புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
91 Posts - 54%
heezulia
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
3 Posts - 2%
prajai
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 1%
Saravananj
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
21 Posts - 54%
heezulia
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_m10தொப்பைச் சுரைக்குடுக்கை  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பைச் சுரைக்குடுக்கை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 7:06 pm

தொப்பைச் சுரைக்குடுக்கை  Images?q=tbn:ANd9GcQhyO7bAE8p-oVSIvKO71nhQfexWHcstidfIYI5_Mq-trlNrfHn69H2Lw


திருவிழாக் கடைகள்
புதுச்சட்டைப் போட்டதுபோல்
எங்கள் ஊருக்கே
வரிசையாக நேர்த்திக் குறையாமல்

சட்டென்று என்றில்லாமல்
ஜனத்திரளில்
நசுங்கிப் பிதுங்கி
பலூன் கடைமுன் நின்றேன்
அப்பாவின் கைப்பிடி அறுந்துவிடாமல்

சப்பையான சுரைக்காய்கள்
வெவ்வேறு வண்ணங்களில்
வேர்க்காமல் நெருக்கியபடி
பிளாஸ்டிக் பைகளில்

வயிறு பருத்தச் சுரைக்குடுகைகள்
காற்றில் அலைந்தபடி

அலையாமல்
கயிற்றுக்குக் கட்டுப்பட்டு

கடைக்கார மாமா
கொத்தாய் அள்ளிக்காட்டிய சுரைக்காய்களில்
பிடித்த சுரைக்காய் பிடித்த வண்ணத்தில்
கைகளுக்கு வந்தது
அப்பாவின் சில்லறை கைமாற

இந்தச் சப்பைச் சுரைக்காயிலிருந்து
வயிறு பருத்த சுரைக்குடுக்கை
செய்யும் மின்னல்கள்
தடதடத்து மனசில் பளிச்சித்தன

மீண்டும் நசுங்கிப் பிதுங்கி
வீட்டுக்கு வந்துவிட்டேன்
அப்பாவின் கைப்பிடி அறுத்து
சப்பைச் சுரைக்காயை கையில் இறுக்கி

திண்ணையில் உட்கார்ந்து
என் குடலில் இருந்துக் காற்றைக் குடித்து
தொப்பைச் சுரைக்குடுக்கையானது
சப்பைச் சுரைக்காய் கழுத்தில் இறுக்கிய நூலால்

அப்படியே பறக்க
அண்ணாந்து துரத்த ஆனந்தத்தில்
செங்கா நாயக்கர் வீட்டு
மெத்தையைத் தாண்ட
எட்டி எட்டிப் பிடிக்க
உயர்ந்த கைகளுக்கும் மேலே மேலே
மேலே மேலே மேலே...
.
கைகளைப் பார்த்தேன் மறைந்தபின்
கயிற்றை இழந்த என் பிஞ்சு விரல்கள்
ஜிவுஜிவுத்த ரத்தச் சிவப்பில்!

(முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இதை இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்)



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 8:21 pm

சுரைக் குடுக்கை என்றால் என்ன ரா.ரா ?
சரி அதிருக்கட்டும் அந்த அப்பா கேரெக்டர் நீங்கள் தானே? ஏனென்றால் பிஞ்சு விரல்கள் உங்களுக்கு சொந்தமாக இருக்க முடியாதே?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 8:27 pm

சுரைக் குடுக்கை என்றால் என்ன ரா.ரா ?

முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.
இது கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்...



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 8:31 pm

சரி அதிருக்கட்டும் அந்த அப்பா கேரெக்டர் நீங்கள் தானே? ஏனென்றால் பிஞ்சு விரல்கள் உங்களுக்கு சொந்தமாக இருக்க முடியாதே?

குழந்தையை அழவைக்காதீர்கள்... அழுகை



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 8:35 pm

முற்றிய சுரையின்
பசுமையான நினைவுகள் அருமை ராரா.

இந்த அவசர குடுக்கைன்னா என்ன?




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 8:36 pm

முற்றிய சுரையின்
பசுமையான நினைவுகள் அருமை ராரா.

நன்றி நண்பரே...



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 8:36 pm

ரா.ரா3275 wrote:
முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.
இது கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்...

இதுக்குள்ள இம்புட்டு விஷயம் இருக்குறது நீங்க சொல்லித்தான் தெரியுது.தகவலுக்கும் கவிதைக்கும் நன்றி அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 8:37 pm

இந்த அவசர குடுக்கைன்னா என்ன?

நான்,நீங்க,பகவதி என்றும் சொல்லலாம்...



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 8:38 pm

ரா.ரா3275 wrote:
முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.
இது கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்...

இதுக்குள்ள இம்புட்டு விஷயம் இருக்குறது நீங்க சொல்லித்தான் தெரியுது.தகவலுக்கும் கவிதைக்கும் நன்றி அருமையிருக்கு
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 8:40 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:
முற்றிக் காய்ந்த சுரைக்காயைச் சுரைக்குடுக்கை என்று அழைப்பர்.
இது கிணற்றில் நீச்சல் அடிக்கும்போது இடுப்பில் கட்டிக் கொண்டு குதித்தால் முழுகாமல் மிதக்கலாம்...கிராமங்களில் நீச்சல் பயில இதைப் பயன்படுத்துவர்...

இதுக்குள்ள இம்புட்டு விஷயம் இருக்குறது நீங்க சொல்லித்தான் தெரியுது.தகவலுக்கும் கவிதைக்கும் நன்றி அருமையிருக்கு

அப்படியா?...நன்றி...



தொப்பைச் சுரைக்குடுக்கை  224747944

தொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  Aதொப்பைச் சுரைக்குடுக்கை  Emptyதொப்பைச் சுரைக்குடுக்கை  Rதொப்பைச் சுரைக்குடுக்கை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக