ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-1

+5
இரா.பகவதி
யினியவன்
ஜாஹீதாபானு
அதி
ரா.ரா3275
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 3:36 pm

First topic message reminder :


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Images?q=tbn:ANd9GcTTB_5DNGPo8KQxNJtIj-6NhaZB3ASUvieHr7Y7EwcTIcmrWp0V3Q



வெயில் குடை விரிக்கும்
சூரியக் கோடையில்
ஜில்லென்ற மழைமேகமாய்
இறங்கி வந்தாய் பேருந்திலிருந்து
தட்ப வெப்பம் மாற்றும் சக்தி
தந்தது யாருனக்கு?

பெயர்-ஊர் இரண்டு மட்டுமன்று
எதுவும் அறியேன் உன்னைப்பற்றி
இருந்தும்
ஆகாத அறிமுகத்திலேயே
ஆசைமழை அடைமழையாக

சின்னச் சாரல் கூட
உன்மேல் பட வாய்ப்பில்லை
என் கண்கள்தான்
விழிக்குடையால் வேலி வேய்ந்திருக்கிறதே
உன்மீது

முதல் பார்வையில் காதல்
முதல் மழையைப் பெய்ய வைக்கும்
வானிலை அறிக்கை வாசிக்கும்
வாலிப உலகமே சொல்லுங்கள்
அவள் என்னை எப்போது
கண்கொண்டு நனைப்பாள் ?

கேட்டுக்கொண்டிருக்கும்போதே
எனக்கானப் பேருந்து இரைச்சலுடன் கிளம்ப...
நடைமுறை யதார்த்தம் என்னை நகர்த்த
மழைமேகக் கூட்டிலிருந்து விலக
பேருந்துக் கூரைக் கிழித்துக் கொட்டியது
கோடை நடப்பை

கிளம்பும்போதாவது
அந்தத் தங்கக் கிளி நோக்காதா என்னை?
என் நோக்கம் நிறைவேறும் முன்னமே
கிளம்பிய பேருந்தைக் கிழவி கூட
திட்டினாள்
கிழடு தட்டியவளுக்குப் புரிந்த
என் அடைமழைச் சாரல்
அந்த இளம்கிளிக்கு மட்டும் அடிக்கவில்லையா?

என் பேருந்து மறையும்போதும்
திரைப்பட நாயகிப் போல
திரும்பிப் பார்க்கவில்லை அவள்

அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்


-----தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----


Last edited by ரா.ரா3275 on Sat Mar 10, 2012 3:40 pm; edited 1 time in total


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 4:09 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:உங்க 2 பேருக்கும் வேவ்லைன் சரி இல்லனு நினைக்கிரேன்.... சோகம்
அதான் பார்க்காமலே போயிட்டா புன்னகை

நீங்களாவது எறங்கி பின்னாடியே போகலாம்ல என்ன கொடுமை சார் இது


கவிதை ரொம்ப சூப்பர் ..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


அருகில் இடம் தந்த பாட்டி
அர்த்தப் புன்னகையால்
என் அடிமனம் வருடினாள்...
"தெனம் இதே நேரம்தான் ராசா எனக்கும் பஸ்ஸு"...
ஒரு வேளை இந்தக் கிழவி
என் அப்பனை பெற்றவளோ முன் ஜென்மத்தில்?
கேள்வியோடே தலை அசைத்துச் சிரித்தேன்

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் சிரி

வேற வேற லைன்னாலும் வேவ்லெந்த் ஒண்ணுதான்...ஆகும் அப்புறமா...

ஆமா நீங்க என்ன எஸ்.ஜே.சூரியா மாதிரி "இருக்கு ஆனா இல்ல "ன்னு
இப்படி ஆயிட்டீங்க?...

பாராட்டுக்கு நன்றி...
நான் என்னைப்போல தான் இருக்கேன் அவரை போல நான் இல்ல ஒன்னும் புரியல

உங்களைப்போலத்தான் அவரைப்போல...


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 4:31 pm

ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 4:35 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது

மொக்க பீஸு இனி வேறு வடிவத்தில்...ஆட்டம் ஆரம்பம்...
நன்றி தம்பி...


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by அருண் Sat Mar 10, 2012 6:39 pm

கிளியும் கிழவியும் பயணம் நன்றாக இருக்கிறது அண்ணா!
தொடருங்கள் இனிமையாக..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 6:45 pm

அருண் wrote:கிளியும் கிழவியும் பயணம் நன்றாக இருக்கிறது அண்ணா!
தொடருங்கள் இனிமையாக..! மகிழ்ச்சி

நன்றி அருண்...தொடருவோம்...


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 10:19 pm

இதில் கவிதை இருந்தால் சந்தோஷியுங்கள்...
கதை இருந்தால் ரொம்ப சந்தோஷியுங்கள்...
இரண்டும் இருந்தால் அது........
என்ன சொல்ல?....
வார்த்தை தெரியவில்லை....


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by சதாசிவம் Sun Mar 11, 2012 8:03 am

கவிதை அருமை,
பஸ்ஸில் பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது.

வெயிற்குடை, ஆசைமழை, விழிக்குடை போன்ற வார்த்தைகள் அரிதாகவே கவிதைகளில் இடம்பெறுகிறது. அழகாக எடுத்து ஆண்டமைக்கு பாராட்டுகள்.
சூப்பருங்க


சதாசிவம்
கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by மகா பிரபு Sun Mar 11, 2012 8:43 am

தொடருங்கள் ராரா. உங்கள் பயணத்தை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by Aathira Sun Mar 11, 2012 9:01 am

இந்தக் கவிதைக் குறுங்காவிம் மிகவும் மனத்தை மென்மையாக வருடிச் செல்கிறது. நான் சந்தோஷித்தேன். ரொம்ப சந்தோஷித்தேன்.. அதுமட்டுமல்ல.... ரொம்ப ரொம்ப சந்தோஷித்தேன்... தொடருங்கள்.. கிழவியுடன் நானும் தொடர்வேன்.. கிளியின் சாரலை ரசித்தபடி... அன்பு மலர்


கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Tகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Hகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Iகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by யினியவன் Sun Mar 11, 2012 9:14 am

ரா.ரா3275 wrote:இதில் கவிதை இருந்தால் சந்தோஷியுங்கள்...
கதை இருந்தால் ரொம்ப சந்தோஷியுங்கள்...
இரண்டும் இருந்தால் அது........
என்ன சொல்ல?....
வார்த்தை தெரியவில்லை....
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோசம் கொண்டாடும் கவியாசி

சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோசம் உன் கவியில் நீ யோசி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிழவியுடனும் கிளியுடனும்-1  - Page 2 Empty Re: கிழவியுடனும் கிளியுடனும்-1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum