பிடிக்குறதில்லை.
என்ன செய்வது அதிபொன்னு நமலுங்கதான் பக்கா சூயநலவதிகல இருக்கணுகல இன்று மட்டும் போதும் நாளைய தலைமுறையை பற்றி யோசிக்கவே மட்ற்றங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Empty Re: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

Post by பது Sun Mar 11, 2012 12:11 pm

இரா.பகவதி wrote:
அதிபொண்ணு wrote:நம்மாளுங்களுக்கு நல்லது நல்லாவே இருந்துட்டா பிடிக்குறதில்லை.
என்ன செய்வது அதிபொன்னு நமலுங்கதான் பக்கா சூயநலவதிகல இருக்கணுகல இன்று மட்டும் போதும் நாளைய தலைமுறையை பற்றி யோசிக்கவே மட்ற்றங்க
ரொம்ப சரி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது Empty Re: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி குறைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீலகிரி மாவட்டத்தில் கன மழை-பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
» ரூ. 19 லட்சத்தில் வனப்பகுதி அபிவிருத்தி திட்டம்
»  இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி
» கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முழு கடையடைப்பு
» "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum