ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

+5
யினியவன்
பிஜிராமன்
balakarthik
பகுத்தறிவன்
பது
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by பது Thu Mar 08, 2012 3:59 pm

First topic message reminder :

பச்சோந்தி தான் இருக்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்குக் காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பது தான்.

பச்சோந்திக்குக் காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அது மட்டுமல்லாமல் ஒரு பயந்த சுபாவம் கொண்ட பிராணி. அதனால் ஒரு நிமிடத்துக்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down


பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by இளமாறன் Tue Apr 24, 2012 5:43 pm

மனிதர்களில் எல்லாருமே ஒரு சூழ்நிலையில் பச்சோந்திதான். அதனால் யாருமே நான் பச்சோந்தி இல்லைன்னு சொல்லிக்க முடியாது

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by ந.கார்த்தி Tue Apr 24, 2012 5:51 pm

கொலவெறி wrote:
நான் என் பெயரிலேயே கொலவெறியைக் கொண்டதால் - நான் பச்சோந்தி ரகத்தில் வர மாட்டேன் சுதா.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by balakarthik Tue Apr 24, 2012 5:57 pm

பச்சோந்தி பல நிறம் மாறினாலும் அத ஏன் பச்சோந்தினு சொள்ளுறாங்க பலவன்னோந்தினுத்தான சொல்லணும் - கொக்காவுக்கும் கோலாவுக்கும் நடுவில் நின்று ஸிபிரைட் குடிசிக்கிட்டே யோசிப்போர் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by அருண் Tue Apr 24, 2012 6:38 pm

அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

எந்நேரமும் திக்! திக்! என்று இருக்கும் போல..! சிரி
தகவலுக்கு நன்றி!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by balakarthik Tue Apr 24, 2012 7:08 pm

அருண் wrote:
அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

எந்நேரமும் திக்! திக்! என்று இருக்கும் போல..! சிரி
தகவலுக்கு நன்றி!

ரொம்ப திக்கா இருந்தா கொஞ்சம் தண்ணிய ஊத்திக்கவேண்டியதுதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by யினியவன் Tue Apr 24, 2012 7:11 pm

balakarthik wrote:
அருண் wrote:
அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

எந்நேரமும் திக்! திக்! என்று இருக்கும் போல..! சிரி
தகவலுக்கு நன்றி!

ரொம்ப திக்கா இருந்தா கொஞ்சம் தண்ணிய ஊத்திக்கவேண்டியதுதானே
அப்படியும் திக் திக்குன்னு தான் இருக்காமே - வீட்டில மாட்டிப்பமோன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by balakarthik Tue Apr 24, 2012 7:15 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
அருண் wrote:
அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

எந்நேரமும் திக்! திக்! என்று இருக்கும் போல..! சிரி
தகவலுக்கு நன்றி!

ரொம்ப திக்கா இருந்தா கொஞ்சம் தண்ணிய ஊத்திக்கவேண்டியதுதானே
அப்படியும் திக் திக்குன்னு தான் இருக்காமே - வீட்டில மாட்டிப்பமோன்னு.

அதானா பலபேர் வீட்டில் மாடிக்காம இருக்க ரோட்டில் நீட்டிக்கராங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by யினியவன் Tue Apr 24, 2012 7:21 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:
அருண் wrote:
அது தனது ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

எந்நேரமும் திக்! திக்! என்று இருக்கும் போல..! சிரி
தகவலுக்கு நன்றி!

ரொம்ப திக்கா இருந்தா கொஞ்சம் தண்ணிய ஊத்திக்கவேண்டியதுதானே
அப்படியும் திக் திக்குன்னு தான் இருக்காமே - வீட்டில மாட்டிப்பமோன்னு.

அதானா பலபேர் வீட்டில் மாடிக்காம இருக்க ரோட்டில் நீட்டிக்கராங்க
அவாள்ளாம் அடுத்த பிரபு தேவா ஆக ட்ரை பன்னின்றுக்கா - அபாண்டமா பழி சொல்லாதேள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by balakarthik Tue Apr 24, 2012 7:23 pm

கொலவெறி wrote:அவாள்ளாம் அடுத்த பிரபு தேவா ஆக ட்ரை பன்னின்றுக்கா - அபாண்டமா பழி சொல்லாதேள்.

அவாள் மட்டுந்தானே இருந்தா நயந்தாராக்களை காணவில்லையே ஒய்


ஈகரை தமிழ் களஞ்சியம் பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by யினியவன் Tue Apr 24, 2012 7:27 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அவாள்ளாம் அடுத்த பிரபு தேவா ஆக ட்ரை பன்னின்றுக்கா - அபாண்டமா பழி சொல்லாதேள்.

அவாள் மட்டுந்தானே இருந்தா நயந்தாராக்களை காணவில்லையே ஒய்
9தாராவ நவக்கிரகத்த சுத்தர மாதி சுத்தரவாள தான் கேக்கணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _ - Page 2 Empty Re: பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவது ஏன்? _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum