புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஸ்லிம்கள் ஓட்டு "கை' விட்டுப் போனதால் தோல்வி: மாயாவதி
Page 1 of 1 •
லக்னோ :"சுகாதாரத்துறையில் நடந்த ஊழலால் நாங்கள் தோல்வியடையவில்லை. 70 சதவீத ஓட்டுகள் சமாஜ்வாடி கட்சிக்கு சென்று விட்டன'' என உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மாயாவதி, கவர்னர் பி.எல்.ஜோஷியிடம் நேற்று சமர்ப்பித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவரை முதல்வர் பதவியில் தொடரும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு மாயாவதி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: உத்தரபிரதேச சுகாதாரத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விஷயத்தினால் எங்களுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. அதே போல எல்லா
அமைப்புகளிலும் உட்பூசல் இருக்கத்தான் செய்யும். இதுவும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை.மைனாரிட்டி மக்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் செய்தது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்த்தது. இடஒதுக்கீடு தொடர்பான இருகட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடு சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது. முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப் போவதாக கூறிய காங்கிரசுக்கே, முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்கவில்லை. உயர்ஜாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின்
ஓட்டுகளை கவர நினைத்த பா.ஜ.,வுக்கும் இவர்கள் ஓட்டு கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் 70 சதவீத ஓட்டு சமாஜ்வாடி கட்சிக்கு சென்று விட்டது. இதனால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.நாங்கள் கொண்டு வந்த முன்னேற்ற திட்டங்கள் எல்லாம் சமாஜ்வாடி ஆட்சியில் கிடப்பில் போடப்படும். அப்போது நாங்கள் நடத்திய நல்லாட்சியை மக்கள் நினைப்பார்கள். எனினும் தலித் ஓட்டுகள் பிரியவில்லை. தலித் ஓட்டுகள் முழுவதும் எங்களுக்கு தான் கிடைத்துள்ளது. அதனால், தான் நாங்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். பீகாரில் லாலு பிரசாத்தின் நிலைமையில் தான் தற்போது நாங்கள் இருக்கிறோம். உத்தரபிரதேசத்தை முலாயம் ஆளுவாரா? அகிலேஷ் ஆட்சி செய்வாரா என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.இவ்வாறு மாயாவதி கூறினார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
அனைத்து மக்களுக்கு எதிரான கொள்கைகளை பின்பர்டினால் இந்த விளைவுகளை எந்த அரசியல் வாதிக்கும் இந்த தண்டனை பொருந்தும் இதபோல் நடக்க இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் காங்க்ரஸ் தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏன் இது முன்னாடியே தெரியாதாமா?
சரி இன்னும் அஞ்சு வருஷத்த ஓட்டனுமே
எதையாவது சொல்லிட்டே இருந்தா தானே முடியும்.
ரெடியா இருங்கம்மா இனிமே கோர்ட்டு கேசுன்னு அலைய
வேண்டி வரும், தோத்த காரணம் கண்டுபிடிச்சு உடம்ப அலட்டிக்காதீங்க.
சரி இன்னும் அஞ்சு வருஷத்த ஓட்டனுமே
எதையாவது சொல்லிட்டே இருந்தா தானே முடியும்.
ரெடியா இருங்கம்மா இனிமே கோர்ட்டு கேசுன்னு அலைய
வேண்டி வரும், தோத்த காரணம் கண்டுபிடிச்சு உடம்ப அலட்டிக்காதீங்க.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நம்ம தமிழ்நாட்டைப் பார்த்து இவர் எதுவும் கற்றுக்கொள்ள வில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கருப்புக் கலர் புர்க்கா இலவசம், ஆண்களுக்கு எல்லாம் இரண்டு குல்லாய்கள் இலவசம் என்று கொடுத்திருந்தால் ஒருவேளை கொஞ்சம் மாறுதல் இருந்திருக்குமோ என்னவோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1