ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

+7
யாழவன்
பிரகாஸ்
கோவைசிவா
ரூபன்
மீனு
Tamilzhan
ஈழமகன்
11 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by ஈழமகன் Fri Oct 02, 2009 6:47 pm

First topic message reminder :

மிகக் குறுகிய காலத்தில் 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் வேகமும் விவேகமும் வாழ்னாள் முழுவது
எம்மையும் எமது தமிழ் இனத்தையும் வியக்க வைக்கட்டும்

[You must be registered and logged in to see this image.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down


5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by ஈழமகன் Fri Oct 02, 2009 7:17 pm

மீனு wrote:ரூபன் ஷைலு என்ன பிரத்தியேக செய்தி அனுப்பினார்.. மீனுவுக்கும் ஒரு காபி அனுப்பணும் ரூபன் உடனே..

ரியூப் லைட் றூபா அனுப்ப வேண்டாம் சொல்லீடன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by மீனு Fri Oct 02, 2009 7:18 pm

Tamilzhan wrote:
மீனு wrote:ரூபன் ஷைலு என்ன பிரத்தியேக செய்தி அனுப்பினார்.. மீனுவுக்கும் ஒரு காபி அனுப்பணும் ரூபன் உடனே..

டீ அனுப்பினா வேணாமா..? [You must be registered and logged in to see this image.]

ஐயோ அது பிரதி (காபி ) அண்ணா,, ஆஹா இதுதான் ஆரம்பமா ? சரி சரி ..தொடருங்கள்..உங்கள் குசும்பை..உங்களுக்காக ஒன்று போட்டு இருக்கேன் படியுங்க,நோய் விட்டு போக சிரித்து வாழுங்கள் என்று ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by மீனு Fri Oct 02, 2009 7:19 pm

ஷைலு ரூபன் அனுப்பிட்டான்..அவன் மீனு என்ன சொன்னாலும் தட்ட மாட்டான் ஷைலு..அது சரி அண்ணி எப்படி இருக்காங்க ஷைலு..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by ஈழமகன் Fri Oct 02, 2009 7:26 pm

மீனு wrote:ஷைலு ரூபன் அனுப்பிட்டான்..அவன் மீனு என்ன சொன்னாலும் தட்ட மாட்டான் ஷைலு..அது சரி அண்ணி எப்படி இருக்காங்க ஷைலு..

அவன் அனுப்ப மாட்டான் அவன் மட்டும் அனுபட்டும் என்னோட பாதி மீசைய நான் எடுத்துடுவன்..

மீனு அவளுக்கு என்ன சூப்பரா இருக்கிறாள்.. உங்களை பற்றி எல்லாம் தினமும் சொல்லுவேன் நான் நாட்டுக்கு போன பின்னர் ஈகரைக்கு அழைத்துவருவேன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by Tamilzhan Fri Oct 02, 2009 7:27 pm

மீசை இருந்தாதானே எடுக்குறதுக்கு...! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by மீனு Fri Oct 02, 2009 7:28 pm

அப்படியா ஷைலு..நன்றிகள்..
அது சரி இப்போ மீசை இருக்கா ஷைலு..இவளவு துணிவா சொல்றீங்க ..மீனுவுக்கு சின்ன டவுட் ..ரூபனை காணவே இல்லையே ..எங்கே அவன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by ஈழமகன் Fri Oct 02, 2009 7:29 pm

அதுதான் நம்மட ஷ்டைல்... உண்மையா அனுப்பீட்டாரா இல்லையா என்டு பாக்க எனது பாதுகாப்பு குழுவை அவர் வீட்டுக்கு அனுப்பி இருக்கேன் அவங்க செக் பண்ணுறாங்க போல‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by மீனு Fri Oct 02, 2009 7:32 pm

அட பாவமே.. செக்கிங் எப்படி இருக்கும்,அடிப்பாங்களோ [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by பிரகாஸ் Fri Oct 02, 2009 7:32 pm

மீனு wrote:அப்படியா ஷைலு..நன்றிகள்..
அது சரி இப்போ மீசை இருக்கா ஷைலு..இவளவு துணிவா சொல்றீங்க ..மீனுவுக்கு சின்ன டவுட் ..ரூபனை காணவே இல்லையே ..எங்கே அவன்..
வாழ்த்துக்கள் மீனு அவர் என்னுடைய வீட்டில் இருக்கிறார்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by மீனு Fri Oct 02, 2009 7:35 pm

நன்றிகள் பிரகாஸ் அண்ணா, ருபனையும் நம்முடன் பேச சொல்லுங்க.. மீனு இவளவு பதிவை தொட்டு விட்டாள் என்ற கவலயோ ,சந்தோசமோ ,என்ன என்றாலும் பேச சொல்லுங்க அண்ணா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு - Page 3 Empty Re: 5000 தரமான பதிவுகளை தொட்டுவிட்ட சகோதரி மீனுவுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum