ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தின வாழ்த்துக்கள்

+18
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
krishnaamma
பிஜிராமன்
சிவா
யினியவன்
பாலாஜி
ராஜா
உதயசுதா
செய்தாலி
பிரசன்னா
ரேவதி
அருண்
பேனாமுனைபாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கே. பாலா
T.N.Balasubramanian
22 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Thu Mar 08, 2012 6:41 am

First topic message reminder :

மகளீர் தினம்


தோள்கொடுக்கும் தோழியாய்,
வளம் சேர்க்கும் மனைவியாய்,
அறிவுரைக்கும் அன்னையாய்,
பரிந்துரைக்கும் மருமகளாய்,
குடும்பத் தலைவியாய்,
இடர் வருகையில் மதியூகியாய்,
வலம் வரும் நீ,
வயது பலவானாலும்,
வலது கரமாய் திகழும் உன்னை
தினம் தினம் வாழ்த்த வேண்டுமே!

அன்பு மலர் ஈகரை வாழ் சகோதரிகளுக்கு அன்பு மலர் வாழ்த்துக்கள்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by ரேவதி Thu Mar 08, 2012 12:00 pm

மகா பிரபு wrote:
பிரியாணியை சமைத்து அன்போடு பறிமாறுபவர்கள்:
ஆதிரா, உதய சுதா, பானு , ரேவதி மற்றும் மகளிர் அணியினர்.

.
உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by செய்தாலி Thu Mar 08, 2012 12:02 pm

ஆண்களின்
ஜென்ம புண்ணியமான
மேண்மை பெண்ணினத்திற்கு
என் அகம் கனிந்த மகளீர் தின வாழ்த்துக்கள் அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by உதயசுதா Thu Mar 08, 2012 12:02 pm

அட போங்கப்பா எங்களுக்கு என்று எந்த மகளிர் தினமும் வேண்டாம்.வீட்டுல இருக்குற பெண்களை மதித்து நடத்த தெரிஞ்சுக்கொங்க அதுவே ஆயிரம் மகளிர் தினத்துக்கு சமம்.


மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Uமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Dமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Aமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Yமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Aமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Sமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Uமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Dமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Hமகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by மகா பிரபு Thu Mar 08, 2012 12:07 pm

ரேவதி wrote:
மகா பிரபு wrote:
பிரியாணியை சமைத்து அன்போடு பறிமாறுபவர்கள்:
ஆதிரா, உதய சுதா, பானு , ரேவதி மற்றும் மகளிர் அணியினர்.

.
உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் சிரி சிரி
ரிஷ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஷ்க் சாப்பிடுறமாதிரி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by பிரசன்னா Thu Mar 08, 2012 12:09 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா எங்களுக்கு என்று எந்த மகளிர் தினமும் வேண்டாம்.வீட்டுல இருக்குற பெண்களை மதித்து நடத்த தெரிஞ்சுக்கொங்க அதுவே ஆயிரம் மகளிர் தினத்துக்கு சமம்.

இன்னைக்கு உங்களுக்கு, உங்க மாமா மேல என்ன கோபமோ.... !
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by பிரசன்னா Thu Mar 08, 2012 12:11 pm

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 08womensday300
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 20120308102938
மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 20120308102956
தமிழ் வார இதழ் பகிர்வு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by பாலாஜி Thu Mar 08, 2012 12:12 pm

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by ராஜா Thu Mar 08, 2012 12:12 pm

என்னது மகளிரணி செய்யுற பிரியாணியா பயம் எஸ்கேப்

அய்யோ, நான் இல்லை(சிவா) ............. அய்யோ, நான் இல்லை (ராஜா) ............
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by பிரசன்னா Thu Mar 08, 2012 12:13 pm

ராஜா wrote:என்னது மகளிரணி செய்யுற பிரியாணியா பயம் எஸ்கேப்

அய்யோ, நான் இல்லை(சிவா) ............. அய்யோ, நான் இல்லை (ராஜா) ............

அப்ப ஊவூட்டுல உங்க பிரியாணி தானா...
இல்லை நீங்க தான் பிரியனியா .... சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by யினியவன் Thu Mar 08, 2012 12:15 pm

அருமையான வாழ்த்து அய்யா.

மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளிர் தின வாழ்த்துக்கள்  - Page 2 Empty Re: மகளிர் தின வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum