ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
sinthiyarasu
solomon
kavimuki
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
பாலாஜி
சிவா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by சிவா Thu Mar 08, 2012 4:59 pm

First topic message reminder :



கோலாலம்பூர் : புதுமனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1மணிநேரத்திலேயே, கணவர் விவாரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஸ்டார் ஆன்லைன் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லீ (23)வுக்கு 27 வயதான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு, கார் டீலர் ஒருவர் வந்தார். லீயிடம், புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு லீ மறுப்பு தெரிவித்தார். இவர்களின் வாய்த்தகராறு முற்றியது. கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்துவிடுவதாக அவள் மிரட்டினாள். பின், அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்து தந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by sinthiyarasu Thu Mar 08, 2012 8:01 pm

அப்பப்பா ......... எப்படியெல்லாம் மனிதர்கள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 8:14 am

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அது நான்தான்னு யாரும் நினைச்சிடாதீங்க. அது வேற ஒரு ஆளு. வேணும்னா சிவா அங்கிள கேட்டுப் பாருங்க.

உண்மையிலேயே நீங்க இல்லையா? நான் அனைவரிடமும் நீங்கள் என்றுதான் கூறியுள்ளேன்.
நான் நினைத்தேன் அந்த கார் டீலர் நம்ம மாணிக்கம் அய்யாவாகத்தான் இருக்கும் என்று. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by Manik Fri Mar 09, 2012 8:17 am

ஒரு காருக்கு இவ்வளவு அக்கப்போரா................... ரொம்ப கொடுமையால இருக்கு......... கல்யாணம்னா கடலைமிட்டாய் சாப்பிடுற மாதிரின்னு நினைச்சுட்டாங்க..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by அருண் Fri Mar 09, 2012 12:21 pm

திருமணத்திற்கு உள்ள மரியாதையே கெடுத்து விட்டார்களே..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by பாலாஜி Fri Mar 09, 2012 1:04 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அது நான்தான்னு யாரும் நினைச்சிடாதீங்க. அது வேற ஒரு ஆளு. வேணும்னா சிவா அங்கிள கேட்டுப் பாருங்க.

உண்மையிலேயே நீங்க இல்லையா? நான் அனைவரிடமும் நீங்கள் என்றுதான் கூறியுள்ளேன்.
நான் நினைத்தேன் அந்த கார் டீலர் நம்ம மாணிக்கம் அய்யாவாகத்தான் இருக்கும் என்று. மகிழ்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by ஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:37 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 09, 2012 4:58 pm

ஒரு வழியா அந்த சீனப்பொண்ண நம்ம சிவா அங்களுக்கு பேசி முடிச்சாச்சி. வரும் 11.3.2012 ஞாயிற்றுக்கிழம பத்து மலையில கல்யாணம்.பெரு மனதோடு அங்களும் சரின்னாட்டாரு.
எல்லாரும் மறக்காம வந்திடுங்க.
சீதனமா நான் ஒரு 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள கார் ஒன்னு தர்ரேன். இனி பிரச்சனையே வராது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by இரா.பகவதி Fri Mar 09, 2012 10:44 pm

ஒரு வழியா அந்த சீனப்பொண்ண நம்ம சிவா அங்களுக்கு பேசி முடிச்சாச்சி. வரும் 11.3.2012 ஞாயிற்றுக்கிழம பத்து மலையில கல்யாணம்.பெரு மனதோடு அங்களும் சரின்னாட்டாரு.
எல்லாரும் மறக்காம வந்திடுங்க.
சீதனமா நான் ஒரு 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள கார் ஒன்னு தர்ரேன். இனி பிரச்சனையே வரா

மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க ஜாலி ஓகே!!!! ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து - Page 2 Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum