புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
1 Post - 0%
prajai
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
1 Post - 0%
Pampu
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 11:24 am

First topic message reminder :

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

அரை தூக்கத்தில் புரண்டு படுத்த ராராவை எழுப்பியவாறே
கையில் காப்பியுடன் வந்தார் ராராவின் மனைவி.

தனக்கு முன்பே எழுந்து, குளித்து, காப்பி கலந்து கொண்டு வந்த
மனைவியைப் பார்த்த அதிர்ச்சியில் ராராவுக்கு மயக்கமே வந்து விட்டது.

ஆஹ் ன்னு அலறிவிட்டார் ராரா கையைத் தடவிக் கொண்டே - அட நாந்தாங்க கிள்ளினேன் - இது உண்மைதான், நீங்கள் காண்பது கனவல்ல நிஜம்ன்னு ப்ரூவ் பன்னத்தான்னு சொன்னார் ராராவின் மனைவி.

சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும், தேங்கா பாலும், குருமாவும் பண்ணியிருக்கேன் காலை டிபனுக்கு. அப்படியே மத்தியானத்துக்கு முருங்கைக்காய் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பாயசம் எல்லாம் பண்ணி கேரியர்ல பேக் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னத கேட்டு ராராவே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆஹ்ஹ் ன்னு அலறினார்.

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் ராராவின் மனைவி.

குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.

மத்தியான சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம சாப்ட்ருங்க அப்படியே ஈவினிங் ஷோ ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு முருகன் இட்லிக் கடைல டின்னர் பண்ணிட்டு வந்திடுவோம் என்றார்.

அலுவலகத்தில் ராராவுக்கு வேலையே ஓடவில்லை. என்ன ஆச்சு இன்னிக்கு இவ்ளோ கவனிப்பு என்று - கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல இந்த மாதிரி அன்பையும் அக்கறையையும் அவர் பார்த்ததே இல்லை என்பதால்.

மதிய உணவும் அமர்களமாக இருந்தது. ஈவினிங் ஷோவும் பார்த்து இரவு உணவையும் முடித்து வந்து சந்தோஷ களைப்பில் மிதந்து அப்படியே உறங்கியும் போனார்கள் இருவரும்.

மறு நாள் விடிகையில் ராராவும் ஆர்வமாக நேற்றைய நினைவுகள் இதமாக மனதில் ஓட - காப்பிக்காக ஏங்கியபடியே எழுந்தார். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஆள் அரவமே இல்லை. அடுத்த வீட்டு காம்பவுண்ட் அருகில் பேச்சு கேட்க - அங்கே ராராவின் மனைவியும் பக்கத்து வீட்டு மாமியும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாமி: என்னம்மா நேத்தி நாம போட்ட ப்ளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?

ராரா மனைவி: நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி. எனக்கு ஏதோ என்னவோ ஆகிப் போச்சுன்னு அவருக்கு ஒரு டவுட். உங்க வீட்ல எப்படி போச்சு மாமி?

மாமி: எங்க ஆத்துக்காரர் நம்பவே இல்லேடி மா - கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சோன்னோ - அதான்.

ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.

மாமி: அதாண்டி நேக்கும் புரியல - சரி சரி எனக்கு பசிக்கறது - சீக்கிரம் சாப்பிட்டு அந்த சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்திடறேன்னு கிளம்பினார்.

ராரா வுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு உணர்வு.
அடப் பாவிங்களா ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களேன்னு ஒரே சோகம்.

தன் கையே தனக்கு உதவின்னு - ஆகிற வேலைய அவரே பாக்க கிளம்பினார் வருத்தத்துடன்.

மகளிர் அணி வரிந்து கட்டி என்ன அடிக்க வரதுக்கு முன்னாடி நா எஸ்கேப்ப்ப்ப்.

ராராவும் என்ன அடிக்க ஆள் திரட்டி ஆர்ப்பாட்டமா வராருன்னு கேள்விப் பட்டேன்.

ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 11:14 pm

இரா.பகவதி wrote:
நம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?
குருவே உண்மையா சொன்ன தப்பா,ராஜா அண்ணா நம்ம பிரேந்த்ஷிப பிரிக்க பாக்குராறு ,அப்பிடி இருந்து நீங்க மாமிகிட்ட அடி வாங்குன விசியத்த சொல்லவே இல்லை
நம்ம பக்கத்து உண்மைய சொல்லக் கூடாது பகவதி.

சொல்லல சொல்லலன்னு சொல்லிபுட்டியே சொல்லின் செல்வனே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 11:20 am

ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் கொலைவெறி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்க மனைவி அடிச்சு நீங்க அலறினது என் வீட்டுக்கே கேட்டுச்சே ............... சோகம்
ஐயோ இது எங்க வீட்டு கதை இல்ல பானு.
நம்புங்க ராரா வீட்டில தான் இது நடந்தது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 12:54 pm

ரா.ரா3275 wrote:
ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ஏன் ஏன் இந்த இனியவன் வெறி...(கொலவெறி=இனியவன்)
ச்சும்மா தான் ராரா. புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 1:04 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:
நம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?
குருவே உண்மையா சொன்ன தப்பா,ராஜா அண்ணா நம்ம பிரேந்த்ஷிப பிரிக்க பாக்குராறு ,அப்பிடி இருந்து நீங்க மாமிகிட்ட அடி வாங்குன விசியத்த சொல்லவே இல்லை
நம்ம பக்கத்து உண்மைய சொல்லக் கூடாது பகவதி.

சொல்லல சொல்லலன்னு சொல்லிபுட்டியே சொல்லின் செல்வனே.
நான் சொன்னத கூட யாரும் கவனிகல இப்போ எல்லாரும் கவனிக்கிற மாதிரி மேற்கோள் இட்டு கமிசிடின்களே குரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 8:03 pm

ரா.ரா3275 wrote:அய்யா...ராசா...அராத்துக் கூசா(ஜா)...
இனியவன் என்ற பெயரில் ஈகரையில் இரும்படிக்கும் கொலவெறியே...
என்னையும் இழுத்து தெருவில விட்டாச்சா?...
ஏனய்யா...என் வீட்டில் நடப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
(மகளிர் அணியுடன் சேர்ந்து கொலவெறியும் கொளுத்துகிறார் பட்டாசு)
இப்படிக் கேட்பேன் என்று நினைத்தால் உங்கள் வாயில் உங்கள் பையன் 'உப்பு நீர்' ஊற்றுவான்...

என்ன ஓர் அதப்பு?...என்ன ஓர் இடக்கு?
எப்படி அய்யா நீர் மட்டும் இத்துணை சிரிப்புத் திறனோடு சிறகுகள் விரிக்கின்றீர்?...
என் வீட்டில் நடந்ததாய் சொல்லி உங்கள் சின்ன வீடு-பெரிய வீடு இரண்டு பேரிடமும் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் கிடப்பதாகப் பகவதி தம்பி தனிமடல் அனுப்பியிருந்தார்...
சின்ன வீடு-பெரிய வீடு இரண்டையும் இப்படி அருகில் வைத்தால் அடி வாங்கித்தான் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும்...
(எதிர்ப்பை இப்படித்தான் காட்டவேண்டும்)

நண்பர் இனியவன் உங்கள் கற்பனை கர்ப்பிணிப் பெண்ணாகவே காலம் முழுக்க இருக்கட்டும் நிறைவாகவே...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துகள்...
உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா?
நீங்க கோபப் பட்டாதான் சம்திங் ராங்.
பகவதி சும்மா புரளிய கெளப்பி விடறார் - நம்பாதீங்க.
முடிஞ்சவரை சிரிக்க வைக்க ட்ரை பண்றேன் ராரா - ஓகேவா.

நீங்கள் ரசித்து சிரித்தமைக்கு என் நன்றிகள் பல உங்களுக்கு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 09, 2012 10:41 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் சூப்பர் கொலைவெறி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்க மனைவி அடிச்சு நீங்க அலறினது என் வீட்டுக்கே கேட்டுச்சே ............... சோகம்
ஐயோ இது எங்க வீட்டு கதை இல்ல பானு.
நம்புங்க ராரா வீட்டில தான் இது நடந்தது.

நம்ப வேண்டியவங்க நம்புவாங்க...அலறாதீங்க நண்பரே...

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 224747944

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Rராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Aராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Emptyராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 Rராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக