ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குணமுள்ள மலர்கள்

3 posters

Go down

மருத்துவ குணமுள்ள மலர்கள் Empty மருத்துவ குணமுள்ள மலர்கள்

Post by தாமு Fri Oct 02, 2009 3:34 pm

1.துளசிப்பூவினை நன்கு வெயிலில் உலரவைத்து பொடியாக்கி

பாலில் கலந்து குடித்தால் மூளை நன்கு வளர்ச்சி அடையும்.

2.எலுமிச்சம் பூவை தலையில் தேய்த்து குளித்தால்
பித்தநோய்கள் குணமாகும்.

3.கறிவேப்பிலை பூவினை நன்றாக அரைத்து அதனை
மோரில் கலந்து பருகினால் வயிற்று வலி குணமாகும்.

4.மல்லிகை பூவை அரைத்து தலையில் தேயித்து குளித்தால்
கண் எரிச்சல்,தலைவலி நீங்கும். கண் பார்வை நன்றாக இருக்கும்.

5.வேப்பம் பூவை பச்சையாக சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

6.வெண்டை பூவினை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் மூளை நரம்புகள்
நன்கு சுறுசுறுப்பு அடையும்.

7.தக்காளிப்பூவை வெல்லத்துடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால்
குடல்புண்கள் குணமாகும்.

8.சப்போட்டாபூவினை தயிரில் கலந்து தினமும் காலை வேளையில்
சூரிய உதயத்திற்கு முன்பு குடித்தால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள்
எல்லாம் அழிந்துவிடும்.

9.துளசிப் பூவினை நன்கு அரைத்து அதனுடன் முந்திரிப்பருப்பு மற்றும்
பால் கலந்து குடித்தால் ரத்த ஓட்டம் சீராகும்.

10.வாழைப் பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் குடல்புண் குணமடையும்.

11.அகத்திப்பூவை கீரையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால்
மலச்சிக்கல் குணமாகும்.

12.வெண்தாமரை பூவை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால்
மூளை நன்கு வளர்ச்சி அடையும்.

13.வெள்ளை தாமரைப் பூவை சுத்தம் செய்து குடி நீராக்கி குடித்தால்
சீதபேதி,இருமல் குணமாகும்.

14.மல்லிகைப் பூவை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால்
தோல் நோய்கள் குணமடையும்.



நன்றி தமிழ் குடும்பம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மருத்துவ குணமுள்ள மலர்கள் Empty Re: மருத்துவ குணமுள்ள மலர்கள்

Post by மீனு Fri Oct 02, 2009 5:41 pm

இங்கு சொல்லப் பட்டு இருக்கும் பூக்கள் இங்கு கிடைக்காதே..என்ன பண்ணலாம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மருத்துவ குணமுள்ள மலர்கள் Empty Re: மருத்துவ குணமுள்ள மலர்கள்

Post by ரூபன் Fri Oct 02, 2009 5:44 pm

இதெல்லாம் மனிசங்களுக்கு சொல்லப்பட்டது மீனு ஏனம்மா நீகவலைப்படுகிறாய் மருத்துவ குணமுள்ள மலர்கள் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மருத்துவ குணமுள்ள மலர்கள் Empty Re: மருத்துவ குணமுள்ள மலர்கள்

Post by மீனு Fri Oct 02, 2009 5:46 pm

ரூபன் wrote:இதெல்லாம் மனிசங்களுக்கு சொல்லப்பட்டது மீனு ஏனம்மா நீகவலைப்படுகிறாய் மருத்துவ குணமுள்ள மலர்கள் 838572

ஆமா ,ஆமா ,ரூபன்..இதை சொல்ல நீங்க மனிதனா.. யாரென்று நேற்றே சொன்னேனே ..யானை தலையா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மருத்துவ குணமுள்ள மலர்கள் Empty Re: மருத்துவ குணமுள்ள மலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum