ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
sinthiyarasu
solomon
kavimuki
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
யினியவன்
பாலாஜி
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by சிவா Thu Mar 08, 2012 4:59 pm



கோலாலம்பூர் : புதுமனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1மணிநேரத்திலேயே, கணவர் விவாரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஸ்டார் ஆன்லைன் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லீ (23)வுக்கு 27 வயதான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு, கார் டீலர் ஒருவர் வந்தார். லீயிடம், புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு லீ மறுப்பு தெரிவித்தார். இவர்களின் வாய்த்தகராறு முற்றியது. கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்துவிடுவதாக அவள் மிரட்டினாள். பின், அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்து தந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by பாலாஜி Thu Mar 08, 2012 5:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by யினியவன் Thu Mar 08, 2012 5:44 pm

ஆகா என்ன பொருத்தம் இந்த பொருத்தம்.
மிஞ்சியதோ விவாகரத்தும், வருத்தமுமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 5:54 pm

அது நான்தான்னு யாரும் நினைச்சிடாதீங்க. அது வேற ஒரு ஆளு. வேணும்னா சிவா அங்கிள கேட்டுப் பாருங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by ஹர்ஷித் Thu Mar 08, 2012 5:58 pm

ஒருத்தன் வாழ்க்கை நல்ல காலமா ஒரு கார் டீலரால தப்பிச்சுது.

ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:01 pm

பிறகு சேந்துக்குவாங்க. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by சிவா Thu Mar 08, 2012 6:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது நான்தான்னு யாரும் நினைச்சிடாதீங்க. அது வேற ஒரு ஆளு. வேணும்னா சிவா அங்கிள கேட்டுப் பாருங்க.

உண்மையிலேயே நீங்க இல்லையா? நான் அனைவரிடமும் நீங்கள் என்றுதான் கூறியுள்ளேன்.


மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:07 pm

போச்சி எல்லாம் போச்சி, என் சோகக் கதைய கேளு தாய்க்குலமேன்னு பாடிக்கிட்ட அலைய வச்சிட்டீங்களே அங்கள் அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by kavimuki Thu Mar 08, 2012 6:14 pm

அவனுக்கு நல்லகாலம் ஆரம்பிசுடுச்சு
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by solomon Thu Mar 08, 2012 6:50 pm

பய்யன் தப்பிசாண்ணு விடுங்க


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து Empty Re: மலேசியாவில் திருமணமான 1 மணிநேரத்தில் விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum