ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

+2
மகா பிரபு
இரா.பகவதி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 9:16 pm

லண்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுடில்ய நந்தன் புருதி, லண்டனில் வசித்து வருகிறார். இவர் பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 முதலீட்டாளர்களிடம் ஆண்டுக்கு 156 சதவீத வட்டி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, ரூ.920 கோடியை முதலீடாக பெற்றுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் டாரன் கவ் மற்றும் நடிகர்,பாடகர் ஜெரோம் பிளைன் உள்ளிட்ட பிரபலங்களும் இவரிடம் முதலீடு செய்து ஏமாந்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by மகா பிரபு Sat Mar 10, 2012 9:18 pm

முன்னாள் கிரிக்கெட் வீரர் டாரன் கவ் மற்றும் நடிகர்,பாடகர் ஜெரோம் பிளைன் உள்ளிட்ட பிரபலங்களும் இவரிடம் முதலீடு செய்து ஏமாந்தனர்
திறமையான ஆள் தான் மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 9:22 pm

திறமையான ஆள் தான்
பிரபு அண்ணா ,நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம திறமையா கமிச்சிடூரங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by யினியவன் Sat Mar 10, 2012 9:23 pm

156 % தர்றேன்னு சொன்னப்பவே உஷாரா இல்லாமா பேராசை பட்டவங்களுக்கு நல்ல பாடம்.

பேராசையோடு ஏமாற எல்லா நாட்டிலையும் ஆளுங்க இருக்காங்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by மகா பிரபு Sat Mar 10, 2012 9:24 pm

இரா.பகவதி wrote:
திறமையான ஆள் தான்
பிரபு அண்ணா ,நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம திறமையா கமிச்சிடூரங்க
எல்லாம் உங்க குருவோட கோச்சிங் தானாமே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 9:25 pm

நம்மாளு எல்லாத்திலயும் திறமைசாலிதான் ஆனால்
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 9:26 pm

நம்மாளு எல்லாத்திலயும் திறமைசாலிதான் ஆனால்
காளிதாசன் அண்ணா அது என்ன ஆனால்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by யினியவன் Sat Mar 10, 2012 9:30 pm

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
திறமையான ஆள் தான்
பிரபு அண்ணா ,நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம திறமையா கமிச்சிடூரங்க
எல்லாம் உங்க குருவோட கோச்சிங் தானாமே?
மாட்டிக்கிட்டான்னா அது நம்ம சிஷ்யப் புள்ளயோட
ட்ரெய்னிங் தான் சந்தேகமே இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by kalidasan காளிதாசன் Sat Mar 10, 2012 9:39 pm

உண்மை என்னனா தான் வீட்ல கோடிகணக்குள வச்சிக்கிட்டு அத்த்தவன் வீட்டு சில்லறைக்கு ஆசை படுறோம் ( அறிவை சொன்னேன் ). நம்ம வீட்டு பணத்த (அறிவ) யூஸ் பண்ணுநோம்னா நமக்கு எதுக்கு அடுத்தவங்க சில்லறை ( நம்மில் உள்ள நல்லறிவால் நாம் உலகை விலை பேசலாம் )


Last edited by kalidasan காளிதாசன் on Sat Mar 10, 2012 9:43 pm; edited 1 time in total
kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by கேசவன் Sat Mar 10, 2012 9:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை 1357389பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை 59010615பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Images3ijfபிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை Empty Re: பிரிட்டனில் ரூ.920 கோடி மோசடி இந்தியருக்கு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ரூ.14 ஆயிரம் கோடி மோசடி: சத்யம் நிறுவன தலைவர் ராமலிங்கராஜூக்கு 6 மாதம் சிறை
» பிரிட்டனில் இந்தியருக்கு ‘சர்’ பட்டம்
» ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
» மனைவியை கொன்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 17 ஆண்டுகள் சிறை
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum