ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook

Go down

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook Empty HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook

Post by முத்துராஜ் Thu Mar 08, 2012 6:30 pm

Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.

ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது. அப்போது Facebook தம்மை அணுகி Facebook அடையாளமிடப்பட்ட தொலைபேசியை வெளியிடக் கேட்டதாக CNET உறுதிப்படுத்தியிருந்தது.

ஆனால் இவ்வருடம் Facebook பொத்தான்களுடனான கருவிகள் வெளியப்படவுள்ளன என்ற செய்தி வந்ததன் பின்னர் இந்த வதந்தி அப்படியே காணாமற்போயிருந்தது. தற்போது தனது புதிய தொலைபேசியினை உருவாக்குவதுபற்றி Facebook மீளவும் யோசிப்பதுபோலத் தெரிகின்றது.

HTC என்ற நிறுவனத்தினர் Facebook கதைத்துவருவதாக ஓர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இதற்கு Buffy என்ற மறைசொல்லும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி Android இன் மேம்படுத்தப்பட்ட மாதிரியைத் தளமாகக் கொண்டிருக்குமெனக் கூறப்படுகின்றது.

முதலில் Facebook நிறுவனத்தினர் Samsung இனையே தெரிவுசெய்திருந்தனரென்றும் பின்னர் பதிலாக HTC இனைத் தேர்ந்தெடுத்திருந்ததென்றும் தெரியவருகின்றது.

HTC முன்பே Salsa மற்றும் ChaCha என்ற தமது இரு தொலைபேசிகளில் Facebook பொத்தான்களை இவ்வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியிருந்தன. இதைவிடவும் INQ Mobile மற்றும் மோட்டரோலாவும் தமது தொலைபேசிகளில் இதனை அறிமுகப்படுத்தியிருந்தன.

எனினும் இவையெல்லாவற்றையும்விடவும் இந்தத் தொலைபேசி வித்தியாசமாக இருக்குமென்றும் வெறுமனே Facebook மட்டும் வழங்காமல் முற்றுமுழுதாகவே தனது சமூக வலையமைப்புத் தொழிநுட்பம் அனைத்தையும் அந்தக் கருவிக்குள் ஒன்றிணைத்திருக்குமெனவும் கூறப்படுகின்றது.

எனினும் மைக்ரோசொப்ற்றின் விண்டோஸ் தொலைபேசி செயற்பாட்டுத் தொகுதியில் (Operating System) Facebook உம் ருவிட்டரும் பதியப்பட்டுள்ளன. Facebook முன்பும் பிளக்பெரி மற்றும் பாம் நிறுவனங்களுடன் வேலைசெய்துள்ளது.

ஆனால் இவ்வாறு கைத்தொலைபேசிகளை உருவாக்குவதன்மூலம் இந்நிறுவனம் எதனைப் பெறப்போகின்றதென்பதுதான் தெரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்னரே இப் பாதையிலுள்ள அப்பிளின் iPhone மற்றும் கூகிளின் Android போன்றவற்றுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளலாம்.

எனினும் இதுபற்றிய முழுவிபரத்தினையும் Facebook உம் வெளியிட விரும்பவில்லை. அதனோடு இணைந்து செயற்படவுள்ள HTC நிறுவனமும் சொல்லத் தயாராக இல்லை.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum