புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
80 Posts - 78%
heezulia
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
245 Posts - 77%
heezulia
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
8 Posts - 3%
prajai
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_m10பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 08, 2012 12:07 pm

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், இன்று காலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது. தேர்வு அறைக்கு செல்லும் முன்பாக வகுப்புகளின் வெளியே மிக ஆர்வமாக படித்து கொண்‌டிருந்தனர். ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகளை வாழ்த்தி அனுப்பினர். மேலும் தேர்வு அறைக்கு செல்லும் முன்பு ஆங்காங்கே கூடி நின்று தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கினர். "தேர்வு முடியும் வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. புக்கிங், "புல்': தமிழகத்தில், மின்வெட்டு பிரச்னையால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால், ஜெனரேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வசதி, சுத்தமாகக் கிடையாது. பெரிய தனியார் பள்ளிகளில் மட்டும், ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தாலும், பள்ளி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லை. நேற்று வரை, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை என, பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர். அதிக திறன் தேவை: இதுகுறித்து, சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள நடேசன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், ராமசுப்பிரமணியன் கூறியதாவது:எங்களது பள்ளியில், 500 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். ஒரு அறையில், 20 மாணவர்கள் தான் தேர்வு எழுத வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியெனில், மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர், துறை அதிகாரிகள், பள்ளி முதன்மை கண்காணிப்பாளர் என, 30 அறைகள்
வரை தேவைப்படும்.இத்தனை அறைகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால், அதிக திறனுள்ள ஜெனரேட்டர் தேவை. பத்து நாட்களுக்கும் மேலாக, பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், கல்வித் துறை அதிகாரிகளும் போதிய ஒத்துழைப்பு தரவில்லை.இவ்வாறு ராமசுப்பிரமணியன் தெரிவித்தார். "முதல்வர் தலையிடணும்': தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டத் தலைவர் ஆதியப்பன் கூறியதாவது:ஜெனரேட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என, சாதாரணமாக கூறிவிட்டனர். ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவு நிறைவேறவில்லை. பள்ளி நிர்வாகிகள் முயற்சித்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை. ஏழு அல்லது எட்டு நாட்கள் வரை தான், தேர்வுகள் நடக்கப் போகின்றன. அது வரையாவது, காலை 10 மணியில் இருந்து, பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஆதியப்பன் கூறினார். மின் துறை ஒப்புதல்: மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 5,000 பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் தேவை என, பட்டியல் வந்துள்ளது. மின் வாரியத்திற்கு சொந்தமான, 500 ஜெனரேட்டர்களுடன், தனியாரிடம் வாடகைக்கு பெற்று, மொத்தம் 2,000 ஜெனரேட்டர்கள்வழங்கப்பட்டுள்ளன.சில ஜெனரேட்டர்கள் பழுதாகியுள்ளன; அவற்றை சரி செய்யும் பணியில், மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள 3,000 பள்ளிகளுக்கு, தேர்வு நடக்கும் மூன்று மணி நேரத்தில், மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்க முடிவாகியுள்ளது.இல்லையெனில், பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு, தேர்வு நேரம் தவிர மாற்று நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்த, முடிவெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தலைகீழ் வெட்டு: இதனால், இன்று முதல், தேர்வு நடக்கும் நாட்களில், தமிழகம் முழுவதும், வழக்கமான நேரத்தில் இல்லாமல், மாற்று நேரத்தில் மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை, பள்ளிகள் இருக்கும் பகுதிகளின் மின்னூட்டிகளை தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியில் மட்டும் மின்வெட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில், பள்ளிகள் இல்லாத இடங்களில், அறிவிக்கப்படாத
மின்வெட்டு அமலாகும். இதனால், இன்று முதல், மின்வெட்டு நேரத்தில் தலைகீழ் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. நடைமுறை சாத்தியமில்லை: பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு மட்டும், மின்வெட்டை மாற்ற முடியுமா என்பதில், நடைமுறை பிரச்னை உள்ளது. அனைத்து இடங்களிலும், பரவலாக பள்ளிகள் உள்ளன. அதனால், ஒரே நேரத்தில், பல இடங்களுக்கும் மின்வெட்டு விலக்கு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான இடங்களில், வியர்வை சொட்டச் சொட்ட, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்கும் என்றே தெரிகிறது.
தேர்வு நடப்பது 18 நாட்கள் தான்!: பிளஸ் 2 தேர்வுகள், இன்று துவங்கி, 30ம் தேதி முடிகிறது என்றாலும், மொத்தம் 11 நாட்கள் மட்டுமே தேர்வுகள் நடக்கின்றன.
இதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 4ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடந்தாலும், தேர்வு நடப்பது ஏழு நாட்கள் மட்டும் தான்.இரு வகுப்புகளுக்கும் சேர்த்து, மொத்தம் 18 நாட்கள் தான் தேர்வுகள் நடக்கின்றன. எனவே, இந்த 18 நாட்களுக்கும், காலை 10 மணி முதல், பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுத்தால், இக்கட்டான நேரத்திலும் மாணவர்களின் நலன்களைக் காத்த பெருமை, முதல்வரைச் சேரும்.
மாநகராட்சி பள்ளிகள் பற்றி கவலை இல்லை:
சென்னையில், 38 உயர்நிலைப் பள்ளிகளும், 32 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், தேர்வு நடக்கும் நேரத்தில், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளதால், இந்த பட்டியலில் மாநகராட்சி பள்ளிகள் வராது என, மின் துறையினர் தெரிவித்தனர். அதனால், மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, தடையில்லா மின்சாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே!

- ஏ.சங்கரன்/ ஹெச்.ஷேக்மைதீன்
தினமலர்..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 12:27 pm

தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.



பிளஸ் 2 தேர்வு இன்று ஆரம்பம்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 12:42 pm

வாழ்த்துகள் மாணவர்களுக்கு.




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Mar 08, 2012 12:48 pm

நேற்று மாலையில் இருந்து காலை வரை மின்சாரம் தடை படவே இல்லை......

மாணவ மணிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 08, 2012 12:52 pm

சிவா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 12:57 pm

மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

தினமும் பொதுத்தேர்வு வச்சா மின்சாரமே நிற்காது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 08, 2012 12:59 pm

சிவா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவச் செல்வங்களும் வெற்றி பெற்று மேற்படிப்பைத் தொடர வாழ்த்துகள்.
சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 2:17 pm

மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக