புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:54 pm

வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

தி.மு.க.வுக்குத் தலைமை ஏற்கத் தயார்! மு.க. அழகிரியின் இந்தத் தடாலடி அறிவிப்பால் கட்சிக்குள் அனல் அலை.
இந்நிலையில், அவரது தீவிர ஆதரவாளராகச் சொல்லப்படும் வீரபாண்டி ஆறுமுகம் அழகிரி தலைவரானால் ஏற்றுக் கொள்வாரா? அவரிடமே பேசினோம்.
“தி.மு.க. ஒரு ஜனநாயகக் கட்சி. ஒவ்வொருவருக்கும் நான் அவரோட ஆதரவாளர்; இவரோட ஆதரவாளர் என்கிற விருப்பாம் இருக்கும். அந்த விருப்பத்தை கட்சியோட பொதுக்குழுவில் தான் விவாதிக்கணும்; முடிவெடுக்கணும்.’

ஆனால் தலைவர் யார் என்கிற பிரச்னை தி.மு.க. பொதுக்குழுவில் வந்ததே?
பொதுவாக மேடையில் பேசும்போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்று பதவியிலிருப்பவர் பெயர்களைச் சொல்லிப் பேசுவது மேடை நாகரிகம். அன்று நடந்து பொதுக்குழுவில் நான் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன். அது எதேச்சையாக நடந்த ஒன்று. வேண்டுமென்றே நான் அப்படிச் செய்யவில்லை மேடையில் பேசும் யாருக்கும் இது போன்று தவறுகள் வருவது இயற்கை.
ஒரு உதாரணம் 1985-ல் தர்மபுரி மாவட்டத்தில் கழகத் தொண்டர் ஒருவரது திருமணம். கலைஞர் அதனை நடத்தி வைக்க வந்திருந்தார். அப்போது வாழ்த்தியவர்கள் மேடையில் இருந்தவர்கள் தவிர, முன்னால் இருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் சொல்லிப் பேசினார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.
கலைஞர் என்னை அழைத்து நீ பேசும் போதாவது சுருக்கமாக முடித்துவிடு! என்று சொன்னார் நான் ரத்திரன சுருக்கமாகப் பேசினேன். அடுத்து பேச வந்த கலைஞரோ மற்றவர்களைப் போல் அனைவரது பெயர்களையும் சொன்னார். கூட்டம் முடித்து புறப்புடும் போது அவரிடம் தனியாக இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயரை நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன்! என்று விளக்கமளித்தார். அதனால் நேரம் கருதி சுருக்கமாகப் பேசுவதில் தவறில்லை. அதைத்தான் இந்தப் பொதுக்குழுவிலும் நான் பின்பற்றினேன்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

சரி. ஆனால் தலைவர் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்கிறார் அழகிரி. நீங்கள் அழகிரி ஆதரவாளர் என்கிற குரல் பலமாக ஒலிக்கும் நிலையில் அவரது தலைமையை ஆதரிப்பீர்களா?
மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு போகிற போக்கில் அழகிரி பதில் சொல்லிவிட்டுப் போனார். அதைப் பெரிதுபடுத்தி விட்டார்கள். நான் அழகிரி ஆதரவாளரா? இல்லையா? என்பதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது.
தி.மு.க.வுக்குத் தலைவர் கலைஞர்தான். அவர் இருக்கும்வரை ஒவ்வொரு தி.மு.க. தொண்டனுக்கும் அவர்தான் தலைவர். மற்றவர்கள் அதைப் பற்றி சிந்திப்பதே தவறு.

இருந்தாலும் கட்சியின் இளைஞர் அணிக்கான தேர்வை மிகவும் சீனியரான நீங்கள் நடத்த டை விதிக்கப்பட்டதே?
இளைஞர் அணிக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட வேலையைத் தான் நான் தொடங்கினேன். தொண்டர்களது ஆற்றல், கட்சியில் அவர்களின் செயல்பாடு என பல அம்சங்களையும் ஆய்வு செய்தேன். அதற்கிடையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலினே நேரடியாகத் தேர்வு செய்வார் என்று கட்சியிலிருந்து சொன்னார்கள். சரி என்று தெரிவித்துவிட்டேன். அதனை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். இதில் சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை. கொடுத்த வேலையைச் செய்துவிட்டுப் போவோமே என்று இருந்துவிட்டேன்.

பொன்முடி
தி.மு.க.வில் ஸ்டாலின் ஆதரவாளர், அழகிரி ஆதரவாளர் என்கிற குரல்கள் ஒலிக்கிறதே?
எந்தக் கட்சியில்தான் இந்தப் பிரச்னை இல்லை. ஏன்... காங்கிரஸில் இல்லையா? அதிமுகவிலும் ஆதரவாளர் பிரச்னைதானே முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.

கட்சிக்கு யார் தலைவர் அழகிரியா? ஸ்டாலினா? என்கிற பிரச்னை பொதுக்குழுவில் எழுந்ததே?
பொதுக்குழுவில் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயற்கை தி.மு.க.வில் எத்தனையோ முறை பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்னை வந்ததா, இல்லையே.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே கூட்டத்தில் முடிவெடுக்க முடியாது அல்லவா! ஏதோ ஒரு பிரச்னை பற்றி விவாதம் எழுந்ததாலேயே அது குறித்து தொடர்ந்து பேச வேண்டுமா? அந்தப் பிரச்னை அந்தப் பொதுக்குழு கூட்டத்திலேயே முடிந்து போய்விட்டது. மீண்டும் மீண்டும் அதைக் கிளற வேண்டிய அவசியமில்லை.

தி.மு.க. தலைவர் பதவி ஏற்கத் தயார்! என்கிறாரே அழகிரி?
ஒரு விஷயம் சொல்கிறேன்... தி.மு.க.வுக்கு எப்போதும் கலைஞர்தான் தலைவர். அவரைத் தவிர யாரும் அதைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் கட்சியில் எப்போதும் செல்வாக்கு தளபதி ஸ்டாலினுக்துத்தான் போதுமா!

- எஸ். அன்வர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 1:58 pm

எப்படியோ தி மு க வை கருணாநிதியின் குடும்பமே அழித்து ஒழித்து விடும். சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:59 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எப்படியோ தி மு க வை கருணாநிதியின் குடும்பமே அழித்து ஒழித்து விடும். சோகம்

வேற வழி ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 2:01 pm

கட்சியில் இருக்கும் திருடர்களில் ஸ்டாலின் தான் ஓரளவு பரவாயில்லாதவர் என தோன்றுகிறது.

இவங்க அடிதடியில கலைஞரின் கண்ணுக்கு கண்ணான பொண்ணுக்கு பொன்னான கழிசடை கனிமொழி வந்திடப் போவுது.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 2:05 pm

கொலவெறி wrote:கட்சியில் இருக்கும் திருடர்களில் ஸ்டாலின் தான் ஓரளவு பரவாயில்லாதவர் என தோன்றுகிறது.

இவங்க அடிதடியில கலைஞரின் கண்ணுக்கு கண்ணான பொண்ணுக்கு பொன்னான கழிசடை கனிமொழி வந்திடப் போவுது.

உங்க கவிதை நடை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு... சூப்பர் மாமு...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 2:46 pm

///கட்சியில் எப்போதும் செல்வாக்கு தளபதி ஸ்டாலினுக்துத்தான்///

உண்மை உண்மை உண்மை...ஆனால் இன்னொரு உண்மையும் இருக்கிறது...எங்கள் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாருக்கும் கட்சியில் மிகப் பெரும் செல்வாக்கு உண்டு என்பதே அது...
ஆமா...யாரு தலைவரானா நமக்கு அதே அன்னாடங்காய்ச்சிப் பொழப்புதானே பாஸு...போயி பொழப்ப பார்ப்போம் வாங்க...

வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) 224747944

வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Rவாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Aவாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Emptyவாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Rவாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக