ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

+18
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
krishnaamma
பிஜிராமன்
சிவா
யினியவன்
பாலாஜி
ராஜா
உதயசுதா
செய்தாலி
பிரசன்னா
ரேவதி
அருண்
பேனாமுனைபாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கே. பாலா
T.N.Balasubramanian
22 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Thu 8 Mar 2012 - 8:11

First topic message reminder :

மகளீர் தினம்


தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் நீ,
வயது பலவானாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

அன்பு மலர் ஈகரை வாழ் சகோதரிகளுக்கு அன்பு மலர் வாழ்த்துக்கள்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by பிஜிராமன் Thu 8 Mar 2012 - 14:16

மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்

சோறு செஞ்சு தருவாள்
அருமை என்று சொன்னால்
ஆனந்த களிப்பில் உறைவாள்
பெண்ணுக்கொரு கோடு - நம்
நாட்டில் உண்டு பாரு - அந்த
கோட்டில் உள்ள குறையை
நீக்கி களைதல் நன்று - மாறாய்
முழுக் கோட்டையுமே அழித்து
இன்பங் காண நினைத்தால் - நம்
பெருமைகள் சென்று அழியும் - தினம்
இங்கு துன்பம் வந்து குவியும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:24

T.N.Balasubramanian wrote:மகளீர் தினம்


தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் நீ,
வயது பலவானாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

அன்பு மலர் ஈகரை வாழ் சகோதரிகளுக்கு அன்பு மலர் வாழ்த்துக்கள்.

ரமணியன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான கவிதை புன்னகை அருமையான வாழ்த்துகள் புன்னகை ரொம்ப ரொம்ப நன்றி ஐயா புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:26

மகா பிரபு wrote:மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பிரியாணி விருந்து:

தலைமை: சிவா அண்ணன்

முன்னிலை: ராஜா அண்ணன்

பிரியாணியை சமைத்து அன்போடு பறிமாறுபவர்கள்:
ஆதிரா, உதய சுதா, பானு , ரேவதி மற்றும் மகளிர் அணியினர்.

அனைவரும் வருக, அளவின்றி உண்ணுக.

அழைப்பின் மகிழ்வில்
பிரியாணியை பிரேக் இல்லாமல் திண்போர் சங்கம்.

ஏன் அது வேறு ஏதாவது பிரியானியா? என்னை சேத்துக்கலை? ம...ம...புன்னகை கோபம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:26

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது ஈகரையில் உள்ள மகளிர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகுக அன்பு மலர் அதே சமயம் ஒரு கசப்பான உண்மையையும் நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பெண்கள் விசயத்தில் அதாவது பெண்ணியத்தில் நம் நாடு மிகவும் பின்தங்கி உள்ளது என்பதுதான் அந்த கசப்பான உண்மையாகும். நமது நாட்டின் அதிபராக ஒரு பெண் இருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், பெண்சிசுக்கொலைகள், பெண்குழந்தை பிறந்தவுடன் கொல்லுதல், கட்டாய குழந்தைத் திருமணம், இளம் விதவைகளின் பரிதாப நிலை , பெண்ணடிமைகள் என்று இப்படி பல கொடுமைகளில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். குறிப்பாக நமது தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றியும், நெல்மணிகளை வாயினுள் தூவியும் கொன்றுவிடுகின்றர் என்று ஐ. நா. அறிக்கை சொல்வது மிகவும் கேவலமாக இருக்கின்றது. ஆகவே மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வதோடு நில்லாமல் இந்த அவலங்களைக் குறித்தும் சற்று சிந்திக்க வேண்டும் என்று உறவுகள் அனைவரயும் வேண்டிக்கொள்கிறேன். வீனா மாலிக்கை மணக்க 71000 பேர் போட்டி போடுகின்ற மன நிலையில் தான் நமது இளைஞர் சமுதாயம் உள்ளது என்பது வேதனை தரும் ஒரு விடயமாகும். இன்றைய சிந்தனைக்காக இதோ எனது ஒரு சிறு வெண்பா.
[நேரிசை வெண்பா]
தாய்நாடாம், தாய்வீடாம், தாய்மொழியாம் என்றுபல
வாய்நாமும் வாழ்த்துகிறோம் மங்கையரை – ஏய்ப்பதுவே
என்பேன்நான், எல்லாமே ஏதம்தான், பெண்ணியத்தில்
நன்றாக இல்லையெநம் நாடு

:வணக்கம்: :வணக்கம்:

மிக்க நன்றி ஐயா புன்னகை அருமையான விழிப்புணர்வு ஊட்டும் கவிதை புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:28

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:என்னது மகளிரணி செய்யுற பிரியாணியா பயம் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை(சிவா) ............. அய்யோ, நான் இல்லை (ராஜா) ............
அப்ப ஊட்டுல உங்க பிரியாணி தானா... இல்லை நீங்க தான் பிரியனியா .... சிரி சிரி சிரி
என்ன பாஸ் இது , அவிய்ங்கல பாருங்க மகளிர் தினமெல்லாம் கொண்டாடுறாங்க , நாம தான் ஒற்றுமை இல்லாம ஒருத்தரை ஒருத்தர் வாரி வீட்டுக்கிட்டு இருக்கோம். இனிமேல் நாமளும் ஒற்றுமையா இருந்து சரக்கு தினம் , முறுக்கு தினம் எல்லாம் கொண்டாடனும் சியர்ஸ்


பயம் பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:31

மகளிர் தின வாழ்த்து கூறிய நல்ல உள்ளங்கள் அனைத்துக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள் புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 99b


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:32

பிஜிராமன் wrote:மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்

சோறு செஞ்சு தருவாள்
அருமை என்று சொன்னால்
ஆனந்த களிப்பில் உறைவாள்
பெண்ணுக்கொரு கோடு - நம்
நாட்டில் உண்டு பாரு - அந்த
கோட்டில் உள்ள குறையை
நீக்கி களைதல் நன்று - மாறாய்
முழுக் கோட்டையுமே அழித்து
இன்பங் காண நினைத்தால் - நம்
பெருமைகள் சென்று அழியும் - தினம்
இங்கு துன்பம் வந்து குவியும்


பிரத்யக்ஷமான உண்மை ராமன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல கவிதை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by மாணிக்கம் நடேசன் Thu 8 Mar 2012 - 14:34

எல்லா மகளீருக்கும் எனது மகளீர் தின வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty HAPPY WOMEN'S DAY ::)

Post by krishnaamma Thu 8 Mar 2012 - 14:40

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 303542

அனைத்து மகளிர் அணி தோழிகளுக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 83



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by ராஜா Thu 8 Mar 2012 - 14:55

தமிழில் தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 4 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum