ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

2 posters

Go down

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Empty பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

Post by பது Fri Mar 09, 2012 5:44 pm

அப்பிள் தனது அடுத்த 'ஐ பேட்' டெப்லட்டினை நேற்று சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.

ஆரம்பத்தில் இதன் பெயர் 'ஐ பேட் 3' அல்லது ஐ பேட் எச்.டி ஆக இருக்குமெனக் கூறப்பட்டது.

எனினும் இது 'ஐ பேட்' என பெயரிடப்பட்டுள்ளமையானது பலருக்கும் வியப்பாக இருந்தது .காரணம் அப்பிளின் முதல் டெப்லடின் பெயரும் 'ஐ பேட்' ஆகும்

சில சாதனங்கள் வெளியாகிய பின்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் .ஆனால் சில தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே ஆர்வத்தை ஏற்படுத்தும் அப்பிளின் தயாரிப்புகளும் அவ்வாறானதே.

அப்பிள் தயாரிப்புகள் வெளியாவதற்கு முன்னரே அது தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகும்.

கடைசியாக வெளியாகிய ' ஐ பேட்' உம் இதற்கு விதிவிலக்கல்ல.

'ஐ பேட் வெளியாகும் முன்னரே அது தொடர்பில் பல்வேறு செய்திகள் கசிந்தன.

எனினும் தற்போது வெளியாகியுள்ள ஐ பேட்டுடன், அச்செய்திகளை ஒப்பிடும் போது சில உண்மையாகவுள்ளன.

'ஐ பேட்'



அப்பிளின் முன்னைய வெளியீடுகளான ஐ பேட், மற்றும் ஐ பேட் 2 வரிசையிலேயே இதுவும் வெளியாகியுள்ளது.

முன்னைய மாதிரிகளின் தோற்றத்துடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை.

எனினும் இதில் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தது ''ஐ பேட் "டின் திரையாகும்.

அப்பிளின் ஐ போன் கொண்டுள்ள ' ரெட்டினா' வகை திரையையே இதுவும் கொண்டுள்ளது. இதன் ரெசலூசன் 2048 x 1536 என்பதுடன் இத்திரையின் படவணு அடர்த்தி (Pixel density) 264 ஆகும்.

இது தற்போது சந்தையில் உள்ள பல எச்.டி. தொலைக்காட்சிகளை விடத் துல்லியமானதாகும்.

இது Dual-core 1 GHz Cortex-A9 புரசசரின் மூலம் இயங்குகின்றது.

இதனுடன் 1080 p வீடியோ ரெக்கோர்டிங் செய்யக்கூடிய 5 மெகா பிக்ஸல் கெமராவையும் கொண்டுள்ளது.

இதன் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் சில.

Apple A5X Chipset

Dual-core 1 GHz Cortex-A9 CPU

PowerVR SGX543MP4 GPU

5 MP, 2592 x 1944 pixels, autofocus Touch focus, geo-tagging, HDR, face detection Camea

HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps, LTE, 73 Mbps; Rev. A, up to 3.1 Mbps

இவை 16 ஜி.பி, 32 ஜி.பி, 64 ஜி.பி உள்ளக மெமரியைக் கொண்ட புதிய ஐ பேட்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.

இவ்வருட ஜனவரி மாதம் வரை சுமார் 55 மில்லியன் ஐ பேட்களை அப்பிள் விற்பனை செய்துள்ளது. அதன் முன்னைய டெப்லட்களுக்கும் சந்தையில் நல்ல கேள்வி நிலவுகின்றது.

இந்நிலையில் தற்போது புதிய 'ஐ பேட்' டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விற்பனைக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம், இது சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றதா என! ___

வீரகேசரி இணையம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Empty Re: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

Post by சிவா Fri Mar 09, 2012 5:48 pm

இதையெல்லாம் யாராவது வாங்கிப் பயன்படுத்த முடியுமா?

ஒன்று விலை, மற்றொன்று சைஸ்! இரண்டுமே கைக்கு அடங்காது!


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Empty Re: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

Post by பது Fri Mar 09, 2012 5:52 pm

சிவா wrote:இதையெல்லாம் யாராவது வாங்கிப் பயன்படுத்த முடியுமா?

ஒன்று விலை, மற்றொன்று சைஸ்! இரண்டுமே கைக்கு அடங்காது!
சின்னப்பிள்ளைட கையில எதுவும் அடங்காது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Empty Re: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

Post by சிவா Fri Mar 09, 2012 5:53 pm

பது wrote:
சிவா wrote:இதையெல்லாம் யாராவது வாங்கிப் பயன்படுத்த முடியுமா?

ஒன்று விலை, மற்றொன்று சைஸ்! இரண்டுமே கைக்கு அடங்காது!
சின்னப்பிள்ளைட கையில எதுவும் அடங்காது

இதுதான் சரியான கூற்று! முத்தம்


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _	  Empty Re: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'ஐ பேட்' இனை வெளியிட்டது அப்பிள் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அப்பிள் நிறுவனத்தின் புதிய உற்பத்தியான iPhone 5 செப்டம்பர் முதல் விற்பனைக்கு!
» iOS 6.1 பீட்டா பதிப்பினை அறிமுகப்படுத்தியது அப்பிள்
» அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு போட்டியாக சம்சுங் _
» அடுத்தவருட ஆரம்பத்தில் அப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone
» புதிய வசதிகளுடன் கூடிய அப்பிள் ஐபோன் 5 விரைவில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum