புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
15 Posts - 71%
heezulia
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
3 Posts - 14%
Barushree
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
4 Posts - 5%
heezulia
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 2%
prajai
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 1%
Barushree
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_m10"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:41 pm

"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? BT_1328782233
கல்வி என்பது கற்றலும் கற்பித்தலுமே!

கற்றல் மாணவர்களைச் சார்ந்தது. கற்பித்தல் என்பது ஆசிரியர்களைச் சார்ந்தது. ஆனால் "கற்றல் திறன்கள்' என்பது மாணவர்கள் அடைய வேண்டியதும், ஆசிரியர்கள் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியவையும் ஆகும்!

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இபுருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கற்றல் திறனைப் பெற்றவர்கள் அல்லர்! மாறுபட்ட மாணவர்கள், மாறுபட்ட சூழ்நிலைகள், மாறுபட்ட ஆளுமைப் பண்புகள், மாறுபட்ட கற்பனைகள், மாறுபட்ட குறிக்கோள்கள் என்று எல்லாமே மாறுபடுகின்றன. அதேபோல்தான் மாறுபட்ட கற்றல் திறன்களும்!

மாணவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு அப்பாலும் அவர்களது கற்றல் திறன்கள் விரிந்து கிடக்கின்றது.

எப்போதுமே வெளிப்படையான கேள்விகளும், பதில்களும், பிரச்சினைகளும் சவால்களாக இருக்கின்றன.

குறிப்புகளை வகுப்பில் வைத்தே கருத்துப் பரிமாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் மாறுபடுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு இடைவெளி இரந்து கொண்டே இருக்கும்.

ஆசிரியர் சொல்வதைக் கண் மூடித்தனமாகக் கேட்டுப், பணிந்து செல்லும் மாணவர்கள். புறகாரணிகளால் கவனச் சிதைவு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று பெயரளவில் வகுப்பில் இருப்பார்கள். ஆனால் கற்றல் நிகழாது.

தவாகப் பதிலளித்து விட்டால், ஆசிரியரிடமிருந்து தண்டனை கிடைக்குமே என்ற பயம் காரணமாக, வகுப்பறையில் கற்றலில் ஈடுபாடு காட்டாமை. அதே நேரத்தில் மாணவர்களைத் தண்டித்தால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ? நமக்கு ஏன் இந்த வம்பு? என்று ஆசிரியர்களின் ஆர்வத்தைக் குறைத்திடும் சூழ்நிலைகளும் காரணமாக அமையலாம்!

பாடம் தாண்டின சில தனித் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லை.

அப்படியே இருந்தாலும் "இது உனக்குத் தேவையில்லாதது. பாடத்தை மட்டும் கவனி' என்று இருக்கும் ஆசிரியர்களும் உண்டு.

மாணவர்களின் கற்றல்திறன் மேம்பட அவர்களது விருப்பப் பாடங்களாக இருந்து விட்டால் 60 சதவீதம் அவர்களின் திறன்கள் வளர்ச்சியடையும். இதுவே திணிக்கப்பட்ட பாடமாக இருந்தால்... கற்றல் திறன் தேய்மானம் அடையும். இது யார் குற்றமாகிறது?

மாணவர்களின் நட்பு வட்டாரம் அவர்களது கற்றல் திறன் முழுமையாக்கும். மனத்திண்மை இருப்பவர்கள் எப்படியாவது நட்பு வட்டாரப் பழக்கத்தை விடுத்து ஜொலிப்பார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் நட்பு வட்டாரத்தில் மூழ்கி, தங்களின் கற்றல் வாழ்க்கையையே வீணடித்து விடுவார்கள்!

வீட்டுச் சூழல்தான் அவர்களது கற்றல் திறனை அதிகரிக்கும். அல்லது குறைக்கும்.

பெற்றோர்களால் பிள்ளைகளுக்குக் கற்றல் திறனைத் தூண்ட முடியவில்லை என்றாலும் குறுக்கீடு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிடுதல் காலச் சிறந்தது!

கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.

உதாரணத்திற்கு ஒன்று. ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஒரு கண்ணாடி டம்பளரில் பாதியளவிற்குத் தண்ணீர் ஊற்றுகிறார். மாணவர்களுக்கும் கூப்பிடுகிறார். ஒருவன் சொல்கிறான். ஸார்.... டம்பளரில் பாதி தண்ணீர் இருக்கிறது. அடுத்தவன் சொல்கிறான் ஸார்.... பாதி டம்பளர் காலியாக இருக்கிறது. மற்றவன் சொல்கிறான் ஸார்... மீதி பாதி டம்பளரில் தண்ணீர் ஊற்றி முழுமையாக்க வேண்டும் என்று!

இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? ஒருவனுக்கு உடன்பாட்டுச் சிந்தனை இன்னொருவனுக்கு எதிர் மறைச்சிந்தனை வேறொருவனுக்கு செயல்பங்குச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை இருக்கிறது!

இவ்வாறு மாணவர்களை அலசி ஆராய்ந்து இனம் கண்டு அவர்களது கற்றல் திறனை ஊக்குவிப்பவரே, சிறந்த ஆசிரியர். வெறும் செய்திகளைத் திணப்பவர் அல்ல! இதைப் புரிந்து கொண்டு வகுப்புகளில் செயல்படுத்தினால், மாணவர்களிடையே மாறுபட்ட "கற்றல் திறன்'களை நிச்சயம் வளர்க்கலாம்! தேவை ஆசிரியர்களுக்கு ஈடுபாடு!

-மகிழ்நன்

மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Mar 10, 2012 1:46 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் "கற்றல் திறன்'னால் ஆயபயன்.....? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக