ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

+7
ஜாஹீதாபானு
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
யினியவன்
மகா பிரபு
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by மகா பிரபு Thu Mar 08, 2012 11:39 pm

First topic message reminder :

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண் டார் கோவில் கிராமம் ராகவேந்திரா நகர் நரிக் குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). நரிக்குறவரான இவர் நாட்டு துப்பாக்கி மூலம் கொக்கு, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தார்.

இவருக்கு ராணி (32), பொன்னி (32) என்ற 2 மனை விகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் தற்போது 2-வது மனைவி பொன்னியுடன் ரஜினி வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு 3 பெண் குழந் தைகள் உள்ளனர். நேற்று ரஜினி வழக்கம் போல காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்றார். அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி ரஜினி குடித்தார்.

பின்னர் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொன்னி, தனக்கு மது வாங்கி வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர் உனக்கு மது வாங்கி வரவில்லை என்று கூறி னார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னி கணவ ரிடம் தகராறு செய்தார். இதைதொடர்ந்து இருவருக் கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி, இரவு 11.30 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போதும் மது வாங்கி வராதது குறித்து பொன்னி, கணவரிடம் சண்டை போட்டார்.தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பொன்னி, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த உலக் கையை எடுத்து ரஜினி தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே ரஜினி பரிதாபமாக இறந் தார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சச்சிதானந்தம் வழக்குப் பதிவு செய்து கணவரை கொன்ற பொன்னியை கைது செய்தார். இந்த சம் பவம் கொள்ளிடம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 10:50 pm

தொழில் பண்ணினா அத பக்காவா பண்ணனும்.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
"செய்யும் தொழிலே தெய்வம்" குரு கொர்ரெக்டா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by யினியவன் Fri Mar 09, 2012 10:54 pm

இரா.பகவதி wrote:
தொழில் பண்ணினா அத பக்காவா பண்ணனும்.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
"செய்யும் தொழிலே தெய்வம்" குரு கொர்ரெக்டா
கொர்ரெக்டா ன்னு ஏன் வேலை செய்யறப்ப
கொர்ன்னு கொரட்ட விடறீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by ரா.ரா3275 Fri Mar 09, 2012 10:56 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
தொழில் பண்ணினா அத பக்காவா பண்ணனும்.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
"செய்யும் தொழிலே தெய்வம்" குரு கொர்ரெக்டா
கொர்ரெக்டா ன்னு ஏன் வேலை செய்யறப்ப
கொர்ன்னு கொரட்ட விடறீங்க?

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 224747944

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Rதிருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Aதிருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Emptyதிருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Rதிருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 10:58 pm

கொர்ரெக்டா ன்னு ஏன் வேலை செய்யறப்ப
கொர்ன்னு கொரட்ட விடறீங்க?

குரு அது நான் இல்ல நம்ம ராஜசேகர் அண்ணா பகல் பூராம் சூட்டிங் ஸ்போட்ல தூங்குராறு ராதிரியிலும் ஈகரில தூங்குராறு ,அவரோட குரட்ட சத்தம் அங்க வரைக்கும் கேக்குதா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by யினியவன் Fri Mar 09, 2012 11:02 pm

இரா.பகவதி wrote:
கொர்ரெக்டா ன்னு ஏன் வேலை செய்யறப்ப
கொர்ன்னு கொரட்ட விடறீங்க?

குரு அது நான் இல்ல நம்ம ராஜசேகர் அண்ணா பகல் பூராம் சூட்டிங் ஸ்போட்ல தூங்குராறு ராதிரியிலும் ஈகரில தூங்குராறு ,அவரோட குரட்ட சத்தம் அங்க வரைக்கும் கேக்குதா
எத கத்துக்கிட்டீங்களோ இல்லியோ நல்லா
சமாளிக்க கத்துக்கிட்டீங்க பகவதி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 11:04 pm


எத கத்துக்கிட்டீங்களோ இல்லியோ நல்லா
சமாளிக்க கத்துக்கிட்டீங்க பகவதி.
அய்யோ! அய்யோ !
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 3 Empty Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum