ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

4 posters

Go down

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ Empty தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

Post by பது Thu Mar 08, 2012 4:22 pm

தமிழ் சினிமாவின் போக்கு தற்போது சிறந்த நிலையில் சென்று கொண்டிருப்பதை சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் தேசிய விருதுகளை அள்ளி நிரூபித்துள்ளது.

அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களும் சேர்த்து 5 தேசிய விருதுகளை குவித்து தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த மாநில மொழிப் படத்துக்கான விருதினை விமல், இனியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான வாகை சூட வா படத்திற்கு கிடைத்தது. சிறந்த பொழுதுபோக்குப் படமாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அழகர்சாமியின் குதிரை பெற்றதுடன் இப்படத்தின் நாயகன் அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது.

சிறந்த எடிட்டிங்குக்கான விருதினை ஆரண்ய காண்டம் படத்திற்காக பிரவீண் - ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா புதுமுக இயக்குனருக்கான விருதினை வென்றுள்ளார். இப்படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டதனால் யுவன் சங்கர்ராஜாவுக்கும் விருதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது கைகூடவில்லை. தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ 001221
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ Empty Re: தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

Post by நேரு Thu Mar 08, 2012 6:33 pm

பெரிய பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணி எதார்த்தம் இல்லாத கதாப்பதிரம் சைது போனியாகமல் போகும் தமிழ் சினிமாவில் விளம்பரம் இல்லாத நடிகரை வைத்து தேசியவிருது வாங்கும் இயக்குனர்கள் நடிகர்களை பாராட்டுகிறன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ Empty Re: தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

Post by solomon Thu Mar 08, 2012 6:44 pm

வாழ்த்துக்கள் நடனம்


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ Empty Re: தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 8:26 am

அந்த குதிரை படத்தைதான் பாருங்கள் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான். நான் இன்னும் பார்க்கவில்லை. என் மக்கள் சி‌டி கொண்டுவருகிறேன் என்றாள். உண்மையிலேயே பாராட்டவேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _ Empty Re: தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum