ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

+10
பிளேடு பக்கிரி
ராஜா
உதயசுதா
ரேவதி
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
Manik
ஜாஹீதாபானு
யினியவன்
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 2:37 pm

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்


இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்

துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.


கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி

வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.


இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து

விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:


தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத

கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த

அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.


இதற்கு நிவாரணமாக:


அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.


அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்

போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.


மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:


இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்

முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு

ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க

உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.


கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு

நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

என்ற பட்டத்தையும் வழங்கினர்.


எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்

மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by ஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:41 pm

சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் ..... அதிர்ச்சி
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by Manik Fri Mar 09, 2012 2:44 pm

ஹாஹாஹாஹா அண்ணா சூப்பர் நகைச்சுவை அண்ணா...........

எதையோ தொலைத்துவிட்டேன்னு சொன்னீங்களே சூப்பர் அண்ணா அப்பதான் நானும் யோசிச்சேன் என்ன தொலைச்சேன் நான் அப்படின்னு........

என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு மக்கள் குறையை சொல்லிருக்காங்களே சூப்பர் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி நன்றி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 2:51 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் ..... அதிர்ச்சி
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா ஜாலி
உங்களைத் தான் காணவே காணோம் பானு.

நா இங்கதான் வாயப் புடுங்கி வம்பு வளத்துட்டு இருக்கேன் எப்பவும் போல.

ஊட்டுக்காரம்மா சூடும் போடல பவுடரும் போடல. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by ஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:53 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் ..... அதிர்ச்சி
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா ஜாலி
உங்களைத் தான் காணவே காணோம் பானு.

நா இங்கதான் வாயப் புடுங்கி வம்பு வளத்துட்டு இருக்கேன் எப்பவும் போல.

ஊட்டுக்காரம்மா சூடும் போடல பவுடரும் போடல. புன்னகை
எனக்கு தான் இன்னும் இணைய இணைப்பு சரியாகல.... சோகம்

எங்க ஆஃபிஸ்ல சரி பண்ணமாட்டேங்குராங்க லேப்டாப்ல மெயில் செக் பண்ணுறாங்க சோகம் அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 2:57 pm

Manik wrote:ஹாஹாஹாஹா அண்ணா சூப்பர் நகைச்சுவை அண்ணா...........

எதையோ தொலைத்துவிட்டேன்னு சொன்னீங்களே சூப்பர் அண்ணா அப்பதான் நானும் யோசிச்சேன் என்ன தொலைச்சேன் நான் அப்படின்னு........

என்னையும் ஒரு ஆளுன்னு மதிச்சு மக்கள் குறையை சொல்லிருக்காங்களே சூப்பர் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி நன்றி
கம்பி காத்த தம்பி
ஆச்சே நீங்க - நன்றி மாணிக்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 3:13 pm

ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் .....
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா
குரு இதனால தான் வாயில பிளஸ்டே போடுருந்தீங்களா என் கிட்ட வேற ரெஸோன்ளா சொன்னிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 5:31 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு தான் இன்னும் இணைய இணைப்பு சரியாகல.... சோகம்

எங்க ஆஃபிஸ்ல சரி பண்ணமாட்டேங்குராங்க லேப்டாப்ல மெயில் செக் பண்ணுறாங்க சோகம் அழுகை
அப்ப கொஞ்சமாவது வேலைய பாருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by யினியவன் Fri Mar 09, 2012 7:31 pm

இரா.பகவதி wrote:
ஆனா முன்ன மாதிரி ரொம்ப காமெடி பண்ணுறதில்ல ஏன் .....
ஊட்டுக்காரம்மா..........வாய்ல சூடு போட்டுட்டாங்களா
குரு இதனால தான் வாயில பிளஸ்டே போடுருந்தீங்களா என் கிட்ட வேற ரெஸோன்ளா சொன்னிங்க
உங்க வாயில முதலில் பிளாஸ்திரி போடணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:48 pm

நல்லா இருக்கு கொலைவெறி...ஆனா ஒரு உண்மையைச் சொல்லணும். நீங்க சூடு வாங்கியிருப்பீங்கன்னு தெரியுது மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக் Empty Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum