ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_m10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10 
VENKUSADAS
ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_m10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_m10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10 
VENKUSADAS
ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_m10ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

5 posters

Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 3:48 pm

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர மழை பெய்துள்ளது. இதனால் சிட்னி நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு கன மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன. தகவல் தொடர்பு ஒயர்கள் அறுந்தன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் பகுதி முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது.

பெரிய பெரிய டிராக்டர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சிட்னியில் மட்டும் 4.7 அங்குலம் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கன மழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. மின் தடை காரணமாக 2,000க்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

சிட்னி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான படகுகள் மூழ்கி உள்ளன. பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. கடும் மழை காரணமாக கோடிக்கணக்கில் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் கனமழைக்கு 30 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by யினியவன் Fri Mar 09, 2012 3:55 pm

இயற்கைக்கு மாறாக நாம் செயல்பட
நமக்கு மாறாக இயற்கை செயல்படுது.

வெள்ளத்தில் மூழ்குது சிட்னி
சட்னியில் மூழ்குது இட்லி - பசிக்குதே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 4:04 pm

வெள்ளத்தில் மூழ்குது சிட்னி
சட்னியில் மூழ்குது இட்லி - பசிக்குதே.
குருவே வீட்டுல மதிய சாப்பாடு போடல போல தெரியுது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by சிவா Fri Mar 09, 2012 6:14 pm

சுருக்கமா சொல்லனும்னா, 'சிட்னி சட்னியாகிப் போச்சுன்னு சொல்லுங்க!


ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by Manik Fri Mar 09, 2012 6:59 pm

சிட்னி நகர் பாவம்..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:06 pm

ஆஸ்ட்ரேலியா கிழக்குக் கடற்கரை பகுதிக்கு இது மான்சூன் காலம். typhoon என்று சொல்லப்படும் சூறாவளி காற்று பயங்கரமாக இருக்கும். The Great Australian Alps என்று சொல்லப்படும் மலைத்தொடருக்கு கீழ் உள்ள பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். இது எப்போதும் நடப்பதுதான். இந்த முறை சற்று கூடுதல். அவ்வளவுதான்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி Empty Re: ஆஸி.யில் பயங்கர மழை : வெள்ளத்தில் மூழ்கியது சிட்னி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum