ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் கணினியில் பெயரை மாற்ற

+3
பிளேடு பக்கிரி
ராஜா
மகா பிரபு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty நம் கணினியில் பெயரை மாற்ற

Post by மகா பிரபு Sat 10 Mar 2012 - 14:07

First topic message reminder :

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 E_1330672261

உங்கள் கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் இருக்க வேண்டும். அல்லது உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தவர் யார் பெயரிலாவது இருக்க வேண்டும். எனவே எப்படியும் ஒரு பெயரில் கம்ப்யூட்டர் இயங்கும். இதனை எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு வேளை உங்களுக்கு இப்போதுதான் திருமணமாகி உங்கள் கம்ப்யூட்டருக்கு உங்கள் மனைவியின் பெயரை வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். எங்கு சென்று மாற்றுவது? என்ற கேள்விக்கு விடை பார்ப்போமா?
மானிட்டர் திரையில் My Computer என்று ஒரு ஐகான் இருக்கிறதல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் பல டேப்கள் கொண்ட விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் Computer Name என்ற டேபின் மீது கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைக் கவனியுங்கள். இந்த திரையில் Computer Description என்று ஒரு இடம் தெரியும். இதன் நேர் எதிரில் உள்ள கட்டத்தில் இந்த கம்ப்யூட்டர் குறித்த ஒரு சிறு விளக்கம் இருக்கும். இல்லை என்றால் நீங்கள் அமைக்கலாம். இதில் மை ஆபீஸ் கம்ப்யூட்டர் அல்லது மை கிச்சன் கம்ப்யூட்டர் என்று உங்களுக்குப் பிடித்த கம்ப்யூட்டர் குறித்த விளக்கத்தினைத் தரலாம். ஆனால் இது கம்ப்யூட்டரின் பெயர் ஆகாது. இதன் கீழாகக் Full Computer Name என்று இருக்கும். இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றால் அருகில் உள்ள Change என்பதில் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் உள்ள கட்டத்தில் பெயரை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட கம்ப்யூட்டரின் பெயர் நீங்கள் டைப் செய்ததற்கேற்றபடி மாற்றப்பட்டு காட்டப்படும்.


கம்ப்யூட்டர் மலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by ஜாஹீதாபானு Sat 10 Mar 2012 - 16:13

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
அதெல்லாம் ஒண்ணும் வராது , சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ கணினியை உங்ககிட்டேயே கொடுத்துடுவாங்க. (ஏன்னா அதுல தான் உங்க பெயர் இருக்குமே )
அடக்கடவுளே......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by மகா பிரபு Sat 10 Mar 2012 - 16:52

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
நேத்து போட்ட வடை, முந்தா நாள் செஞ்ச பிரியாணி ன்னு
எல்லாம் பேர் வெச்சிடாதீங்க அதுக்காக - அப்புறம் பிரச்சினை தான்.
சிப்பு வருது சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by ஜாஹீதாபானு Sat 10 Mar 2012 - 17:10

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
நேத்து போட்ட வடை, முந்தா நாள் செஞ்ச பிரியாணி ன்னு
எல்லாம் பேர் வெச்சிடாதீங்க அதுக்காக - அப்புறம் பிரச்சினை தான்.
சிப்பு வருது சிப்பு வருது
உங்ககிட்ட கேள்வி கேட்டா சிரிக்கிறீங்களா ........ கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by மகா பிரபு Sat 10 Mar 2012 - 17:14

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
நேத்து போட்ட வடை, முந்தா நாள் செஞ்ச பிரியாணி ன்னு
எல்லாம் பேர் வெச்சிடாதீங்க அதுக்காக - அப்புறம் பிரச்சினை தான்.
சிப்பு வருது சிப்பு வருது
உங்ககிட்ட கேள்வி கேட்டா சிரிக்கிறீங்களா ........ கன்னத்தில் அறை
வாய்ப்பு கிடைக்கும் போதே சிரிச்சுக்கணும் சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by அதி Sat 10 Mar 2012 - 17:14

balakarthik wrote:அப்படியே அடுத்தவங்க வங்கி கணக்குல எப்படி என் பெயரை மாத்துவதுணும் சொன்னா இன்னும் பெட்டரா பீல் பண்ணுவேன்
சிரிப்பு சிப்பு வருது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by பிளேடு பக்கிரி Sat 10 Mar 2012 - 18:03

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
அதெல்லாம் ஒண்ணும் வராது , சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ கணினியை உங்ககிட்டேயே கொடுத்துடுவாங்க. (ஏன்னா அதுல தான் உங்க பெயர் இருக்குமே )
எப்படி தல இப்படி எல்லாம்? சிரி சிரி



நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by ஜாஹீதாபானு Sat 10 Mar 2012 - 18:51

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி இப்படி மாத்தினா வேற பிரச்சனை எதுவும் வராதே சோகம்
அதெல்லாம் ஒண்ணும் வராது , சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ கணினியை உங்ககிட்டேயே கொடுத்துடுவாங்க. (ஏன்னா அதுல தான் உங்க பெயர் இருக்குமே )
எப்படி தல இப்படி எல்லாம்? சிரி சிரி
எல்லாம் உங்களோட சேர்ந்ததால தான் வேறென்ன என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம் கணினியில் பெயரை மாற்ற - Page 2 Empty Re: நம் கணினியில் பெயரை மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum