Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
+6
balakarthik
பிளேடு பக்கிரி
ராஜா
மகா பிரபு
சிவா
பிரசன்னா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
First topic message reminder :
லக்னோ: இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது.
சுறு, சுறுப்பு, சிரித்த முகம், ,: இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது . இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், , தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும்.
நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேசுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது.
இளம் எம். எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர் : தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்படுவார் என இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. ஆனால் தந்தையும், மகனும் , யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை , கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி வருகின்றனர். அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.,க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் இக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மூலம் தெரிந்து விடும். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டால் இது வரை இந்த இளம் வயதில் ( 38 வயது ) முதல்வர் பொறுப்பை யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்.
தினமலர்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?
அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
பிரசன்னா wrote:மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?
திருந்தவே மாட்டீர்கள் போல.... நல்ல விஷயம் பேசும்போது எதுக்கு இத பத்தி பேசணும்...
சரி உங்க ஆசைக்கு : கருனாநிதி இருக்கும் வரை DMK அரியணை ஏற வாய்ப்பே இல்லை... அடுத்த முதல்வர் DMKயில் இருந்து வந்தால் 60வயது இளைஞர் ஸ்டாலின் தான்... அப்ப அவருக்கு வயது 70 ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது!
யாரோ வரட்டும் . நமக்கு எதுக்கு வம்புbalakarthik wrote:மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?
அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
வாழ்த்துக்கள்...
அரசு பதவிக்கு வயது எல்லை உள்ளது போல் அரசியலிலும்(கட்டாய ஓய்வு) வயது எல்லையை கடைபிடிக்க வேண்டும்...
60 வயதிற்க்கு மேல் அரசியலில் எந்த பதவிக்கும் போட்டி இட கூடாது என்று ஒரு சட்டத்தை 60 வயதிற்க்கு மேல் உள்ள அரசியல்வாதிகள் முடிவெடுக்க வேண்டும்....

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
balakarthik wrote:மகா பிரபு wrote:அப்ப அடுத்த தமிழக முதல்வர் உதயநிதியா? தயாநிதியா?
அருள் நிதிகூட வரலாம் யார் கண்டது
கனிமொழி வேண்டாமா பாஸ்??
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
மகா பிரபு wrote:இந்தியாவை பொருத்தவரை இளம் வயதில் முதல்வரானவர் பிரபுல்ல குமார் மகந்தா ஆவார்.Prafulla Kumar Mahanta (born 1954) was the leader of the Assam Movement, a former Chief Minister of Assam (two terms) and belongs to the Asom Gana Parishad (AGP), a major political party in the Indian state of Assam. He became the youngest ever chief minister of India when the AGP came to power in 1985.[1]
He served as the chief minister of the state for two terms, (1985–1990) and (1996–2001), and was one of the youngest chief minister's in the country's history.
வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
ஏன் இப்படி ?வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
நானே மனசு வந்து எப்போவாவது தான் பாராட்டுவேன்.அதையும் வேண்டாம் என்று நீங்கள் மறுப்பது உங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது.மகா பிரபு wrote:ஏன் இப்படி ?வரலாற்றை ரொம்பவும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் அண்ணா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இந்தியாவின் பெரிய மாநிலம் : இளம் முதல்வர் ; அகிலேஷ்சுக்கு இன்று முதல் முழுப்பொறுப்பு ?
வாழ்த்துக்கள்...
அரசு பதவிக்கு வயது எல்லை உள்ளது போல் அரசியலிலும்(கட்டாய ஓய்வு) வயது எல்லையை கடைபிடிக்க வேண்டும்...
60 வயதிற்க்கு மேல் அரசியலில் எந்த பதவிக்கும் போட்டி இட கூடாது என்று ஒரு சட்டத்தை 60 வயதிற்க்கு மேல் உள்ள அரசியல்வாதிகள் முடிவெடுக்க வேண்டும்....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்தியாவின் முதல் இளம் மேயர்- 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்
» இந்தியாவின் முதல் ஆன்லைன் முதல்வர் அலுவலகம்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
» இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|