புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரு நாய்களை குழந்தைகளை போல் கொஞ்சி வளர்க்கிறார் இவர்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
16 தெரு நாய்களுக்கு அடைக்கலம் துப்புரவு பெண் தொழிலாளி கரிசனம்
புதுடெல்லி : துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தெரு நாய்களுக்காக செலவிடுகிறார் ஒரு பெண். தனக்கு உணவு இல்லாவிட்டாலும், நாய்களுக்கு பட்டினி போடாமல் பாதுகாக்கும் இவர், கடந்த 2009ம் ஆண்டில் சமூகப் பணிக்காக விருது பெற்றவர். சாகெத்தில் அனுபம் ஷாப்பிங் காம்ப்ளக்சுக்கு வாகனத்தில் செல்பவர்கள், பார்க்கிங் வாசல் அருகே பல நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதையும், அவற்றுக்கு ஒரு பெண் உணவு அளிப்பதையும் பார்த்திருக்க முடியும். நாய்க்களுக்காகவே உயர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த பெண்ணின் பெயர் தேவி (56). துப்புரவு தொழிலாளியாக உள்ளார்.
தினசரி வேலைக்கு சென்றாலும், பல நாட்களுக்கு வேலை கிடைக்காது. இதனால் நிரந்தரமான சம்பளம் எதுவும் கிடையாது. வேலை கிடைக்கும் நேரத்தில் யி150 வரை வருமானமாக கிடைக்கிறது. இந்த சம்பளத்தை கொண்டு, டெல்லியில் எங்கு வீட்டை வாடகைக்கு பிடிப்பது. இதனால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே உள்ள குட்டி இடத்தை தடுப்பு அடைத்து, அதையே வீடு என்று சொல்லிக் கொள்கிறார் தேவி.
இவர் 16 தெரு நாய்களை வளர்த்து வருகிறார். தினமும் காலையில் தனக்கு காபி இருக்கிறதோ இல்லையோ, அவற்றுக்கு பால் தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதேபோல், மதிய நேரத்தில், இறைச்சி கடைகளில் தூக்கி எறிவதற்காக வைத்திருக்கும் இறைச்சியை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, அவற்றை நாய்களுக்கு சமைத்துக் கொடுக்கிறார். இரவில் சாப்பாடு கொஞ்சம் தருகிறார்.
16 நாய்களுக்கு தினமும் உணவு அளித்துவிட்டு, பின்னர் எப்படி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘‘என்னை நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிப்பதுதான் முக்கியம். எனக்கு ஏதாவது வீடுகளில் பழையதை போட்டால் சாப்பிட்டுக் கொள்வேன். இல்லாவிட்டாலும் ஏதாவது ரொட்டி வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன்’’ என்றார். அவர் மேலும் கூறியதாவது:
நாய்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். என்னிடம் வளரும் நாய்கள் யாரையும் கடிக்காது. கடித்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், மாநகராட்சி ஊழியர்களால் அவற்றுக்கு ஊசி போடப்பட்டுள்ளது. மேலும், அவற்றுக்கு கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போகிறவர்கள், என்னையும், என் நாய்களையும் பார்த்துவிட்டு திட்டும்போது, வருத்தமாக உள்ளது. என்னிடம் இப்போது 16 நாய்கள் உள்ளன. மேலும், பல நாய்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. ஆனால், என்னிடம் இடமும், பணமும் இல்லை.
ஒரு சில நேரம் நாய்களில் ஏதாவதுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிடும். அப்போது அவை குளிர்தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், அவற்றுக்கு என்று தனியாக ஒரு கூடாரம் அமைத்துள்ளேன். அங்கு அந்த நாயை படுக்க வைப்பேன். இதனால் நாய்கள் அனைத்தும், என்னிடம் மிக பாசமாக இருக்கும்.
என் சொந்த ஊர் மேற்குவங்காள மாநிலம். ஊதாரித்தனமாக கணவர் இருந்ததால், அவரை விட்டு இங்கு வந்துவிட்டேன். அங்கிருந்து வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. என் 3 குழந்தைகள், நாய்களிடம் நான் பாசமாக இருப்பது பிடிக்காமல் என்னை விட்டு விலகிச் சென்று விட்டார்கள். நாய்களை வளர்ப்பதற்கு, கூடுதல் பணம் தேவைப்பட்டதால், டீ கடை ஒன்றை போட்டேன். ஆனால், அதையும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டு சென்றுவிட்டனர்.
நாய்கள் மீது நான் பாசமாக இருப்பதை பார்த்து, அவற்றுக்கு உணவு வாங்கிப்போட யாராவது நல்லவர்கள் சிலர் பணம் கொடுப்பார்கள். அதை வைத்து இவற்றை வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன். இவற்றால், என் வாழ்க்கை சந்தோசமாக உள்ளது. இவ்வாறு தேவி கூறினார். இவர் ஆற்றும் இந்த சமூகப் பணிக்காக கடந்த 2009ம் ஆண்டில் ‘காட்பிரே பிலிப்ஸ் பிரேவரி’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விருது தந்துவிட்டு அவரை அப்படியே விட்டு விட்டார்கள் போல யாராவது 'ஸ்போன்சர்' பண்ணக்கூடாதோ? ஏதாவது ஒரு ப்ளு க்ராஸ் ஆட்கள் உதவக்கூடாதோ ...........ஹம்
வாழ்க அந்த பெண்மணி
வாழ்க அந்த பெண்மணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அங்கொன்றும் இங்கொன்றும் இவர் போல்
நல்ல இதயம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் ஏன் நாய்களுக்காக குழந்தைகளை பிரிய வேண்டும்?
மிருகங்களுக்காக போராடும் மனேகா காந்தி அங்கு தில்லியில்
தானே இருக்கிறார். உதவி பண்ணலாமே அவர்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வாழ்க பல்லாண்டு அந்த நல்ல மனிதர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:அங்கொன்றும் இங்கொன்றும் இவர் போல்
நல்ல இதயம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆனால் அதே சமயம் ஏன் நாய்களுக்காக குழந்தைகளை பிரிய வேண்டும்?
மிருகங்களுக்காக போராடும் மனேகா காந்தி அங்கு தில்லியில்
தானே இருக்கிறார். உதவி பண்ணலாமே அவர்.
இனியவரே! அவர் குழந்தைகளை பிரியவில்லை , நாய்கள்வளர்ப்பதால்
குழந்தைகள் அவரை பிரிந்து சென்று விட்டார்களாம்
எனக்கும் அது தான் சந்தேகம், விருது தந்திருக்கிறார்கள், அடுத்தது மேனகா காந்தி போன்றவர்கள் கொஞ்சம் உதவலாமே அந்தாம்மாவுக்கு ...........
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சிறந்த பெண்மணிதான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|