ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

4 posters

Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by சிவா Thu Mar 08, 2012 4:51 pm

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் 3bf9ae6c-2166-4357-842e-bc57e1b19332_S_secvpf

உலக மகளிர் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு வெறும் 11 சதவீதம்தான். இதனால் அரசியலில் அதிக பெண்கள் ஈடுபடும் விஷயத்தில் இந்தியா 105-வது இடத்திலுள்ளது.

543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய பாராளுமன்றத்தில் 60 பெண் எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். 240 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் 24 பெண் எம்.பிக்கள் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்(52 வது இடம்), நேபாளம்(20வது இடம்), வங்காள தேசம்(65 வது இடம்), சீனா(60 வது இடம்) ஆகியவற்றைவிட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

பாராளுமன்றத்தில் 56 சதவீத பெண்கள் இடம்பெற்றுள்ள, கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கை 129வது இடத்திலும், மியான்மர் 134வது இடத்திலும் உள்ளன. அனைத்திந்திய பெண்கள் ஜனநாயகக் கூட்டமைப்பின் பொது செயலாளர் சுதா சுந்தரராமன் இதுபற்றி கூறியதாவது:-

கிராம பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்போது, பாராளுமன்றத்தில் ஏன் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசு வெறும் வாய்ப்பேச்சை விட்டுவிட்டு, வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டுமெனவும் சுதா கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலைமலர்


அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty Re: அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by யினியவன் Thu Mar 08, 2012 6:09 pm

குடும்ப அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஏதாவது கணக்கு இருக்கா சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty Re: அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by சிவா Thu Mar 08, 2012 6:12 pm

கொலவெறி wrote:குடும்ப அரசியலில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஏதாவது கணக்கு இருக்கா சிவா?

இதில் முதல் 10 இடங்களையும் இந்தியப் பெண்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர்!


அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty Re: அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by நேரு Thu Mar 08, 2012 6:20 pm

மத அடிப்படை வாதத்தில் நம்பிக்கையுள்ள பாகிஸ்தான் 52 வது இடம் பெண்ணியம் பேசும் இந்த் நாட்டில் 3 மாநில முதல்வர்கள் (பெண்கள் )இவர்களே 33% இடஒதுக்கீட்ட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த நாட்டில் ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவில் இடஒதிக்கீடு குத்திரைக்கொம்புதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty குதிரை கொம்குதான்

Post by நேரு Thu Mar 08, 2012 6:22 pm

மத அடிப்படை வாதத்தில் நம்பிக்கையுள்ள பாகிஸ்தான் 52 வது இடம் பெண்ணியம் பேசும் இந்த் நாட்டில் 3 மாநில முதல்வர்கள் (பெண்கள் )இவர்களே 33% இடஒதுக்கீட்ட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த நாட்டில் ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவில் இடஒதிக்கீடு குத்திரைக்கொம்புதான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty Re: அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 8:23 am

நாட்டின் அதிபர் மட்டும் பெண்ணாக இருந்தால் போதுமா? சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம் Empty Re: அரசியலில் பெண்கள் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு 105-வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum