ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

+12
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
மாணிக்கம் நடேசன்
பிளேடு பக்கிரி
பாலாஜி
கேசவன்
உதயசுதா
ராஜா
மகா பிரபு
யினியவன்
ரேவதி
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by ரேவதி Sat Mar 10, 2012 10:03 am

First topic message reminder :

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 429099_361643727208954_100000899905238_1093429_1640631794_n

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ
காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த
கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை.

இந்திய மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே
தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இலங்கைக்கு எதிரான கோரிக்கையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்' என்று தி.மு.க. தலைவர்
மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக்
கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய மத்திய அரசு அறிவிக்க
வேண்டும் என்றும் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் கருணாநிதி
வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற
உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை இராணுவம்
போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள்
குறித்து விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள்
குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை
செயற்திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக, இலங்கையில்
நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின்
வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான
விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தியதாகக்
கூறப்படும் கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

ஏப்ரல் 25ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக்குழுவின்
அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில்
நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம்
சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை இராணுவம் கொடூரமாகக்
கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும்
கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு
உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க உயர்நிலை
செயற்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே
சுட்டிக்காட்டி, 1.3.2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில்,

தி.மு.க.வின் நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின்
மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை
அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக 2.3.2012 அன்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர்
டி.ஆர்.பாலு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து கழகத்தின்
நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும்
எடுத்துரைத்தார்.

இவை தவிர, 2009ஆம் ஆண்டு இலங்கையில் இந்தக் கோரச் சம்பவங்கள் நடைபெற்ற
போதே 23.1.2009 அன்று ஆட்சியில் இருந்த திமுக பேரவையில் ஒரு தீர்மானத்தைக்
கொண்டு வந்து, கேட்டுக் கேட்டு பயன் விளையாமல் போனதால்-இறுதி வேண்டுகோளாக
முறையிடுகிறோம், உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து, அந்தப்
புத்தர் உலவிய பூமியில் அமைதிப்பூ மலர்ந்திட ஆவன செய்திடுக! என்று மத்திய
அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே
ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றன. இலங்கையில்
நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக
மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய
அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 8.3.2012 அன்று
சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு
ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும்
நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை
பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின்
முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் முக்கியமாக சட்டத்துக்கு
முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர்
காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற
விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த
குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு உரிய
ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க
வேண்டும். அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத்
தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும்
கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு,
இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள
தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று
மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று அவர் அதில்
தெரிவித்துள்ளார்.

தமிழ் மிர்ரர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 12:10 pm

வை.பாலாஜி wrote:
உன்னால்தானே இந்த நிலை ஏற்பட்டது . பிறகு ஏன் இந்த நாடகம் ..

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகும் என்று சொல்லிபாருங்கள் . இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் . செய்த தவறுக்கு இப்பொழுதாவது பிராயசித்தம் செய்யுங்கள் .

மிகவும் சரியான சவுக்கடி கருத்து பாலாஜி... நடிப்பு மன்னன், நடிப்புலக திலகம் கருனாநிதி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by யினியவன் Sat Mar 10, 2012 12:31 pm

வை.பாலாஜி wrote:
உன்னால்தானே இந்த நிலை ஏற்பட்டது . பிறகு ஏன் இந்த நாடகம் ..

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகும் என்று சொல்லிபாருங்கள் . இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் . செய்த தவறுக்கு இப்பொழுதாவது பிராயசித்தம் செய்யுங்கள் .
அப்படி அய்யா மிரட்டினா 2g வழக்க முடுக்கி விட்டு
முழு பழியையும் இவங்க மேல போட்டு இவங்கள
கூண்டோட காலி பண்ணிடுவானுங்க இந்த
காங்கரசுன்னு தெரிஞ்சு வெச்சு தானே
இந்த நாடகமே நடத்தறாங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 12:34 pm

அடப் பாவி...இன்னுமா மக்கள் உன்னை நம்புவார்கள் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by பாலாஜி Sat Mar 10, 2012 12:36 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:
உன்னால்தானே இந்த நிலை ஏற்பட்டது . பிறகு ஏன் இந்த நாடகம் ..

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்தால் கூட்டணியில் இருந்து தி.மு.க விலகும் என்று சொல்லிபாருங்கள் . இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் . செய்த தவறுக்கு இப்பொழுதாவது பிராயசித்தம் செய்யுங்கள் .
அப்படி அய்யா மிரட்டினா 2g வழக்க முடுக்கி விட்டு
முழு பழியையும் இவங்க மேல போட்டு இவங்கள
கூண்டோட காலி பண்ணிடுவானுங்க இந்த
காங்கரசுன்னு தெரிஞ்சு வெச்சு தானே
இந்த நாடகமே நடத்தறாங்க.

கனியை காப்பாத்த , மொத்த தமிழனத்தையும் தலைகுனிய வைத்துவிடுவார். தமிழ்நாட்டின் சாபக்கேடு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by யினியவன் Sat Mar 10, 2012 12:41 pm

வை.பாலாஜி wrote:கனியை காப்பாத்த , மொத்த தமிழனத்தையும் தலைகுனிய வைத்துவிடுவார். தமிழ்நாட்டின் சாபக்கேடு ..
தமிழ் இனம் முக்கியமா இல்லை
தமிழ் ஈனக் குடும்பமா ன்னு கேட்டா
அய்யா தன் தமிழ் ஈனக் குடும்பத்தையே
காப்பாற்ற முன் வருவார் - சந்தேகமே இல்லை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by பாலாஜி Sat Mar 10, 2012 12:46 pm

கொலவெறி wrote:
வை.பாலாஜி wrote:கனியை காப்பாத்த , மொத்த தமிழனத்தையும் தலைகுனிய வைத்துவிடுவார். தமிழ்நாட்டின் சாபக்கேடு ..
தமிழ் இனம் முக்கியமா இல்லை
தமிழ் ஈனக் குடும்பமா ன்னு கேட்டா
அய்யா தன் தமிழ் ஈனக் குடும்பத்தையே
காப்பாற்ற முன் வருவார் - சந்தேகமே இல்லை.

சிறையில் இருந்து வெளிவந்த கனியை வரவேற்க்க கூடிய கூட்டம் பற்றி உலகமே அறியும் .. என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by ராஜா Sat Mar 10, 2012 12:48 pm

வை.பாலாஜி wrote:சிறையில் இருந்து வெளிவந்த கனியை வரவேற்க்க கூடிய கூட்டம் பற்றி உலகமே அறியும் .. என்ன கொடுமை சார் இது
இத மாதிரியான ஆட்டுமந்தைகள் இருக்கும் வரை தமிழினத்தின் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் இருந்துகொண்டு தான் இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by சிவா Sat Mar 10, 2012 12:59 pm

இவன் மடியும் நாள்தான் தமிழர்களுக்கு உண்மையான தீபாவளித் திருநாளாக அமையும்!

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by பாலாஜி Sat Mar 10, 2012 1:07 pm

தன் மகளுக்காக மொத்த தமிழ் இனத்தையும் தலை குனியவைத்துவிட்டாரே .. என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by ரா.ரா3275 Sat Mar 10, 2012 3:06 pm

சிவா wrote:இவன் மடியும் நாள்தான் தமிழர்களுக்கு உண்மையான தீபாவளித் திருநாளாக அமையும்!

சிவா...என்ன இருந்தாலும் நம்ம தாத்தா அவர்...அதனாலே 'ன்'னுக்குப் பதில் 'ர்' போடலாமே?...
உங்கள் கோவம் எனக்கும் அவர் மீது உண்டு...
இருந்தாலும் இது என் வேண்டுகோள்...அவ்வளவே...

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 224747944

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Rஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Aஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Emptyஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Rஇலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி - Page 2 Empty Re: இலங்கையின் இறுதிப் போர் வீடியோ காட்சிகளைப் பார்த்து வடிந்த கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை: மு.கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
» கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
» கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!
» இறுதிப் போரின் போது இலங்கை அரசிற்கு, இந்திய அரசு உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்படலாமாம் - கருணாநிதி சொல்கிறார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum