புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_m10ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 11:24 am

First topic message reminder :

ராராவின் மகளிர் தின சிறப்பு - சிரிப்பு

அரை தூக்கத்தில் புரண்டு படுத்த ராராவை எழுப்பியவாறே
கையில் காப்பியுடன் வந்தார் ராராவின் மனைவி.

தனக்கு முன்பே எழுந்து, குளித்து, காப்பி கலந்து கொண்டு வந்த
மனைவியைப் பார்த்த அதிர்ச்சியில் ராராவுக்கு மயக்கமே வந்து விட்டது.

ஆஹ் ன்னு அலறிவிட்டார் ராரா கையைத் தடவிக் கொண்டே - அட நாந்தாங்க கிள்ளினேன் - இது உண்மைதான், நீங்கள் காண்பது கனவல்ல நிஜம்ன்னு ப்ரூவ் பன்னத்தான்னு சொன்னார் ராராவின் மனைவி.

சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க உங்களுக்கு பிடிச்ச இடியாப்பமும், தேங்கா பாலும், குருமாவும் பண்ணியிருக்கேன் காலை டிபனுக்கு. அப்படியே மத்தியானத்துக்கு முருங்கைக்காய் சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், பாயசம் எல்லாம் பண்ணி கேரியர்ல பேக் பண்ணி வெச்சிருக்கேன்னு சொன்னத கேட்டு ராராவே தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆஹ்ஹ் ன்னு அலறினார்.

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் போங்க என்று செல்லமாக கன்னத்தில் கிள்ளினார் ராராவின் மனைவி.

குளித்து வந்தவருக்கு தயாராக உடுத்த எடுப்பான உடைகளையும் தயாராக வைத்திருந்தார். அன்பான உபசரிப்பில் அதிகமாகவே சாப்பிட்டார் ராரா. பேப்பரில் இன்றைய ராசி பலனை அவசரமாக எடுத்துப் படித்தார் - ஒரு வேளை சனி விலகி இன்று சுக்கிரன் நேரா அவருகுள்ளையே பாஞ்சிட்டாரோன்னு ஒரு டவுட்ல.

மத்தியான சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாம சாப்ட்ருங்க அப்படியே ஈவினிங் ஷோ ரெண்டு பேரும் படத்துக்கு போயிட்டு முருகன் இட்லிக் கடைல டின்னர் பண்ணிட்டு வந்திடுவோம் என்றார்.

அலுவலகத்தில் ராராவுக்கு வேலையே ஓடவில்லை. என்ன ஆச்சு இன்னிக்கு இவ்ளோ கவனிப்பு என்று - கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்துல இந்த மாதிரி அன்பையும் அக்கறையையும் அவர் பார்த்ததே இல்லை என்பதால்.

மதிய உணவும் அமர்களமாக இருந்தது. ஈவினிங் ஷோவும் பார்த்து இரவு உணவையும் முடித்து வந்து சந்தோஷ களைப்பில் மிதந்து அப்படியே உறங்கியும் போனார்கள் இருவரும்.

மறு நாள் விடிகையில் ராராவும் ஆர்வமாக நேற்றைய நினைவுகள் இதமாக மனதில் ஓட - காப்பிக்காக ஏங்கியபடியே எழுந்தார். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்க ஆள் அரவமே இல்லை. அடுத்த வீட்டு காம்பவுண்ட் அருகில் பேச்சு கேட்க - அங்கே ராராவின் மனைவியும் பக்கத்து வீட்டு மாமியும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாமி: என்னம்மா நேத்தி நாம போட்ட ப்ளான் எப்படி வொர்க் அவுட் ஆச்சு?

ராரா மனைவி: நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி. எனக்கு ஏதோ என்னவோ ஆகிப் போச்சுன்னு அவருக்கு ஒரு டவுட். உங்க வீட்ல எப்படி போச்சு மாமி?

மாமி: எங்க ஆத்துக்காரர் நம்பவே இல்லேடி மா - கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆச்சோன்னோ - அதான்.

ராரா மனைவி: மாமி நேத்தி ஒரு நாள் மகளிர் தினத்துக்காக நாம கஷ்டப் பட்டு மகளிரா இருந்து பாக்கலான்னு ட்ரை பண்ணினதே இவ்ளோ கஷ்டமா இருக்கே - எப்படித் தான் வாழ்க்கை பூரா அப்படி இருக்காங்களோ நம்ம பொண்ணுங்கல்லாம் என்று பெரு மூச்சு விட்டார்.

மாமி: அதாண்டி நேக்கும் புரியல - சரி சரி எனக்கு பசிக்கறது - சீக்கிரம் சாப்பிட்டு அந்த சீரியல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்திடறேன்னு கிளம்பினார்.

ராரா வுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஒரு உணர்வு.
அடப் பாவிங்களா ஆசை காட்டி மோசம் பண்ணிட்டாங்களேன்னு ஒரே சோகம்.

தன் கையே தனக்கு உதவின்னு - ஆகிற வேலைய அவரே பாக்க கிளம்பினார் வருத்தத்துடன்.

மகளிர் அணி வரிந்து கட்டி என்ன அடிக்க வரதுக்கு முன்னாடி நா எஸ்கேப்ப்ப்ப்.

ராராவும் என்ன அடிக்க ஆள் திரட்டி ஆர்ப்பாட்டமா வராருன்னு கேள்விப் பட்டேன்.

ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 2:03 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:நான் நினைக்கிறேன் இது குருவோட வீட்டுல தான் நடந்துருக்குமுணு அவரு அவங்க மனைவிக்கு பயந்து ராஜசேகர் அன்னாவா கோர்த்து விடுராறு
சிஷ்யன் என்றால் இப்படி தான் இருக்கணும் , நேரம் பார்த்து குருவோட கால வாரிவிடுணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
நம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 2:15 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அடிப்பாவி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் இப்படி சேம் சைட் கோல் போடுவியோ .............புன்னகை

( கோபிக்கவேண்டாம் ரேவதி, சும்மா கலாட்டாக்குதான் புன்னகை )

உண்மையை சொல்ல அஞ்ச வேண்டாம் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 08, 2012 2:37 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:முதலில் நடந்த விஷ்யங்களை படித்ததும் நான்கூட டென்ஷன் ஆயிட்டேன் மிஸ்ஸஸ். ராராயும் மாமியும் பேசியதை கேட்டதும்தான் உயிரே வந்துட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

அடிப்பாவி புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் இப்படி சேம் சைட் கோல் போடுவியோ .............புன்னகை

( கோபிக்கவேண்டாம் ரேவதி, சும்மா கலாட்டாக்குதான் புன்னகை )

உண்மையை சொல்ல அஞ்ச வேண்டாம் அம்மா

அது சரி ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 08, 2012 2:44 pm

நம்மள யாராவது தாக்கினாலே ராஜா குஷி ஆயிடுவாரு, இதில சிஷ்யன் செஞ்சா கேக்கணுமா?
குருவே உண்மையா சொன்ன தப்பா,ராஜா அண்ணா நம்ம பிரேந்த்ஷிப பிரிக்க பாக்குராறு ,அப்பிடி இருந்து நீங்க மாமிகிட்ட அடி வாங்குன விசியத்த சொல்லவே இல்லை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 08, 2012 3:13 pm

இரா.பகவதி wrote:நான் நினைக்கிறேன் இது குருவோட வீட்டுல தான் நடந்துருக்குமுணு அவரு அவங்க மனைவிக்கு பயந்து ராஜசேகர் அன்னாவா கோர்த்து விடுராறு

அண்ணா ஊருக்கு போயிருக்கும் பொது கலாய்க்குறீங்களா, கூடாது
வரட்டும் சொல்லுறேன். மண்டையில் அடி
அப்பறம் அவரு உங்கள சுட்டுத்தள்ளூ!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 08, 2012 3:23 pm

சூப்பர் சூப்பர் கொலைவெறி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உங்க மனைவி அடிச்சு நீங்க அலறினது என் வீட்டுக்கே கேட்டுச்சே ............... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 5:25 pm

பிரசன்னா wrote:கொலவெறிக்கு இவ்வளவு கலைவெறியா!!! சூப்பருங்க

அருமை அருமை...

நல்லா வொர்க் அவுட் ஆச்சு மாமி.
அநியாயம் அநியாயம் அநியாயம்

ஆண்கள் அணிக்காக குரல் குடுத்த என்ன அவங்களாவது சப்போர்ட் பண்றாங்களான்னு பாப்போம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நீவிர் கலைங்கன் ஐயா...
நன்றி பிரசன்னா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 5:28 pm

இரா.பகவதி wrote:
இப்ப இத கேட்டாங்களா?
ராராவே ரொம்ப பீல் பண்ணி
எங்கிட்ட சொன்னத தான் நா எழுதினேன்.
உங்க மூஞ்ச பாத்தா அப்பிடி தெரியலயே , நல்ல ஏமாந்த மூஞ்சாட்டும் தெரியுது, நான் நினைக்கிறேன் ராஜசேகர் அண்ணாவோட பக்கத்து விட்டு மாமி தான் நம்ம கொலவெறி மாமாவோட மாமினு
ஆமா நீங்க போட்டுக் குடுக்கற ஆ சாமி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 7:20 pm

வேலவன் wrote: மகிழ்ச்சி
நன்றி வேலவன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 08, 2012 7:21 pm

இரா.பகவதி wrote:வேலன் இப்போ எதுக்கு இவ்வளவு மகிழ்ச்சி கொலவெறி அவங்க விட்டு அம்மாட்ட அடி வாங்குனதுக்காகவா
உங்க புத்திசாலித்தனத்த நெனச்சு தான் பகவதி.

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக