Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
+2
இரா.பகவதி
ரா.ரா3275
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
First topic message reminder :
கதைகள் சொல்லி தாலாட்டு பாடி
மடிசாய்த்து உறங்க வைத்த பாட்டி
யானையாய் தவழ்ந்து என்னை சுமந்து
குறும்புகளை இன்பமென அனுபவித்த தாத்தா
சுருங்கிப் போன இதயத்தில் இடம் இல்லாததால்
ஒதுக்கப்பட்டு விட்ட அவர்கள்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்
நாகரீகத்தோடு ஜீன்சும் அணிந்துவந்த
நகர யுவதிகளாய் மாற விரும்பாத அவர்களும்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
பண்டிகைக்கால பலகாரம் செய்து
பகிர்ந்துக்கொடுத்த காலம் மாறி
பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
அன்னைத்தந்தை மட்டுமே இருக்கின்றனர்
இப்போதைய இதயத்தில் வாடகைக்கு!
நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!
----எழுதியவர் : அதிப்பொண்ணு------
கதைகள் சொல்லி தாலாட்டு பாடி
மடிசாய்த்து உறங்க வைத்த பாட்டி
யானையாய் தவழ்ந்து என்னை சுமந்து
குறும்புகளை இன்பமென அனுபவித்த தாத்தா
சுருங்கிப் போன இதயத்தில் இடம் இல்லாததால்
ஒதுக்கப்பட்டு விட்ட அவர்கள்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்
நாகரீகத்தோடு ஜீன்சும் அணிந்துவந்த
நகர யுவதிகளாய் மாற விரும்பாத அவர்களும்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
பண்டிகைக்கால பலகாரம் செய்து
பகிர்ந்துக்கொடுத்த காலம் மாறி
பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட
இப்போது என் தூரத்து உறவுகளாய்!
அன்னைத்தந்தை மட்டுமே இருக்கின்றனர்
இப்போதைய இதயத்தில் வாடகைக்கு!
நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!
----எழுதியவர் : அதிப்பொண்ணு------
Last edited by ரா.ரா3275 on Sat Mar 10, 2012 11:20 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
இது நான் ரொம்ப ரொம்ப ரசித்த கவிதை.
//நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!/
அதிலும் இந்த உயிர்ப்பான வரிகளை மிகவும் ரசித்தேன்.
ரசித்துப் பகிர்ந்த ரா.ரா. அவர்களுக்கு நன்றி.
//நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!/
அதிலும் இந்த உயிர்ப்பான வரிகளை மிகவும் ரசித்தேன்.
ரசித்துப் பகிர்ந்த ரா.ரா. அவர்களுக்கு நன்றி.
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
பூவுடன் சேர்ந்த நாறும் மணப்பது போல என்னுடன் சேர்ந்து அவர்களும் அறிவு கொழுந்தாகி விட்டார்கள்இரா.பகவதி wrote:
உண்மையாவா எனக்கு ஒரு சந்தேகம் அறிவாளிகள் தான் கேரமும் சேசும் விளையாடுவார்கள் என்று கேள்வி பட்டுருக்கிறேன் ஆனால் உங்கள் தோழிகள் எப்படி அதுவும் உங்களுடன் பழகிய பின்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
ஆதி பொண்ணு நீ இன்னும் அதை சரியா புரிந்து கொள்ளவில்லை ,கடைசியில் ஒரு எப்படி என்ற வார்த்தையை இணைக்க மறந்துட்டேன் அதை இணைத்து ஒரு முறை படிது பாருங்கள்
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
முதன்மை யான படைப்பு அருமை அதி பொண்ணு..! வாழ்த்துக்கள்..!
பகிர்ந்த ரா ராஅண்ணனுக்கு நன்றி..!
பகிர்ந்த ரா ராஅண்ணனுக்கு நன்றி..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
Aathira wrote:இது நான் ரொம்ப ரொம்ப ரசித்த கவிதை.
//நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!/
அதிலும் இந்த உயிர்ப்பான வரிகளை மிகவும் ரசித்தேன்.
ரசித்துப் பகிர்ந்த ரா.ரா. அவர்களுக்கு நன்றி.
நன்றி ஆதிரா அவர்களே...
ரசித்தேன்...உணர்ந்தேன்...பகிர்ந்தேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு
அருண் wrote:முதன்மை யான படைப்பு அருமை அதி பொண்ணு..! வாழ்த்துக்கள்..!
பகிர்ந்த ரா ராஅண்ணனுக்கு நன்றி..!
நன்றி அருண்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தூரத்து உறவுகள் - கவிதை
» தூரத்து உறவுகள் - கவிதை
» தூரத்து உறவுகள் – கவிதை
» தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு
» தூரத்து சாறல் ...!
» தூரத்து உறவுகள் - கவிதை
» தூரத்து உறவுகள் – கவிதை
» தூரத்து உறவுகள் - கவிதைமணி - தொடர் பதிவு
» தூரத்து சாறல் ...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|