புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
10 Posts - 4%
prajai
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
முன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_lcapமுன்பனி காலத்து தாலாட்டு....... I_voting_barமுன்பனி காலத்து தாலாட்டு....... I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பனி காலத்து தாலாட்டு.......


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 08, 2012 3:42 pm

மென்மையான
விரல் உனது நுனிகளில்
அந்த வயலின்
பிரசவிக்கும்
இன்ப நாதங்கள்....
ஒரு குளிர்கால
முன்பனி காலத்தில்
பூத்துக் குலுங்கும்
செந்தூரப் பூக்களின்
அலாதியான வாசம்...
இரவும் பகலும்
சந்திக்கும் அந்த
அந்திசாயும் நேரத்து
பறவைகள் சங்கமிக்கும்
சலசலப்பு ஓசை!
இரவு நேரத்து
அமைதியின் மடியில்
குழந்தையை தூங்கவைக்கும்
ஒரு தாயின் தூரத்து
தாலாட்டுப் பாடல்.....
இறைவா....
இத்துணை மனிதநேயமிக்க
உறவுகளின் மேன்மயை
அதன் புனிதத்தை
அறியவைத்தாயே...
தாயே...இத்தறையில்
இப்பிறப்பு பெற்றசுகம்
இனிதானதென்று
இயம்பிட இன்று நீயில்லை!
உன் கைப்பிடித்து
உலாவிய நாட்களுக்கு
இனிதான நிகழ்வுகளை
காணிக்கையாக்குகிறேன்!

...கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 08, 2012 8:59 pm

முன் பனி காலத்து தாலாட்டு ,
பின் பனி காலத்தே பதிவிட்டது ,
தாலாட்டின் சுகத்திலா?
தாயில்லா வருத்தத்திலா ?

உருக்கம் நிறைந்த கவிதை.

ரமணியன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Mar 09, 2012 7:26 pm

T.N.Balasubramanian wrote:முன் பனி காலத்து தாலாட்டு ,
பின் பனி காலத்தே பதிவிட்டது ,
தாலாட்டின் சுகத்திலா?
தாயில்லா வருத்தத்திலா ?

உருக்கம் நிறைந்த கவிதை.

ரமணியன்.

எந்த காலத்தும் தாயின் நினைவலைகள் நெஞ்சினைத் தாலாட்டிக்கொண்டு இருக்கும் .



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 09, 2012 10:47 pm

அம்மா வருவார் உங்கள் கவிதையின் குரல் கேட்டு...
நல்ல உணர்வுப் பதிவு அய்யா... மகிழ்ச்சி



முன்பனி காலத்து தாலாட்டு....... 224747944

முன்பனி காலத்து தாலாட்டு....... Rமுன்பனி காலத்து தாலாட்டு....... Aமுன்பனி காலத்து தாலாட்டு....... Emptyமுன்பனி காலத்து தாலாட்டு....... Rமுன்பனி காலத்து தாலாட்டு....... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக