ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 12:42 am

பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்தில் அதிமுகவினர் தலையீடு
அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு
அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Tamil-Daily-News-Paper_46532404423

நாகர்கோவில் : அதிமுகவினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு பகுதி நேர ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அரசு துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பேக்ஸ் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், பகுதிநேர பணியாக அவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சிறப்பாசிரியர் பிரிவுகளில் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 283 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஓவியம் 89, உடற்கல்வி 95 மற்றும் தொழிற்கல்வி பிரிவில் 99 பேரும் தேர்வு செய்யப்பட ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேர்முக தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், திடீரென்று குமரி மாவட்டத்தில் 283 பேருக்கும் நியமன கடிதங்கள் கடந்த 2ம் தேதி ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்ததால் பலரும் பணியில் சேர்ந்துவிட்டனர்.

அதிமுகவினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கே பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அரசு செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் அடங்கிய பேக்ஸ் தகவலுடன், அதில் பரிந்துரை செய்த அதிமுக முக்கிய புள்ளிகள் பலரது பெயரும் இடம் பெற்றுள்ள விபரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர், நகர பொறுப்பாளர்கள், கான்ட்ராக்டர், அதிமுகவை தவிர இதர கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற பகுதி நேர ஆசிரியர் பலருக்கும் வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலரை தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு வேலை கிடைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட்டியலில் வரிசை எண், பெயர், ஜாதி, கோடு எண், துறை என்று கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு, அருகே பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு செயலாளர் ஒருவரது எண்ணுக்கு இந்த பட்டியல் பேக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by யினியவன் Sun Mar 11, 2012 2:17 am

முன்னெல்லாம் ஒரு 10 % பணம் குடுத்து இன்னொரு 10 % அரசியல் வாதிகளின் செல்வாக்கிலும் அப்புறம் இன்னொரு 10 % வேறு செல்வாக்கிலும் போயிட்டு இருந்தது. இப்ப என்னடான்னா 100 % அரசியல் வாதிகளின் செல்வாக்கில் போகுது. இந்த வாத்தியார்கள் என்ன சொல்லித் தர போறாங்களோ மாணவர்களுக்கு - எப்படி இந்த முறையில் வேலை வாங்குவது என்று?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by கேசவன் Sun Mar 11, 2012 11:43 am

என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு 1357389அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு 59010615அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Images3ijfஅரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by பது Sun Mar 11, 2012 12:45 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 1:29 pm

குருவே ஈகரையில் ஏதாவது போட்டி வச்சிருகங்களா என்ன எல்லாரும் மண்டைய கொண்டு எதையோ உடச்சி கிட்டு இருக்காங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by யினியவன் Sun Mar 11, 2012 1:31 pm

ஒருத்தர் முட்டி இன்னொருத்தர் மீண்டும் முட்டலேன்னா
கொம்பு மொளச்சிடும்ன்னு சொல்றத நம்பிட்டாங்க போல பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 11, 2012 1:33 pm

நம்ம ஈகரையில் முட்டிக்கொள்ளும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார் பகவதி? நம்ம கொலவெறியா இல்ல ரா.ரா. வா? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 11, 2012 1:36 pm

கேசவன் wrote: என்ன கொடுமை சார் இது
நம்முட கேசவன் சாருக்கு எந்தாணு கஷ்டம்?
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 1:37 pm

நம்ம ஈகரையில் முட்டிக்கொள்ளும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார் பகவதி? நம்ம கொலவெறியா இல்ல ரா.ரா. வா?
அய்யா ஏன் வீணா கொழம்பி கிட்டு ரெண்டு பெரும் அடுத்த சந்திர்புக்கு வரும் போது நம்ம உறவுகள் முன்னாடி முட்ட வைது யார் செய்கிறங்கணு பாதுருவோம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by இரா.பகவதி Sun Mar 11, 2012 1:42 pm

நம்முட கேசவன் சாருக்கு எந்தாணு கஷ்டம்
அய்யா ஒரு வேலை அந்த வேலை வாய்ப்பு பட்டியலில் இவர்களின் பெயர்களும் இருந்திருக்குமோ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு Empty Re: அரசு செயலாளருக்கு அனுப்பிய பேக்ஸ் கடிதம் வெளியானதால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானதால் பரபரப்பு
» எகிப்தில் தண்டனைக்குள்ளாகும் மாணவர்கள்: காணொளி வெளியானதால் பரபரப்பு
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பின்லேடன் மகன் மிரட்டல்: புதிய வீடியோ வெளியானதால் பரபரப்பு
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum