ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

+10
பிளேடு பக்கிரி
ராஜா
உதயசுதா
ரேவதி
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
Manik
ஜாஹீதாபானு
யினியவன்
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 2:37 pm

First topic message reminder :

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்


இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்

துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.


கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி

வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.


இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து

விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:


தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத

கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த

அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.


இதற்கு நிவாரணமாக:


அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.


அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்

போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.


மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:


இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்

முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு

ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க

உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.


கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு

நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

என்ற பட்டத்தையும் வழங்கினர்.


எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்

மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 11:36 pm

நன்றி ராஜா - உங்களுக்கும் ஒன்னு ரெடி பண்ணிடலாம்.
குருவே அவரு நமக்கெல்லாம் தலைவரு அதனால் நெறைய எதிர் பார்பரு , அப்புறம் உங்களுக்கு தெரியாதது ஒண்ணும் இல்ல ஏதோ பாத்து கொஞ்சம் பெருசா பதிங்க இல்லாட்டி அவருக்கு சபைல அவருக்கு குறைவா போய்ரும்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by krishnaamma Tue Mar 20, 2012 8:59 pm

ரொம்ப நல்லா இருக்கு இனியவன் புன்னகை சூப்பருங்க

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மாணிக் 'தங்க கம்பி' தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by krishnaamma Tue Mar 20, 2012 9:02 pm

ஆமாம் ராஜா கு ஒன்று எழுதறேன் என்று சொன்னீர்களே, எழுதி யச்சா இன்னும் இல்லையா? எழுதி இருந்தால் லிங்க் தாங்கோ, இல்லாவிட்டால் எழுதுங்கோ புன்னகை அட்வான்ஸ் வாழ்த்துகள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by இரா.பகவதி Tue Mar 20, 2012 10:47 pm

ஆமாம் ராஜா கு ஒன்று எழுதறேன் என்று சொன்னீர்களே, எழுதி யச்சா இன்னும் இல்லையா? எழுதி இருந்தால் லிங்க் தாங்கோ, இல்லாவிட்டால் எழுதுங்கோ அட்வான்ஸ் வாழ்த்துகள்
கிருஷ்ணா அம்மா உங்களுக்கு ராஜா அண்ணா மேல இப்படி ஒரு தனி பட்ட பாசம் இருக்குமுணு நான் எதிர்பார்க்கவில்லை , 🐰
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by krishnaamma Wed Mar 21, 2012 10:41 am

இரா.பகவதி wrote:
ஆமாம் ராஜா கு ஒன்று எழுதறேன் என்று சொன்னீர்களே, எழுதி யச்சா இன்னும் இல்லையா? எழுதி இருந்தால் லிங்க் தாங்கோ, இல்லாவிட்டால் எழுதுங்கோ அட்வான்ஸ் வாழ்த்துகள்
கிருஷ்ணா அம்மா உங்களுக்கு ராஜா அண்ணா மேல இப்படி ஒரு தனி பட்ட பாசம் இருக்குமுணு நான் எதிர்பார்க்கவில்லை , 🐰

அப்படியெல்லாம் இல்லை புன்னகை "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அவ்வளவு தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by ரா.ரா3275 Wed Mar 21, 2012 10:45 am

krishnaamma wrote:
இரா.பகவதி wrote:
ஆமாம் ராஜா கு ஒன்று எழுதறேன் என்று சொன்னீர்களே, எழுதி யச்சா இன்னும் இல்லையா? எழுதி இருந்தால் லிங்க் தாங்கோ, இல்லாவிட்டால் எழுதுங்கோ அட்வான்ஸ் வாழ்த்துகள்
கிருஷ்ணா அம்மா உங்களுக்கு ராஜா அண்ணா மேல இப்படி ஒரு தனி பட்ட பாசம் இருக்குமுணு நான் எதிர்பார்க்கவில்லை , 🐰

அப்படியெல்லாம் இல்லை புன்னகை "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அவ்வளவு தான் ஜாலி ஜாலி ஜாலி

எழுதுவார்...கவலைப்படாதீங்க...


துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 224747944

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Rதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Aதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Emptyதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Rதுணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by இரா.பகவதி Wed Mar 21, 2012 10:46 am

அப்படியெல்லாம் இல்லை "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அவ்வளவு தான்

என்ன ஒரு நல்ல எண்ணம் கிருஷ்ணா அம்மா உங்களுக்கு பலே பலே நக்கல் நாயகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by krishnaamma Wed Mar 21, 2012 12:21 pm

இரா.பகவதி wrote:
அப்படியெல்லாம் இல்லை "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அவ்வளவு தான்

என்ன ஒரு நல்ல எண்ணம் கிருஷ்ணா அம்மா உங்களுக்கு பலே பலே நக்கல் நாயகம்

நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by krishnaamma Wed Mar 21, 2012 12:21 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
இரா.பகவதி wrote:
ஆமாம் ராஜா கு ஒன்று எழுதறேன் என்று சொன்னீர்களே, எழுதி யச்சா இன்னும் இல்லையா? எழுதி இருந்தால் லிங்க் தாங்கோ, இல்லாவிட்டால் எழுதுங்கோ அட்வான்ஸ் வாழ்த்துகள்
கிருஷ்ணா அம்மா உங்களுக்கு ராஜா அண்ணா மேல இப்படி ஒரு தனி பட்ட பாசம் இருக்குமுணு நான் எதிர்பார்க்கவில்லை , 🐰

அப்படியெல்லாம் இல்லை புன்னகை "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அவ்வளவு தான் ஜாலி ஜாலி ஜாலி

எழுதுவார்...கவலைப்படாதீங்க...

நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் - Page 4 Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum