புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
Page 1 of 1 •
வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747705- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
தி.மு.க.வுக்குத் தலைமை ஏற்கத் தயார்! மு.க. அழகிரியின் இந்தத் தடாலடி அறிவிப்பால் கட்சிக்குள் அனல் அலை.
இந்நிலையில், அவரது தீவிர ஆதரவாளராகச் சொல்லப்படும் வீரபாண்டி ஆறுமுகம் அழகிரி தலைவரானால் ஏற்றுக் கொள்வாரா? அவரிடமே பேசினோம்.
“தி.மு.க. ஒரு ஜனநாயகக் கட்சி. ஒவ்வொருவருக்கும் நான் அவரோட ஆதரவாளர்; இவரோட ஆதரவாளர் என்கிற விருப்பாம் இருக்கும். அந்த விருப்பத்தை கட்சியோட பொதுக்குழுவில் தான் விவாதிக்கணும்; முடிவெடுக்கணும்.’
ஆனால் தலைவர் யார் என்கிற பிரச்னை தி.மு.க. பொதுக்குழுவில் வந்ததே?
பொதுவாக மேடையில் பேசும்போது தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என்று பதவியிலிருப்பவர் பெயர்களைச் சொல்லிப் பேசுவது மேடை நாகரிகம். அன்று நடந்து பொதுக்குழுவில் நான் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன். அது எதேச்சையாக நடந்த ஒன்று. வேண்டுமென்றே நான் அப்படிச் செய்யவில்லை மேடையில் பேசும் யாருக்கும் இது போன்று தவறுகள் வருவது இயற்கை.
ஒரு உதாரணம் 1985-ல் தர்மபுரி மாவட்டத்தில் கழகத் தொண்டர் ஒருவரது திருமணம். கலைஞர் அதனை நடத்தி வைக்க வந்திருந்தார். அப்போது வாழ்த்தியவர்கள் மேடையில் இருந்தவர்கள் தவிர, முன்னால் இருந்த கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் சொல்லிப் பேசினார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.
கலைஞர் என்னை அழைத்து நீ பேசும் போதாவது சுருக்கமாக முடித்துவிடு! என்று சொன்னார் நான் ரத்திரன சுருக்கமாகப் பேசினேன். அடுத்து பேச வந்த கலைஞரோ மற்றவர்களைப் போல் அனைவரது பெயர்களையும் சொன்னார். கூட்டம் முடித்து புறப்புடும் போது அவரிடம் தனியாக இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயரை நான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன்! என்று விளக்கமளித்தார். அதனால் நேரம் கருதி சுருக்கமாகப் பேசுவதில் தவறில்லை. அதைத்தான் இந்தப் பொதுக்குழுவிலும் நான் பின்பற்றினேன்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.
சரி. ஆனால் தலைவர் பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்கிறார் அழகிரி. நீங்கள் அழகிரி ஆதரவாளர் என்கிற குரல் பலமாக ஒலிக்கும் நிலையில் அவரது தலைமையை ஆதரிப்பீர்களா?
மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு போகிற போக்கில் அழகிரி பதில் சொல்லிவிட்டுப் போனார். அதைப் பெரிதுபடுத்தி விட்டார்கள். நான் அழகிரி ஆதரவாளரா? இல்லையா? என்பதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது.
தி.மு.க.வுக்குத் தலைவர் கலைஞர்தான். அவர் இருக்கும்வரை ஒவ்வொரு தி.மு.க. தொண்டனுக்கும் அவர்தான் தலைவர். மற்றவர்கள் அதைப் பற்றி சிந்திப்பதே தவறு.
இருந்தாலும் கட்சியின் இளைஞர் அணிக்கான தேர்வை மிகவும் சீனியரான நீங்கள் நடத்த டை விதிக்கப்பட்டதே?
இளைஞர் அணிக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட வேலையைத் தான் நான் தொடங்கினேன். தொண்டர்களது ஆற்றல், கட்சியில் அவர்களின் செயல்பாடு என பல அம்சங்களையும் ஆய்வு செய்தேன். அதற்கிடையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலினே நேரடியாகத் தேர்வு செய்வார் என்று கட்சியிலிருந்து சொன்னார்கள். சரி என்று தெரிவித்துவிட்டேன். அதனை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். இதில் சீனியர், ஜூனியர் என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை. கொடுத்த வேலையைச் செய்துவிட்டுப் போவோமே என்று இருந்துவிட்டேன்.
பொன்முடி
தி.மு.க.வில் ஸ்டாலின் ஆதரவாளர், அழகிரி ஆதரவாளர் என்கிற குரல்கள் ஒலிக்கிறதே?
எந்தக் கட்சியில்தான் இந்தப் பிரச்னை இல்லை. ஏன்... காங்கிரஸில் இல்லையா? அதிமுகவிலும் ஆதரவாளர் பிரச்னைதானே முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
கட்சிக்கு யார் தலைவர் அழகிரியா? ஸ்டாலினா? என்கிற பிரச்னை பொதுக்குழுவில் எழுந்ததே?
பொதுக்குழுவில் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயற்கை தி.மு.க.வில் எத்தனையோ முறை பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பிரச்னை வந்ததா, இல்லையே.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே கூட்டத்தில் முடிவெடுக்க முடியாது அல்லவா! ஏதோ ஒரு பிரச்னை பற்றி விவாதம் எழுந்ததாலேயே அது குறித்து தொடர்ந்து பேச வேண்டுமா? அந்தப் பிரச்னை அந்தப் பொதுக்குழு கூட்டத்திலேயே முடிந்து போய்விட்டது. மீண்டும் மீண்டும் அதைக் கிளற வேண்டிய அவசியமில்லை.
தி.மு.க. தலைவர் பதவி ஏற்கத் தயார்! என்கிறாரே அழகிரி?
ஒரு விஷயம் சொல்கிறேன்... தி.மு.க.வுக்கு எப்போதும் கலைஞர்தான் தலைவர். அவரைத் தவிர யாரும் அதைப் பற்றி இப்போது சிந்திக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் கட்சியில் எப்போதும் செல்வாக்கு தளபதி ஸ்டாலினுக்துத்தான் போதுமா!
- எஸ். அன்வர்
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747707- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எப்படியோ தி மு க வை கருணாநிதியின் குடும்பமே அழித்து ஒழித்து விடும்.
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747708- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எப்படியோ தி மு க வை கருணாநிதியின் குடும்பமே அழித்து ஒழித்து விடும்.
வேற வழி ....
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747711- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கட்சியில் இருக்கும் திருடர்களில் ஸ்டாலின் தான் ஓரளவு பரவாயில்லாதவர் என தோன்றுகிறது.
இவங்க அடிதடியில கலைஞரின் கண்ணுக்கு கண்ணான பொண்ணுக்கு பொன்னான கழிசடை கனிமொழி வந்திடப் போவுது.
இவங்க அடிதடியில கலைஞரின் கண்ணுக்கு கண்ணான பொண்ணுக்கு பொன்னான கழிசடை கனிமொழி வந்திடப் போவுது.
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747715- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:கட்சியில் இருக்கும் திருடர்களில் ஸ்டாலின் தான் ஓரளவு பரவாயில்லாதவர் என தோன்றுகிறது.
இவங்க அடிதடியில கலைஞரின் கண்ணுக்கு கண்ணான பொண்ணுக்கு பொன்னான கழிசடை கனிமொழி வந்திடப் போவுது.
உங்க கவிதை நடை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு... சூப்பர் மாமு...
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#747744- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///கட்சியில் எப்போதும் செல்வாக்கு தளபதி ஸ்டாலினுக்துத்தான்///
உண்மை உண்மை உண்மை...ஆனால் இன்னொரு உண்மையும் இருக்கிறது...எங்கள் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாருக்கும் கட்சியில் மிகப் பெரும் செல்வாக்கு உண்டு என்பதே அது...
ஆமா...யாரு தலைவரானா நமக்கு அதே அன்னாடங்காய்ச்சிப் பொழப்புதானே பாஸு...போயி பொழப்ப பார்ப்போம் வாங்க...
உண்மை உண்மை உண்மை...ஆனால் இன்னொரு உண்மையும் இருக்கிறது...எங்கள் சேலம் மாவட்டத்தில் வீரபாண்டியாருக்கும் கட்சியில் மிகப் பெரும் செல்வாக்கு உண்டு என்பதே அது...
ஆமா...யாரு தலைவரானா நமக்கு அதே அன்னாடங்காய்ச்சிப் பொழப்புதானே பாஸு...போயி பொழப்ப பார்ப்போம் வாங்க...
Re: வாதம்... விவாதம் - திமுகவுக்கு அழகிரி தலைவரா? - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
#0- Sponsored content
Similar topics
» வெற்றிக்கு ஒரு புத்தகம் - அன்னா காட்டிய வழி!- குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» ஒரு பக்கக்கதை - குணம் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» 100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )
» ஸ்டாலின்... அழகிரி... வைகோ?- திமுகவுக்கு அடுத்த தலைமை யார்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|