Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
+8
பது
ஜாஹீதாபானு
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
sinthiyarasu
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
சிவா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
First topic message reminder :
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிட்டுக் குருவி, நெற்கதிர்களுடன் கூடிய வயலுக்குப் பறந்து சென்று, அங்குள்ள தானியங்களைப் பொறுக்கித் தின்னத் தொடங்கியது.
அந்த சமயம் அதன் அருகில் படுத்திருந்த பூனை, சிட்டுக்குருவி தானியம் பொறுக்கும்போது ஏற்படுத்திய சப்தத்தைக் கேட்டு விழித்து எழுந்தது. அது சிட்டுக் குருவியைக் கண்டதும், ஒரே தாவு தாவி அதைத் பிடித்தது. ஆனால், சிட்டுக் குருவியின் வால் மட்டும் பூனையின் வாயில் சிக்கியது.
பூனை சிட்டுக் குருவியை விழுங்க முயன்ற போது, ""ஐயா உயர்குலத்தோர் சாப்பிடுவதற்கு முன்னர், தங்கள் முகம், வாய் முதலியவற்றைச் சுத்தம் செய்து கொண்டு பின்னரே சாப்பிடுவார்கள்,'' என்று சிட்டுக்குருவி கூறியது.
அதன் வார்த்தையை கேட்ட பூனை, உடனே சிட்டுக்குருவியைக் கீழே போட்டு விட்டு, தனது முகத்தையும், வாயையும் கழுவத் தொடங்கியது. கீழே விழுந்த சிட்டுக் குருவி, தனது இறக்கைக ளை விரித்து, உடனே பறந்து சென்று விட்டது.
சிட்டுக்குருவி தன்னை ஏமாற்றிவிட்டது என்று உணர்ந்த பூனை, இது மாதிரியான நிகழ்ச்சி இனி என்றும் நடைபெறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டது. தன்னுடைய பிள்ளைகளுக்கு சாப்பிட்ட பின்னர் முகம் துடைக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்தது.
அன்றைய தினத்திலிருந்து பூனைகள் தங்கள் சாப்பாட்டிற்குப் பின்னர் தங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டன.
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
பது wrote:தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்சிவா wrote:வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..
வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா?
நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
அதில தான் சந்தேகம்சிவா wrote:பது wrote:தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்சிவா wrote:வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..
வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா?
நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
பது wrote:
அதில தான் சந்தேகம்
சின்னப்பிள்ளை தனமால்ல இருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
அப்போ கல்யாணம் யாருக்கு ..........சிவா wrote:பது wrote:தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்சிவா wrote:வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..
வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா?
நான் தான் சின்னப்பிள்ளை, இதில் என்ன சந்தேகம்!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
ஜாஹீதாபானு wrote:
அப்போ கல்யாணம் யாருக்கு ..........
ஹி ஹி ஹி .... எனக்குத்தான்! (பால்ய விவாஹம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:
அப்போ கல்யாணம் யாருக்கு ..........
ஹி ஹி ஹி .... எனக்குத்தான்! (பால்ய விவாஹம்)
அப்போ உங்கள போலீஷ்ல பிடிச்சு குடுக்கணும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
ஏம்ப்பா எனக்கு ஒரு சந்தேகம். சிட்டு குருவி சாப்பிடும் முன்னர் தானே
வாயை சுத்தம் செய்யணும் என்று சொல்லுச்சு.ஆனா பூனை என் சாப்பிட்ட பின்னாடி வாயை சுத்தம் செய்யுது.
லாஜிக்கே சரி இல்லையே.
வாயை சுத்தம் செய்யணும் என்று சொல்லுச்சு.ஆனா பூனை என் சாப்பிட்ட பின்னாடி வாயை சுத்தம் செய்யுது.
லாஜிக்கே சரி இல்லையே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
என்ன ஒரு தத்துவத் தகவல்!?...பகிர்ந்த சிவாவுக்கு நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?
பூனை ஏமாந்தத நெனச்சி இனிமே சாப்பிட்டு வாய் கழுவிஉதயசுதா wrote:ஏம்ப்பா எனக்கு ஒரு சந்தேகம். சிட்டு குருவி சாப்பிடும் முன்னர் தானே
வாயை சுத்தம் செய்யணும் என்று சொல்லுச்சு.ஆனா பூனை என் சாப்பிட்ட பின்னாடி வாயை சுத்தம் செய்யுது.
லாஜிக்கே சரி இல்லையே.
பெரிய ஏப்பம் விட்டு நம்ம பெரிய மனுஷங்க மாதிரி
ஏப்பம் விட்டா போதும்ன்னு சொல்லுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இரண்டு முகம் கொண்ட பூனை
» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» உங்கள் பிள்ளைகளுக்கு நாளும் ஒரு துஆ சொல்லிக்கொடுங்கள். (இலகுவான துஆக்கள்)
» சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்.
» புல் சாப்பிட்ட கல் நந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum