புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_lcapபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_voting_barபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 5:57 pm

First topic message reminder :

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 E_1330502363

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிட்டுக் குருவி, நெற்கதிர்களுடன் கூடிய வயலுக்குப் பறந்து சென்று, அங்குள்ள தானியங்களைப் பொறுக்கித் தின்னத் தொடங்கியது.

அந்த சமயம் அதன் அருகில் படுத்திருந்த பூனை, சிட்டுக்குருவி தானியம் பொறுக்கும்போது ஏற்படுத்திய சப்தத்தைக் கேட்டு விழித்து எழுந்தது. அது சிட்டுக் குருவியைக் கண்டதும், ஒரே தாவு தாவி அதைத் பிடித்தது. ஆனால், சிட்டுக் குருவியின் வால் மட்டும் பூனையின் வாயில் சிக்கியது.

பூனை சிட்டுக் குருவியை விழுங்க முயன்ற போது, ""ஐயா உயர்குலத்தோர் சாப்பிடுவதற்கு முன்னர், தங்கள் முகம், வாய் முதலியவற்றைச் சுத்தம் செய்து கொண்டு பின்னரே சாப்பிடுவார்கள்,'' என்று சிட்டுக்குருவி கூறியது.

அதன் வார்த்தையை கேட்ட பூனை, உடனே சிட்டுக்குருவியைக் கீழே போட்டு விட்டு, தனது முகத்தையும், வாயையும் கழுவத் தொடங்கியது. கீழே விழுந்த சிட்டுக் குருவி, தனது இறக்கைக ளை விரித்து, உடனே பறந்து சென்று விட்டது.

சிட்டுக்குருவி தன்னை ஏமாற்றிவிட்டது என்று உணர்ந்த பூனை, இது மாதிரியான நிகழ்ச்சி இனி என்றும் நடைபெறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டது. தன்னுடைய பிள்ளைகளுக்கு சாப்பிட்ட பின்னர் முகம் துடைக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்தது.

அன்றைய தினத்திலிருந்து பூனைகள் தங்கள் சாப்பாட்டிற்குப் பின்னர் தங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டன.

சிறுவர் மலர்

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 5:43 pm

பது wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..

வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது
தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்

நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 09, 2012 5:47 pm

சிவா wrote:
பது wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..

வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது
தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்

நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!
அதில தான் சந்தேகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 5:52 pm

பது wrote:
அதில தான் சந்தேகம்

சின்னப்பிள்ளை தனமால்ல இருக்கு! அய்யோ, நான் இல்லை

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 5:54 pm

சிவா wrote:
பது wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..

வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது
தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்

நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!
அப்போ கல்யாணம் யாருக்கு .......... அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 5:57 pm

ஜாஹீதாபானு wrote:
அப்போ கல்யாணம் யாருக்கு .......... அதிர்ச்சி

ஹி ஹி ஹி .... எனக்குத்தான்! (பால்ய விவாஹம்)

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Mar 09, 2012 6:37 pm

சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 1357389பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 59010615பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Images3ijfபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 10, 2012 1:53 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அப்போ கல்யாணம் யாருக்கு .......... அதிர்ச்சி

ஹி ஹி ஹி .... எனக்குத்தான்! (பால்ய விவாஹம்)

அப்போ உங்கள போலீஷ்ல பிடிச்சு குடுக்கணும் என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 10, 2012 1:57 pm

ஏம்ப்பா எனக்கு ஒரு சந்தேகம். சிட்டு குருவி சாப்பிடும் முன்னர் தானே
வாயை சுத்தம் செய்யணும் என்று சொல்லுச்சு.ஆனா பூனை என் சாப்பிட்ட பின்னாடி வாயை சுத்தம் செய்யுது.

லாஜிக்கே சரி இல்லையே.

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Uபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Dபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Aபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Yபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Aபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Sபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Uபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Dபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Hபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 2:57 pm

என்ன ஒரு தத்துவத் தகவல்!?...பகிர்ந்த சிவாவுக்கு நன்றி...

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 224747944

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Rபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Aபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Emptyபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 Rபூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 3:03 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா எனக்கு ஒரு சந்தேகம். சிட்டு குருவி சாப்பிடும் முன்னர் தானே
வாயை சுத்தம் செய்யணும் என்று சொல்லுச்சு.ஆனா பூனை என் சாப்பிட்ட பின்னாடி வாயை சுத்தம் செய்யுது.

லாஜிக்கே சரி இல்லையே.
பூனை ஏமாந்தத நெனச்சி இனிமே சாப்பிட்டு வாய் கழுவி
பெரிய ஏப்பம் விட்டு நம்ம பெரிய மனுஷங்க மாதிரி
ஏப்பம் விட்டா போதும்ன்னு சொல்லுது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக