ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் காதல்

+4
அதி
இரா.பகவதி
யினியவன்
ரா.ரா3275
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மழைக் காதல்  - Page 4 Empty மழைக் காதல்

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 8:16 pm

First topic message reminder :

மழைக் காதல்  - Page 4 9k=


மழை அழகுதான்
மழைப் பார்த்தல் இன்னும் அழகு
மழையில் நனைதல் அதனினும் அழகு
அழகுப் பெண்ணின் ஸ்பரிசம் இருந்தால்
மழை அழகோ அழகு
அழகினும் அழகு

முகத்தில் முளைத்து வழிந்தும் வழியாமலும்
அடர்வற்றப் படர்த் திவளை வரைபடம் எழுதும்
ஜன்னல் வழிச் சாரலும்
தலைக் கோதலில் விரல் வழியே
சிலிர்ப்பை விதைக்கும்
அம்மாவின் தாய்மை வாசமடிக்கும்
மடியில் தலைசாய்த்து
மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு


மழைக் காதல்  - Page 4 224747944

மழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 Aமழைக் காதல்  - Page 4 Emptyமழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 9:07 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
கொலவெறி wrote:வாம்மா வாம்மான்னு சொன்னா வார புள்ள இல்ல
போம்மா போம்மான்னு சொன்னா போர புள்ள இல்ல
இரும்மா இரும்மான்னு சொன்னா இருக்க புள்ள இல்ல
செத்த அசந்து தா போனா அடங்கா புள்ளைய பெத்த ஆத்தா
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
என்ன பெத்த ஆத்தா இப்படித்தான் புலம்பி இருப்பாங்களோன்னு ஒரு தோணல் - இங்க நா வம்பு பண்றத பாத்து.

ஜாலி ஜாலி ஜாலி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


மழைக் காதல்  - Page 4 224747944

மழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 Aமழைக் காதல்  - Page 4 Emptyமழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by இரா.பகவதி Tue Mar 13, 2012 10:58 pm

சமாதானமா ஆயிடிச்சி போல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by ஜாஹீதாபானு Wed Mar 14, 2012 12:27 pm

கவிதை படிக்கையில் மழையில் நனைந்த உணர்வு அருமையிருக்கு ரொம்ப அழகு மழை போல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by அருண் Wed Mar 14, 2012 2:31 pm

மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு

கவிதையும் அழகோ அழகு..! ரா ரா..! அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by ரா.ரா3275 Wed Mar 14, 2012 4:30 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை படிக்கையில் மழையில் நனைந்த உணர்வு அருமையிருக்கு ரொம்ப அழகு மழை போல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி... நன்றி அன்பு மலர்


மழைக் காதல்  - Page 4 224747944

மழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 Aமழைக் காதல்  - Page 4 Emptyமழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by ரா.ரா3275 Wed Mar 14, 2012 4:31 pm

அருண் wrote:
மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு

கவிதையும் அழகோ அழகு..! ரா ரா..! அண்ணா..!

நன்றியோ நன்றி...


மழைக் காதல்  - Page 4 224747944

மழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 Aமழைக் காதல்  - Page 4 Emptyமழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by வேலவன் Wed Mar 14, 2012 5:32 pm

அருமையான கவி .............
சூப்பருங்க


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 12:38 am

வேலவன் wrote:அருமையான கவி .............
சூப்பருங்க

நன்றி வேலவன்...


மழைக் காதல்  - Page 4 224747944

மழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 Aமழைக் காதல்  - Page 4 Emptyமழைக் காதல்  - Page 4 Rமழைக் காதல்  - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மழைக் காதல்  - Page 4 Empty Re: மழைக் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum