புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு  Poll_c10ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு  Poll_m10ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு  Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 09, 2012 5:41 pm

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறையொன்றை முன்னெடுக்க இணக்கபாடொன்றை எட்டும் முயற்சியில் உலகின் 6 அதிகாரசக்திகளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின்போது ஈரான் தொடர்பான கலந்துரையாடலுக்கு மேலதிக நேரத்தை இராஜதந்திரிகளுக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.

ஈரான் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையை முன்னெடுப்பது என்பது குறித்து ஆறு நாடுகளும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளன.

அதே சமயம் ஈரானின் இராணுவ தளமொன்று தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் நிபுணர்களின் கவலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்படி பார்சின் இராணுவ தளம் தொடர்பான செய்மதி புகைப்படங்களில் காணப்பட்ட நகரும் உபகரணங்கள் மற்றும் டிரக் வண்டிகள் என்பன அத்தளத்தில் அணுசக்தி பரிசோதனை நடைபெறுவதற்கான சாத்தியப்பாட்டை வெளிப்படுத்துவனவாக உள்ளதாக மேற்படி நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் அமைதி வழியில் அமைந்த சக்திப் பிறப்பாக்க தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதை இலக்காகக் கொண்டது என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

ஈரானானது நியூத்திரன் உபகரணமொன்றைப் பயன்படுத்தி அணு வெடிப்பு பரிசோதனையொன்றை மேற்கொள்வதை மறைக்க முயற்சிப்பதாக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் இரு இராஜதந்திரிகள் "ஏபி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரானுடன் எதிர்கால பேச்சுவார்த்தை தொடர்பில் தயாராகும் முகமாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் வியன்னாவிலுள்ள சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தில் கூடியுள்ளார்கள்

ஐக்கிய நாடுகள் அணுசக்தி பரிசோதகர்களுடன் ஒத்துழைக்க தவறியமை குறித்து ஈரான் கண்டனத்துக்கு உள்ளடக்கப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன. ___
வீரகேசரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக